என்னடா முனியா நான் ஊர்ல இல்லாதப்ப ஏதும் விசேஷம் உண்டா…? பெருசா ஒன்னும் இல்லீங்க நம்ம நாய் செத்துப்போச்சு... அடக்கடவுளே எப்படிடா திடீர்ன்னுசெத்துச்சு…? கெட்டுப்போன மாட்டுக்கறியை தின்னுடுச்சுங்க…. மாட்டுக்கறி எங்கடா கிடைச்சது அதுக்கு…? நம்ம வீட்ல தாங்க… நாம தான் மாட்டுக்கறி திங்கிறதில்லையே …!!? நெருப்புல அவிஞ்சி போன மாடு மூணு நாலா கிடந்து கெட்டுப்போச்சுங்க. அதைத்தான் நாய் தின்னிடுச்சு…. நம்ம மாடா…? ஆமாங்க… அய்யய்யோ….!! எப்படிடா எரிஞ்சி போச்சு..!? நம்ம வீடு எறியும் பொது நெருப்பு ... Read More »
Daily Archives: March 11, 2017
தத்துவங்கள்!!!
March 11, 2017
நீ தனிமையில் இருக்கும்போது உனக்கு என்ன என்ன தோன்றுகிறதோ அதுதான் உன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும். – விவேகானந்தர் ========================= வெற்றி என்பது நிரந்தரமல்ல; தோல்வி என்பது இறுதியானதுமல்ல! ========================= ஒரு நொடி துணிந்தால் இறந்துவிடலாம். ஒவ்வொரு நொடியும் துணிந்தால் நாம் ஜெயித்து விடலாம். ========================= நூறு வார்த்தைகள் வலியை ஏற்படுத்தாது; ஆனால், ஒரு நல்ல நண்பனின் மவுனம் இதயத்தில் அதிகக் கண்ணீரை ஏற்படுத்தும். ========================= நல்ல முடிவுகள், அனுபவத்திலிருந்து பிறக்கின்றன; ஆனால் அனுபவமோ தவறான முடிவுகளிலிருந்து கிடைக்கிறது. ... Read More »
இளமையா இருக்கணுமா நவதானியங்கள் சாப்பிடுங்க!!!
March 11, 2017
வாழ்நாளின் அளவை அதிகரிக்கும் அற்புதமான சில ஆரோக்கிய உணவுகள்!!! நமது உணவுப் பழக்கங்களில் மருத்துவ குணங்கள் இருக்கின்றன, என சொல்வதை விட. நாம் மருத்துவ குணமுடைய பொருட்களைக் கொண்டு தான் நமது உணவுப் பழக்கத்தை மேம்படுத்தினோம் என்று சொல்வது தான் சரியானதாக இருக்கும். நாம் முந்தைய காலத்தில் விளைவித்த உணவுகள், யாருக்கும் பாதிப்பின்றி, உடலுக்கும் ஆரோக்கியமாக இருந்தது. ஆனால், இன்றைய காலத்தில் இயற்கை உரங்களை மறந்து செயற்கை உரங்களை பயன்படுத்தி விளைவிக்கப்படும் பயிர்களில் இருக்கும் உண்மையான சத்துகள் ... Read More »
மாடும் வியாபாரியும்!!!
March 11, 2017
ஒரு ஊரில் வியாபாரி ஒருவன் வாழ்ந்து வந்தான். தனது ஊரிலிருந்து தினமும் சரக்கு மூட்டைகளை கொண்டு சென்று பக்கத்து ஊர் சந்தையில் விற்பது அவனது தொழில். இதற்காக மாட்டுவண்டி ஒன்றை அவன் வைத்து இருந்தான். ஒரு நாள் அவன் வண்டியில் பூட்டும் மாடு அவனிடம் வந்து “எஜமான்! இரண்டு ஆண்டுகளாக நான் உங்களிடம் வேலை செய்கிறேன். ஆனால் நான் செய்யும் வேலைக்கு நீங்கள் எனக்கு சாப்பிட கொடுக்கும் புல்லின் அளவோ மிக குறைவு. தயவு செய்து எனக்கு ... Read More »