முன்னொரு காலத்தில் பணக்கார துணி வியாபாரி ஒருவன் இருந்தான், பணக்காரனாக இருந்தாலும் படும் கஞ்சன். அவனிடம் வேலை செய்தவர்கள் அனைவரும் படும் முட்டாள்கள். எங்கே புத்திசாலிகளை வேலைக்கு வைத்தால் அதிக சம்பளம் கொடுக்கணும் என்றும், தன்னிடமே படித்து எங்கே தனக்கு போட்டியாக வியாபாரம் தொடங்கிடுவாங்கன்னு நினைத்தான். ஒரு நாள் வழக்கம் விற்பனைக்காக வெளியூர் செல்ல முடிவு செய்தான். விலை உயர்ந்த துணிகளை எல்லாம் நான்கைந்து பெட்டிகளுக்குள் வைத்து மூடினான். எல்லாப் பெட்டிகளையும் ஒரு ஒட்டகத்தின் முதுகில் ஏற்றிவிட்டு ... Read More »
Monthly Archives: February 2017
தாமஸ் ஆல்வா எடிசன்!!!
February 11, 2017
பிப்ரவரி மாதம் 11 ம் தேதி 1847 ல் Ohioவிலுள்ள Milan என்ற ஊரில் Sam என்பவருக்கும் Nancy அம்மையாருக்கும் பிறந்தார். இவர் மிக சிறந்த விஞ்ஞானி. இவருடைய கண்டுப்பிடுப்புகள் ஆயிரத்திற்கும் மேல். இவர், ஏழு குழைந்தைகளுள் கடைக்குட்டி. சிறு வயதில் இவருடைய உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்ததில்லை.அதிக ஊதியம் வேண்டி Sam Edison தன்னுடைய குடும்பத்தை 1854 ல் Port Huron, Michiganக்கு குடியேற்றினார். அங்கு மர வியாபாரத்தில் ஈடுபட்டார். பள்ளிக்கூடத்தில் நன்றாக படிக்காததால், அவனை ... Read More »
ஏழு!!!
February 10, 2017
ஏழு என்பது, வேத மரபில் ஒரு முக்கிய எண். வேதத்தில் ஏழு என்று வரும் இடங்களைக் கிழே : சப்த ரிஷிக்கள் தீயின் ஏழு நாக்குகள் சப்த சிந்து (ஏழு நதிகள்) பிருஹஸ்பதியின் ஏழு வாய் சூரியனின் ஏழு குதிரைகள் ஏழு புனித இடங்கள் ஏழு குருக்கள் வானில் வசிக்கும் அசுரர்களின் 7 கோட்டைகள் ஏழு புண்ய தலங்கள் ஏழு புனித பாடகர்கள் சூரியனின் ஏழு கிரணங்கள் (ஏழு வர்ணங்களில் கிரணம் விழும்) ஏழு ஆண் குழந்தைகள் ... Read More »
பூனையும் பாலும்!!!
February 10, 2017
பூனையும் பாலும் ஒரு ஊரில் இரண்டு பூனைகள் இருந்தன. அவை இரண்டும் நட்புக்கு இலக்கணமாக திகழும் பூனைகள். அவ்வூர் மக்களும் இந்த பூனைகளுக்கு அன்றாடம் பாலும் சோறும் இட்டு அன்போடு வளர்த்து வந்தார்கள். மேலும் பழைய வீடுகள் என்பதால், அங்கு எலிகளும் அதிகம் இருக்கும். அதனால், அந்த எலிகளை வேட்டையாடி அவற்றை உண்டும் வந்தன. திடீரென் அவ்வூரில் ஏற்பட்ட பஞ்சத்தின் காரணமாக ஊர்மக்கள், பிழைப்புக்காக அந்த ஊரைவிட்டு வேறோர் ஊருக்கு செனறு விட்டனர். அதுவரை எந்தவிதமான தடங்களும் இல்லாமல் ... Read More »
கொள்ளு!!!
February 10, 2017
ஆரோக்கியப் பெட்டகம்: கொள்ளு 25 வயது தாண்டினாலே நம்ம ஆளுங்களுக்கு லைட்டா தொப்பை எட்டிப் பார்க்கும். அப்போதைக்கு அதை பற்றி ஃபீல் பண்ணாமல் அப்படியே விட்டுவிடுவார்கள். அப்படியே ஒரு அஞ்சு வருசம் கழிச்சி பாத்தா அதுவே ஒரு சுமையாக மாறியிருக்கும். இளைத்தவன் எள்ளு விதைப்பான், கொழுத்தவன் கொள்ளு விதைப்பான் என்பது பழமொழி. இளைத்தவன் எள்ளு விதைப்பான் என்றால் இளைப்பு – களைப்பு உள்ளிட்ட உபாதைகள் உள்ளவர்கள் எள்ளு சாப்பிட்டால் ஊக்கம் பெறுவார்கள். உடலில் உள்ள கொழுப்பை குறைக்கும் ... Read More »
ஒரு நாட்டில் அரசன் இல்லாவிட்டால்!!!
February 10, 2017
வால்மீகி ராமாயணம் அயோத்தியா காண்டத்தில் ஸர்கம் 67ல் இது பற்றிக் கூறப்படுவதாவது: 1.தேவையான அளவு மழை பெய்யாது 2.கைப்பிடி விதை கூட கிடைக்காது 3.தந்தை சொல்லை மகன் கேட்கமாட்டான் 4.கணவன் சொற்படி மனைவி நடக்கமாட்டாள் 5.நியாய சபைகள், பூந்தோட்டங்கள், சத்திரங்களை மக்கள் கட்டமாட்டார்கள் 6.பிராமணர்களுக்கு பெரிய வேள்விகளில் கிடைக்கும் தட்சிணைகள் கிடைக்காது. 7.விவசாயிகளும் கால் நடை வளர்ப்போரும் வீட்டுக் கதவுகளைத் திறந்து வைத்துக் கொண்டு தூங்கமாட்டார்கள். 8.யானைகள் மணிகளுடனும், தந்தங்களுடனும் சாலைகளில் போகாது. 9.அம்புப் பயிற்சியால் எழும் ... Read More »
நம்பிக்கை!!!
February 9, 2017
நம்பிக்கை இது ஒருவித மனநிலை சார்ந்த விடயமாகும். அதாவது ஒருவர் மீது அல்லது ஏதோ ஒன்றின் மீது வைக்கும் அதிதீவிர ஆசையைஉண்மை என நம்புகையில் நம்பிக்கை எனும் உணர்வு மனித மனங்களில் உதயமாகிறது. சில வேளைகளில் இவ் நம்பிக்கை உண்மையாகவே அல்லது பொய்யாகவே இருக்கலாம்.ஆகவே நம்பிக்கையானது விஞ்ஞான முறைப்படிஏற்றுக்கொள்ளபடவேண்டுமென்பதில்லை. இது ஓவ்வொருவருக்கும்வித்தியாசமாகவிருக்கும். இதனால் எது சரி எது பிழை என எமக்கு மிகநெருக்கமானவர்கள் எடுத்துக்கூறும்போது நாம் அவர்களிடம் கோபப்படுவதுண்டு அல்லது அதனை பகுர்த்துபாக்கும்மனநிலையையும் இழந்துவிடுகிறேம். படிப்பறிவால் கற்றுத்தெளிந்து அதன் ... Read More »
நல்லவருடன் பழகுங்க!!!
February 9, 2017
ஒரு கிராமத்தில் சிறிய பலசரக்குக் கடை இருந்தது. கடைக்காரர் மிகவும் நல்லவர். கிராமத்தையே தன் குடும்பமாக எண்ணி அன்பு காட்டுவார். கடனுக்கு பொருள் கேட்டாலும் கொடுத்து விடுவார். தேவையான பொருட்களை எல்லோரும் அவரிடமே வாங்கினர். பக்தி மிக்க அவர் பக்தி பாடல்களையும் அவ்வப்போது பாடுவார். அந்தப்பாடல்களைக் கேட்டால் கல்லும் கரைந்து விடும். மதிய நேரத்தில் சாப்பாட்டுக்கு வீட்டுக்குப் புறப்படுவார். அந்த நேரம் யாராவது பொருள் கேட்டு வந்தால் காத்திருக்க நேரிடுமே என்பதால் கடையை அடைக்க மாட்டார். அறிமுகமே ... Read More »
பலனுள்ள பன்னிரண்டு!!!
February 9, 2017
பலனுள்ள பன்னிரண்டு! நாம் மற்றவர்களிடம் பழகும் போது எப்படி நடந்து கொள்கிறோம், நமது உடல் பாஷைகள், பேசும் விதம் ஆகியவற்றைக்கொண்டே அவர்கள் நம்மை மதிப்பீடு செய்கிறார்கள். குறிப்பாக நாம் ஒரு வேலைக்குச் செல்லுமிடத்தில் உயர் அதிகாரிகளிடம் பேசும்போது நமது நடை உடை பாவனைகள் எப்படி அமைகின்றன என்பதைப் பொறுத்துத்தான் நமது வெற்றியும் தோல்வியும் அமையும். இது நாம் நடைபயில முயற்சிப்பது போலத்தான். உங்களைப் பின்பக்கமாக நடந்து போகச் சொன்னால் எவ்வளவு கடினமாக இருக்கும்? அது போலத்தான் மற்றவர்களுடன் ... Read More »
வெங்காயத்தின் மருத்துவ குணங்கள்!!!
February 9, 2017
வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள் வெங்காயத்தை ஆனியன் என்கிறார்கள். இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம். வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெயாகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காணமாக இருக்கிறது. சிறிய வெங்காயம், பெல்லாரி வெங்காயம் இரண்டும் ஒரே தன்மையை உடையன. ஒரே பலனைத்தான் தருகின்றன. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே ... Read More »