Home » 2017 » February (page 7)

Monthly Archives: February 2017

ஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்!!!

ஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்!!!

ஓரெழுத்து ஒரு மொழி சொற்கள் அ-சுட்டெழுத்து, எட்டு, சிவன், விஷ்ணு, பிரம்மா ஆ- பசு(ஆவு), ஆன்மா, இரக்கம், நினைவு, ஆச்சாமரம் இ- சுட்டெழுத்து, இரண்டில் ஒரு பங்கு அரை என்பதின் தமிழ் வடிவம். ஈ- பறக்கும் ஈ, தா, குகை, தேனீஉ-சிவன், ஆச்சரியம், சுட்டெழுத்து, இரண்டு என்பதின் தமிழ் வடிவம் ஊ-இறைச்சி, உணவு, ஊன், தசை எ-வினா எழுத்து, ஏழு என்பதின் தமிழ் வடிவம் ஏ- அம்பு, உயர்ச்சிமிகுதி ஐ-அழகு, உயர்வு, உரிமை, தலைவன், இறைவன், தந்தை ... Read More »

ஒன்பது திருடர்கள்!!!

ஒன்பது திருடர்கள்!!!

ஜப்பானில் இருந்த ஒரு கிராமத்தில் வசித்து வந்த மக்கள் பக்கத்து நகரில் வாள்வீச்சில் புகழ் பெற்றிருந்த ஸென் ஆசிரியர் ஒருவரை தங்களுடையக் கிராமத்தினைக் கொள்ளையிட்டு வரும் ஒன்பது கொள்ளைக் கூட்டத் திருடர்களிடமிருந்து காப்பதற்காக அழைத்து வந்தனர். கிராமத்திற்கு வந்த ஸென் ஆசிரியர் அங்கிருந்த உணவகம் ஒன்றிற்கு சென்று சாப்பிடுவதற்காக தனக்கு ஒரு கிண்ணத்தில் அரிசி சாதத்தினை எடுத்து வரச் சொன்னார். தன்னுடைய இருக்கையில் அமர்ந்தவர் இடையிலிருந்த வாளை உருவி தனக்கு எதிரில் வைத்து விட்டு கிண்ணத்தில் வந்த ... Read More »

உணவே மருந்து!!!

உணவே மருந்து!!!

உணவே மருந்து! 1. இஞ்சி எலுமிச்சை சாற்றை தண்ணிரில் கலந்து காலையில் அருந்த குணமாகும். எலுமிச்சை சாறைத் தினமும் பருகி வந்தால் காலரா அண்டாது. 2. சாப்பிடும் முன் இளநீர் அருந்தினால் பசிக்காது. சாப்பிட்டபின் அருந்தினால் பித்தம் நீங்கும் மலச்சிக்கல் தீரும். நாள் பட்ட இளநீரை குடித்தால் சளி ஏற்படும். 3. வயிற்றுவலியா? ஒரு டம்ளர் கொதிநீரில் 1 டேபிள் ஸ்பூன் தேனைக் கலந்து குடித்தால் 1/4 மணி நேரத்தில் வலி பறந்துவிடும். 4. காய்ச்சிய பசும்பாலில் ... Read More »

சரோஜினி நாயுடு!!!

சரோஜினி நாயுடு!!!

சரோஜினி நாயுடு என அழைக்கப்படும் சரோஜினி சட்டோ பத்யாயா “பாரதிய கோகிலா” (இந்தியாவின் நைட்டிங் கேல்) என் அழைக்கப்படுபவர். இவர் ஒருபிரபலமான குழந்தை ஞானி, சுதந்திர போராளி மற்றும் கவிஞர் ஆவார். சந்தேகமில்லாமல் சரோஜினி ஒரு புரட்சிப்பெண். அடுப்பறையைவிட்டு வெளியில் கூட எட்டிப் பார்க்காத பெண்கள் மத்தியில் ஒரு சூறாவளி போல் செயல்பட்ட அரசியல் தலைவர் அவர். காந்தியின் நிழலாக மாறி போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றார். சிந்தனை, பேச்சு, எழுத்து, செயல் அனைத்தையும் தேசத்தின் சுதந்தரத்துக்காக மட்டும் ... Read More »

நோயற்ற வாழ்விற்கு!!!

நோயற்ற வாழ்விற்கு!!!

நோயற்ற வாழ்விற்கு 30 குறிப்புகள்….. 1. தண்ணீர் நிறைய குடியுங்கள். 2. காலை உணவு ஒரு அரசன்/அரசி போலவும், மதிய உணவு ஒரு இளவரசன்/இளவரசி போலவும்,இரவு உணவை யாசகம் செய்பவனைப் போலவும் உண்ண வேண்டும். 3. இயற்கை உணவை, பழங்களை அதிகமாக எடுத்துக் கொண்டு,பதப் படுத்தப்பட்ட உணவை தவிர்த்துவிடுங்கள். 4. உடற்பயிர்ச்சி மற்றும் பிரார்த்தனைக்கு நேரம் ஒதுக்குங்கள். 5. தினமும் முடிந்த அளவு விளையாடுங்கள். 6. நிறைய புத்தகம் படியுங்கள். 7. ஒரு நாளைக்கு 10 நிமிடம் ... Read More »

வாழ்க்கையை அழகாக்க!!!

வாழ்க்கையை அழகாக்க!!!

வாழ்க்கையை அழகாக்கும் முதுமை!!! முதுமை என்பது வாழ்க்கையின் முடிவல்ல. அது ஒரு பருவம். துயரங்களையும் சோதனைகளையும் சகஜமாக எடுத்துக்கொள்ளும் பக்குவத்தை முதுமை தருகிறது. “வயதாக வயதாக மகாத்மாவின் கவர்ச்சி கூடிக்கொண்டே போகிறது. அவரைச் சுற்றி எவ்வளவு இளம் பெண்கள் மொய்க்கிறார்கள் பார்த்தீர்களா?” என்று கவிதாயினி சரோஜினி நாயுடு ஒரு முறை வேடிக்கையாகக் கூறினார். உண்மைதான்; வயதாக வயதாக முகத்தில் வசீகரம் கூடுகிறது என்று அண்மையில் செய்யப்பட்ட ஆய்வுகளும் காட்டுகின்றன. 20 வயது முதல் 30 வயது வரை ... Read More »

சரியான வேலைக்காரன்!!!

சரியான வேலைக்காரன்!!!

ஒரு வியாபாரியும், அவரது வேலைக்காரனும் அன்றைய வியாபாரத்தை முடித்து விட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்கள். இரவு நேரமாகி விட்டதால், ஒரு ஊரில் தங்கி மறுநாள் செல்ல முடிவெடுத்தனர். தங்கும் விடுதிகள் ஏதும் கிடைக்காத நிலையில் ஊருக்கு ஒதுக்குப்புறமான ஒரு மடத்தில் வந்து படுத்தனர். வியாபாரி மண்டபத்தின் உள்ளேயும், வேலைக்காரன் திண்ணையிலுமாகப் படுத்தனர். அப்போது, சில திருடர்கள் வந்தார்கள். அவர்களில் ஒருவன், இருட்டில் படுத்திருந்த வேலைக்காரனின் காலில் தெரியாமல் மிதித்து விட்டான். அவன் அலறியடித்து எழுந்தான். ஏய், காலை ... Read More »

சார்ள்ஸ் டார்வின்!!!

சார்ள்ஸ் டார்வின்!!!

பரிணாமக் கொள்கையை உலகுக்கு தந்த டார்வின் சார்ள்ஸ் ரொபர்ட் டார்வின் (பிப்ரவரி 12,1809 – ஏப்ரல் 19,1882) ஓர் ஆங்கிலேய இயற்கையியல் அறிஞர். இவர் முன்வைத்த உயிரினங்களின் படிவளர்ச்சிக் கொள்கை ஓர் அடிப் படையான புரட்சிகரமான அறிவியற் கொள்கை. இவர் தாம் கண்டுபிடித்த உண்மைகளையும், கொள்கைகளையும், 1859ம் ஆண்டில்உயிரினங்களின் தோற் றம் (The Origin of Species) என்னும் தலைப்பில் ஒருநூலாக வெளியிட்டார். இது மிகவும் புகழ்பெற்ற, புரட்சி ஏற்படுத்திய நூல்.இவர் கடல் வழியே, எச்.எம்.எஸ். பீகிள் என்னும் கப்பலில், உலகில் பலஇடங்களுக்கும் ... Read More »

ஆண்கள் – பெண்கள் – சில வித்தியாசங்கள்!!!

ஆண்கள் – பெண்கள் – சில வித்தியாசங்கள்!!!

ஆண் – பெண் – சில வித்தியாசங்கள்: 1. தனக்கு தேவையென்றால் ஒரு ஆண் ரூ.100/- மதிப்புள்ள ஒரு பொருளை ரூ.200/- கொடுத்து கூட வாங்குவான். அதுவே ஒரு பெண் என்றால், ரூ.200/- மதிப்புள்ள ஒரு பொருளை ரூ.100/- க்கே கூட வாங்கிவிடுவாள். (அதாவது அவளுக்கு தேவையில்லாத பொருளை!) 2. தங்களுக்கு ஒரு துணை கிடைக்கும் வரை தான் பெண்கள் தங்களது எதிர்காலத்தை பற்றி கவலைப்படுவார்கள். ஆண்களோ துணை கிடைக்கும் வரை எதிர்காலத்தை பற்றியே சிந்திக்கமாட்டார்கள். 3. தன் ... Read More »

நகம் கடிக்கும் பழக்கம்!!!

நகம் கடிக்கும் பழக்கம்!!!

நகம் கடிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் பற்றி தெரிந்துகொள்வோம் நம்மூரில் பலருக்கும் நகம் கடிக்கும் பழக்கம் இருக்கிறது. இங்கே அதை நாம் சாதாரணமாக பார்க்கிறோம். ஆனால், அதுவும் மனநல பாதிப்புதான் என்று அமெரிக்காவில் மனோதத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். மனநிலை பாதிப்புகளில், நகம் கடிப்பதை சேர்க்க பரிந்துரையும் செய்துள்ளனர். உலகம் முழுவதும் பல லட்சம் பேர் நகம் கடிக்கும் பழக்கம் கொண்டவர்களாக உள்ளனர். நகம் கடிப்பது மட்டுமல்ல, கையை அடிக்கடி கழுவுவது, முடியை பிடித்து ... Read More »

Scroll To Top