Home » 2017 » January (page 11)

Monthly Archives: January 2017

ஸ்டீபன் ஹாக்கிங்!!!

ஸ்டீபன் ஹாக்கிங்!!!

இன்று – ஜனவரி 8: ஸ்டீபன் ஹாக்கிங் பிறந்த நாள். ‘எதை இழந்தீர்கள் என்பதல்ல; என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்!’ அது 2005-ம் ஆண்டு. வீல் சேரில் அமர்ந்தபடி தொலைக்காட்சி நிலையத்துக்கு செவிலியர்கள் துணையுடன் வந்தார் 63 வயதான ஸ்டீபன் ஹாக்கிங். கை, கால், வயிறு, தலை என உடலின் எந்தப்பாகமுமே செயல்படாத நிலை. அவரது வீல் சேரில், வலது கண் அசைவின் மூலமாக இயங்கும் கம்ப்யூட்டரும், வாய்ஸ் ஸின்தைசரும் இருந்தது. பிரிட்டிஷ் டே டைம் ... Read More »

ராபர்ட் பேடன் பவல் பிரபு!!!

ராபர்ட் பேடன் பவல் பிரபு!!!

ராபர்ட் பேடன் பவல் பிரபு  (பெப்ரவரி 22 1857, ஜனவரி 8 1941) ஸ்கவுட் எனப்படும் சாரணர் இயக்கத்தை உருவாக்கியவர் ஆவார். இவர் இங்கிலாந்தில் பிறந்த ஆங்கிலத் தளபதி. 1906 ஆம் ஆண்டு சாரணர் இயக்கத்தை தோறுவித்தார். 1910 இல் சிறுமிகள் சாரணர் இயக்கத்தையும் தொடங்கினார். சிறுவர்களுக்கான சாரணீயம் ( Scouting for boys) என்ற நூலை 1908 ஆம் ஆண்டு பதிப்பித்தார். ஆபிரிக்காவிற்குத் திரும்பிய பேடல் பவுல் தனது புத்தகமான எய்ட்ஸ் டு ஸ்கவுட்டிங் (Aids ... Read More »

நோய் எதிர்ப்பு சக்தி தரும் வாழைப்பழம்!!!

நோய் எதிர்ப்பு சக்தி தரும் வாழைப்பழம்!!!

நோய் எதிர்ப்பு சக்தி தரும் வாழைப்பழம்:- நம்மில் பலர் விலையுயர்ந்த கனிவர்க்கங்களைப் பார்க்கும் விதத்தில், விலைகுறைந்த கனிவர்க்கங்களைப் பார்ப்பதில்லை. ஆனால் விலை குறைந்த பழவகைகளிலும் எல்லா சத்துக்களும் நிறைந்து கிடைக்கின்றன. அவ்வகையில் இந்த உலகத்தில் எல்லா பாகங்களிலும், எல்லா நேரங்களிலும் கிடைக்கும் ஒரே கனிவகை வாழைப்பழம் மட்டும்தான். வாழைப்பழம் மூன்று இயற்கையான இனிப்பு வகைகளைக் கொண்டுள்ளது. அதாவது சக்ரோஸ் (Sucrose), பிரக்டோஸ் (Fructose) மற்றும் குளுகோஸ் (Glucose) உடன் சேர்ந்து நம் குடலுக்குத் தேவையான ஃபைபரையும் (Fiber) ... Read More »

நன்னயம் செய்!!!

நன்னயம் செய்!!!

திருக்குறள் கதை பக்கத்து வீட்டுப் பொண்ணு லட்சுமி எல்லா வேலைகளையும் முடித்து விட்டு படுக்கலாம் என்று நினைத்த போது காலிங் பெல் அடித்தது. வெளியே ஒரு நடுத்தர வயதில் ஒரு ஆணும் பெண்ணும் நின்றிருந்தனர். அந்தப் பெண் பேசினார் ” அம்மா நாங்க பூங்குடி கிராமத்திலிருந்து வாறோம். அங்கே இருக்கும் ஜானகியம்மாவோட மருமகள் நான். அவங்கதான் என்னை உங்க கிட்ட அனுப்பினாங்க என்றார். உள்ளே வந்து உட்கார்ந்த பின் சொன்னார். இங்கே உங்க பக்கத்து வீட்டிலே கல்யாண வயதில் ... Read More »

வள்ளுவரின் மருந்தில்லா மருத்துவம்!!!

வள்ளுவரின் மருந்தில்லா மருத்துவம்!!!

வள்ளுவரின் மருந்தில்லா மருத்துவம்..! நோயின்றி வாழ அனைவரும் விரும்புவர். எப்படித்தான் முன்னெச்சரிக்கையுடன் வாழ்ந்தாலும் எவ்வாறேனும் நோய் வந்துவிடுகின்றது. நோய் வந்தால் மருந்து உட்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் நோய் தீரும். ஆனால் நோயே வராமல் நம்மைக் காத்துக் கொள்வது எப்படி? அதிலும் நோயுற்றால் மருந்தில்லாமல் மருத்துவம் செய்ய இயலுமா? அவ்வாறு மருத்துவம் செய்தால் நோய் நீங்குமா? இவ்வாறு பல்வேறு வினாக்கள் நம் உள்ளத்தில் எழுகின்றன. இவற்றிற்கெல்லாம் விடையளித்து மருந்தில்லா மருத்துவத்தையும் தமிழ் சித்தர் திருவள்ளுவர் எடுத்தியம்புகிறார். உணவே நோய் ... Read More »

அன்றும் இன்றும்!!!

அன்றும் இன்றும்!!!

அன்றும் இன்றும்! ஆங்கிலேயர்கள் நம்மை ஆண்டகாலத்தில் அவர்களது தாக்கதின் விளைவாக நம் நகரங்கள் மற்றும் தெருக்க்களுக்கு அவர்கள் பெயரை வைத்து சென்று விட்டார்கள் தற்போது அந்த பெயர்களுக்கு நம்மவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது சென்னையில் அவ்வாறு பெயர் மாற்றம் பெற்ற தெருக்களின் பட்டியலைப்பார்ப்போம்! மவுண்ட் ரோட் – அண்ணா சாலை பூனமல்லி ஹை ரோட் – பெரியார் ஈ.வி.ஆர் சாலை எட்வர்ட் எல்லியட்ச் ரோட் – டாக்டர்.ராதா கிருஷ்ணன் சாலை எல்லியட் பீச் ரோட் – சர்தார் படேல் ... Read More »

வெங்காயம்!!!

வெங்காயம்!!!

நோய்களை குணப்படுத்தும் வெங்காயம் ஒரு நாளைக்கு ஓர் ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரை வீட்டுக்குள் அனுமதிக்கத் தேவையில்லை என்பார்கள். அதைப்போல வெங்காயத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்தப் பிரச்சினைகள் எதுவும் இல்லாமல் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழலாம். வெங்காயத்தை பச்சையாக, சமைத்து, சூப் அல்லது சாலாடாக்கிச் சாப்பிடலாம். வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள். இதை இதயத்தின் தோழன் என்று சொல்லலாம். இதிலுள்ள கூட்டுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பில்லாமல் ஓடவைக்க ... Read More »

பாசத்திற்கு ஒரு கதை!!!

பாசத்திற்கு ஒரு கதை!!!

ஒரு ஊரில் ஒரு தம்பதியினர் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருந்தது. அவள் பெயர் அனிதா. அவள் தாய் மீண்டும் கருவுற்றிருந்தாள். அவர்களுக்கு தெரியும் வயிற்றில் வளர்வது ஆண் குழந்தையாகத்தான் இருக்கும் என்று. பெற்றோர்கள் இருவரும் அனிதாவிடம் உனக்காக ஒரு தம்பி பாப்பா வரப் போகிறான், நீயும் அவனும் சேர்ந்து ஜாலியா விளையாடப்போறீங்க என்று சொல்லியே வளர்த்தார்கள். அனிதா அவள் அம்மா வயிற்றில் தினமும் கைகளால் தடவிக்கொண்டே டேய் தம்பி சீக்கிரம் வெளியே ... Read More »

ஏ. ஆர். ரஹ்மான்!!!

ஏ. ஆர். ரஹ்மான்!!!

இந்தியத் திரையிசை மேதைகளில் இந்திய இசையை எல்லைகளைக் கடந்து உலகப் புகழ்பெறச் செய்த மேதை “சென்னையின் மொஸாட்” என செல்லமாக அழைக்கப்படும் ஏ. ஆர். ரஹ்மான் ஆவார். அவரது வாழ்க்கை வரலாற்றைச் சுருக்கமாக நான் என் தளத்தில் வழங்குகிறேன். இதனை வழங்குவதில் நான் உலகில் மாபெரும் பேறுகளில் ஒன்றைப் பெற்றுவிட்டதாகவே கருதுகின்றேன். இந்தியத் திரையிசை மேதை ஏ. ஆர். ரஹ்மான்(அல்லா ராகா ரஹ்மான்) 1966 ஜனவரி 06ம் திகதி சென்னையில் ஒரு இசைக் குடும்பத்தில் பிறந்தார். இம்மேதை ... Read More »

கபில் தேவ்!!!

கபில் தேவ்!!!

இந்தியா – கபில் தேவ் முழுப்பெயர்                கபில் தேவ் (Kapil Dev) பிறந்தநாள்                  06 ஜனவரி 1959 முக்கிய அணிகள்     இன்தியா, ஹரியானா, நொர்தம்ப்டொன்ஷயர், வொர்ஸ்டர்ஷயர் பேட்டிங் விதம்            ரைட் ஹேன்ட் பேட் பந்துவீச்சு விதம்         ரைட் ஆர்ம் ஃபாஸ்ட்-மீடியம் டெஸ்ட் அறிமுகம் ... Read More »

Scroll To Top