விளாம்பழம் ஆங்கிலத்தில் இதை WOOD APPLE என்று சொல்வார்கள் இது இந்தியாவிலும் அதை சுற்றிய நாடுகளிலும் அதாவது பங்களாதேஷ் , பாகிஸ்தான் , ஸ்ரீலங்காவிலும் தான் அதிகம் பயிராகிறது இது பழுப்பு நிறத்தில் கிரிகெட் பந்து வடிவில் இருக்கும் இது செப்டெம்பர் மாதத்திலிருந்து டிசம்பர் மாதம் வரை கிடைக்கும் இதில் விட்டமின்களும் தாதுபொருட்களும் அதிகம் உள்ளன ஆயுர்வேத மருத்துவத்தில் இந்த பழம் அதிகம் உபயோகப்படுகிறது பழம் மட்டுமல்லாது இதன் வேரும் இலைகளும் கூட மருத்துவ குணங்கள் நிறைந்தவை ... Read More »
Daily Archives: January 19, 2017
உனக்கான கடமையைச் செய்!!!
January 19, 2017
ஒரு நாள் நல்ல வெயில்… சரவணன்,குடையை எடுத்துக்கொண்டு,காலில் செருப்பைப் போட்டுக்கொண்டு வெளியே சென்று வந்தான். வீட்டினுள் நுழைந்ததும் செருப்பை வெளியில் விட்டுவிட்டு குடையை உள்ளே எடுத்து சென்றான். அப்போது குடை செருப்பைப் பார்த்து சிரித்து.’ நீ என்னை விட தாழ்ந்தவன்.ஆகவே தான் உன்னை வெளியே விட்டுவிட்டு என்னை உள்ளே எடுத்து செல்கின்றனர்’ என்றது. செருப்புக்கு மிகவும் வருத்தம் ஏற்பட்டது. அடுத்த நாள் நல்ல மழை….வெளியே சென்றுவிட்டு வந்த சரவணன் வீட்டினுள் நுழையும் முன் செருப்பைக் கழட்ட…குடை செருப்பைப் ... Read More »
ஒஷோ ரஜனீஸ்!!!
January 19, 2017
ஒஷோ ரஜனீஸ் ஓஷோ. உலகமெங்கும் அதிகமாக உச்சரிக்கப்படும் பெயர்களில் ஒன்று. உலகின் அதிகமான பென்ஸ் கார்கள் வைத்திருந்த ஒரே மனிதனும், கடைசி மனிதனும் ஒஷோவே. பகவான் ஸ்ரீ ரஜ்னீஷ் அவர்கள் ஓஷோ என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறார். வில்லியம் ஜேம்ஸ் குறிப்பிட்ட ஓஷியானிக் என்ற சொல்லில்யிருந்து தம்முடைய பெயர் உருவானதாக குறிப்பிட்டுள்ளார். ஓஷியானிக் என்றால் கடலில்கரைந்து போவது என்று பொருள். ஓஷியானிக் என்ற சொல் அனுபவத்தை மட்டுமே குறிக்கிறது. ஆனால் அனுபவிப்பவரைக் குறிப்பிட வில்லை அதனால் தான் ஓஷோ என்ற ... Read More »
சீர்காழி எஸ்.கோவிந்தராஜன்!!!
January 19, 2017
சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் (ஜனவரி 19, 1933 – மார்ச் 24, 1988) தமிழ் கருநாடக இசைப் பாடகரும், திரைப்படப் பின்னணிப் பாடகரும் ஆவார். வாழ்க்கைக் குறிப்பு. பெயர் :சி.கோவிந்தராசன் பிறப்பு:19 ஜனவரி 1933; இறப்பு:24 மார்ச் 1988. பெற்றோர்:சிவசிதம்பரம்,அவையாம்பாள் ஆரம்ப கல்வி:வாணிவிலாஸ் பாடசாலை,சீர்காழி இளமைப் பருவத்தில் விரும்பிப்பாடிய பாடல்கள் சில: தியானமே எனது -தியாகராஜ பாகவதர் பாடிய பாடல் வதனமே சந்திர பிம்பமோ-தியாகராஜ பாகவதர் பாடிய பாடல் செந்தாமரை முகமே-பி.யூ.சின்னப்பா பாடிய பாடல் கோடையிலே இளைப்பாறி-எல்.ஜி.கிட்டப்பா பாடிய ... Read More »