திருக்குறள் கதைகள் பரிமளம் என்னும் ஒரு சிறுமி இருந்தாள் அவளுக்கு பத்து வயதுதான் இருக்கும். அவள் அப்பா வங்கியில் பெரிய பதவி வகித்து வந்தார். அத்துடன் பரிமளம் அவரின் செல்லப் பெண். எனவே அவள் கேட்டதையெல்லாம் வாங்கித் தருவார். அவளும் தேவையற்றதைக் கேட்காமல் தனக்கு எது தேவையோ அதை மட்டும் கேட்டுப் பெறும் குணமுடையவளாக இருந்தாள். அதனால் இந்த அவளின் நல்ல குணத்தை அறிந்திருந்த அவளின் தந்தை அவள் எது கேட்டாலும் காரணம் கேட்காமல் வாங்கித் தருவார். ... Read More »
Daily Archives: January 18, 2017
பொன் மொழிகள் – 4
January 18, 2017
* பொய்களால் தடவிக் கொடுப்பதைவிட உண்மையால் அறைவதே மேலானது. * பிறருக்குப் பயன்படுங்கள். பிறரால் பயன் படுத்தப் படாதீர்கள். * முதிய தலைமுறையைக் குறை சொல்வதை நிறுத்திவிட்டு இளைய சமுதாயத்தைக் குறை சொல்ல ஆரம்பிக்கும்போது உங்களுக்கு நடுத்தர வயது. * முன்னேற்றம் என்பது ”இருப்பதைத் தக்க வைத்துக் கொள்வது தான்” என்று நினைக்கும் கால கட்டம் தான் முதுமைப் பருவம். * உங்களுக்கு மூக்கின் மேல் கோபம் வரும்போது,வாயை மூடிக் கொள்ளுங்கள். * நான்மறையைக் கற்றவனல்ல ஞானி. ... Read More »
என்.டி.ராமா ராவ்!!!
January 18, 2017
என்.டி.ராமா ராவ் இந்தியாவில் மிகவும் பிரபலமாக ‘என்.டி.ராமா ராவ்’ என்றும், தென்னிந்தியாவில் பெரும்பாலும் ‘என்.டி.ஆர்’ என்றும் அழைக்கப்படும், நந்தமூரி தராகா ராமா ராவ் அவர்கள், தென்னிந்திய திரைப்படத் துறையை அலங்கரித்த மிகவும் பிரபலமான நடிகர்களுள் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும் தெலுங்குப் படங்களில் ஒரு பகுதியாக என்.டி. ராமா ராவ் அவர்கள் இருந்தாலும், அவரது திரையுலக வாழ்க்கையின் இரண்டாவது பாதியில், சில பிரபலமான தமிழ் மற்றும் கன்னட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். முன்னணி மற்றும் எதிர்மறை கதாபாத்திரங்களில் சமமான ... Read More »
ப. ஜீவானந்தம்!!!
January 18, 2017
ப. ஜீவானந்தம் ப. ஜீவானந்தம் (ஆகஸ்ட் 21, 1907 – ஜனவரி 18, 1963) கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஜீவன். பாட்டாளிகளின் தோழன். அடக்குமுறைகளுக்கு அஞ்சாத வீரன். கலைகள் பேசிய புலவன். நேர்மையான அரசியலுக்கு இலக்கணமாக இருந்தவன். எளிய மனிதன்… புனிதன்! பெற்றோர் வைத்த பெயர் சொரிமுத்து. மூக்கு குத்தி இருந்ததால் நண்பர்களுக்கு மூக்கன். அரசியல் அறிந்ததும் சூட்டிக்கொண்ட பெயர், ஜீவானந்தம். தனித்தமிழ் ஆர்வம் காரணமாக சில காலம் ‘உயிர் அன்பன்’ என்றும் வலம் வந்தார். என்றென்றும் நமக்கு ... Read More »