மறதி தொல்லையா? ஒரு தேக்கரண்டி தேனில் 5 மிளகு பொடியை குழைந்து சாப்பிட்டு வந்தால் மறதி மறைந்துவிடும். இருமலால் அவதியா? உலர்ந்த திராட்சையை பாலில் இட்டு காய்ச்சி குடித்து வந்தால் நீங்கும். ஒரு சிட்டிகை மஞ்சள், மிளகுப்பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தாலும் குணமாகும். சளித் தொல்லையா? வெற்றிலை, 3 மிளகு, துளசி இலையை சேர்த்து மென்று விழுங்கவும் அல்லது உறங்கும் முன் சிறிது வெந்தயத்தை சாப்பிட்டு 1 டம்ளர் வென்னீர் அருந்தினால் குணமாகும். சீதபேதி கடுமையாக ... Read More »
Daily Archives: January 16, 2017
சிதம்பர ரகசியம்!!!
January 16, 2017
சிதம்பர ரகசியம் – நம் முன்னோர்களின் அதிசயம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது தான் உண்மையிலேயே சிதம்பர ரகசியமா என்பது அந்த நடராஜர் க்கு மட்டுமே வெளிச்சம் – இருப்பினும் இப்படியும் நம் முன்னோர்களால் செய்ய முடிந்ததா ? எப்படி இதை செய்தார்கள் – என்பதே பெரும் ரகசியம் தான் …. இணையத்தில் இதை படித்து விட்டு என்னை தொற்றி கொண்ட வியப்பு இன்னும் விலகவில்லை முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது..அப்படி இருக்க ... Read More »
திருவள்ளுவர் தினம்!!!
January 16, 2017
திருவள்ளுவர் தினம் உலகப் பொதுமறையாம் திருக்குறளை எழுதிய திருவள்ளுவரை போற்றும் வகையில் தை மாதம் 2ம் நாள் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது. ஒன்றரை அடிகளில் வாழ்வியலுக்கு தேவையான வழிகளை போதித்தவர் திருவள்ளுவர். அணுவைத் துளைத்து அதில் ஏழ்கடலை புகுத்தி குறுகத் தரித்த குறள் என்று புகழப்பட்டது. திருக்குறள், 133 அதிகாரங்களில் ஒரு அதிகாரத்திற்கு 10 குறள் வீதம் 1330 குறள்களை எழுதியுள்ளார் திருவள்ளுவர். அதை அறத்துப் பால், பொருட் பால், காமத்துப்பால் என மூன்றாக பிரித்து முக்கனியின் ... Read More »
மாட்டுப் பொங்கல்!!!
January 16, 2017
பொங்கல் தினத்திற்கு அடுத்தநாள் “மாட்டுப்பொங்கல்” தினமாக கொண்டாடும் வழக்கம் பண்டைக் காலம் தொட்டு சைவத் தமிழ் உழவரிடையே நிலவி வருகின்றது. இவ் விழாவை “பட்டிப் பொங்கல்” எனவும் அழைப்பது வழக்கம். இப் பொங்கல் விழா முக்கியமாக உழவர்களினால் தற்பொழுதும் கொண்டாடப்பெற்று வருகின்றது. உழவனின் உயிர்த் தோழானாக இருந்து மாடாக உழைத்த மாடுகளை (கால்நடைகளை) போற்றி நன்றி கூறும் நோக்கோடு பொங்கி, விருந்து படைத்து, நன்றி கடன் செய்யப் பெறும் நிகழ்வே மாட்டும் பொங்கலாகும். இப் பொங்கல் பொங்குவதனால் ... Read More »