உலகின் 10 புகழ்பெற்ற கட்டிடங்கள் – தெரிந்துகொள்வோம் நமது உலகில் எவ்வளவோ ஆச்சர்யம் ஊட்டக்கூடிய பிரம்மாண்டமான கட்டிடங்கள் உள்ளன. அவற்றுள் உலகப்புகழ்பெற்ற முதல் 10 கட்டிடங்கள் எவை என்று உங்களுக்குத் தெர்யுமா? இஸ்தான்புல் நகரில் ஹாகியா சோஃபியா எனும் சர்ச் 4 ஆம் நூற்றாண்டில், கான்ஸ்டன்டைன் அரசாட்சியாளரால் 360 ல் கட்டப்பட்டது. லொவ்ரி அரண்மனை ஃப்ரான்சில் 12 ஆம் நூற்றாண்டில் 2 ஆம் ஃபிலிப் எனும் மன்னனால் உருவானது. இது இப்போது பொதுமக்கள் காணும் அரண்மனையாகத் திகழ்கிறது. ... Read More »
Daily Archives: January 14, 2017
எம்.வி.வெங்கட்ராம்!!!
January 14, 2017
எம்.வி.வெங்கட்ராம் (மே 18, 1920 – ஜனவரி 14, 2000) தமிழ் சிறுகதை இலக்கிய வளர்ச்சிக்கு பங்களிப்பு நல்கிய தமிழக எழுத்தாளர். 16வது வயதில் முதன் முதலில் இவர் எழுதிய “சிட்டுக்குருவி” என்ற சிறுகதை மணிக்கொடியில் வெளியானது.1993 ஆம் ஆண்டில் இவர் எழுதிய “காதுகள்” என்ற புதினத்திற்குசாகித்ய அகாதமி விருது கிடைத்தது. “விக்ரஹவிநாசன்’ என்ற புனைபெயரில் கவிதைகள் எழுதியுள்ளார். எம்.வி. வெங்கட்ராம் பிறப்பால் ஒரு சௌராஷ்டிரர். 37, தோப்புத் தெரு. ஒரு காலத்தில் தமிழ் எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் ... Read More »
நாராயண் கார்த்திகேயன்!!!
January 14, 2017
நாராயண் காரத்திகேயன் (பிறப்பு: ஜனவரி 14, 1977) சில சமயங்களில் தவறாக நரேன் கார்த்திகேயன் என்றும் அழைக்கப்படுகிறார்) ஒரு கார் பந்தய வீரராவார். சென்னையில் பிறந்தவரும் கோயம்புத்தூரைச் சேரந்தவருமான இவர், உலக மோட்டர் பந்தயங்களிலேயே முதன்மையானதாக கருதப்படும் எஃப் 1 போட்டிகளில் கலந்து கொள்ளும் முதல், மற்றும் ஒரே இந்தியர் ஆவார். இவர் தற்போதைய வருடத்திய எஃப் 1 போட்டிகளில் ஜோர்டான் அணியின் சார்பாக பங்கு கொண்டு வருகிறார். 2010-ஆம் ஆண்டில் இவருக்கு பத்ம ஸ்ரீ விருது ... Read More »
போகி!!!
January 14, 2017
போகி பண்டிகை பொங்கல் பண்டிகைக்கு முதல் நாளான இன்று போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதற்கு ஏற்ப பழைய பொருட்களை இன்று காலையிலேயே தீயிலிட்டு கொளுத்தி போகி பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். பழயவற்றவையும், உபயோகமற்றவையும் விட்டெறியும் நாளாக கருதப்படுகிறது. பழந்துயரங்களை அழிப்பதான இப்பண்டிகை “போக்கி” என்றழைக்கப்பட்டு நாளடைவில் மருவி “போகி” என்றானது. அன்றைய தினம், வீட்டில் தேங்கியிருக்கும் குப்பைகள், தேவையற்ற பொருகளை அப்புறப்படுத்திவிட்டு வீடு சுத்தமாக்கப்ப்படும். வீடு மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய ... Read More »