லால் பகதூர் சாஸ்திரி ‘சாஸ்திரி’ என்றாலே லால் பகதூர் சாஸ்திரி என்று சொல்லி விடுகிறோம். சாஸ்திரி என்பது மெஞ்ஞான பாடத்தில் முதல் மாணவனாக பெற்ற பட்டமே சாஸ்திரி என்பது, அதுவே இன்று வரை லால்பகதூரின் புகழாய் நிலைத்து நிற்கிறது. எளிய குடும்பத்தில் 1904 அக்டோபர் 2 – ஆம் நாள் மகாத்மா காந்தி அவதரித்த நாளில் பிறந்தார். ஒன்றரை வயதில் தந்தையை இழந்தார். தினசரி ஒன்பது கிலோ மீட்டர் காலையும் மாலையும் நடந்து சென்று கல்வி பயின்றார். ... Read More »
Daily Archives: January 11, 2017
திருப்பூர் குமரன்!!!
January 11, 2017
திருப்பூர் குமரன் பற்றி நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை பாடியது: மனமுவந்து உயிர் கொடுத்த மானமுள்ள வீரர்கள் மட்டிலாத துன்பமுற்று நட்டுவைத்த கொடியிது தனமிழந்து கனமிழந்து தாழ்ந்து போக நேரினும் தாயின் மானம் ஆன இந்த கொடியை என்றும் தாங்குவோம்! ‘கொடிகாத்த குமரன்’ என்று பள்ளிக்கூட பாடங்களில் எல்லாம் எழுதப்பெறும் திருப்பூர் குமரனின் இயற்பெயர் குமாரசாமி. இவரது சொந்த ஊர் ஈரோட்டை அடுத்த சென்னிமலை. தறி நெய்யும் நெசவாளி குடும்பம் குமாரசாமியினுடையது. ... Read More »
ராகுல் திராவிட்!!!
January 11, 2017
ராகுல் திராவிட் இந்தியாவின் பெருஞ்சுவர் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் டிராவிட். இளம் வீரர்கள் ஒவ்வொருக்கும் நடமாடும் கிரிக்கெட் யுனிவர்ஸிட்டியாக விளங்குபவர். முழுப்பெயர் : ராகுல் திராவிட் (Rahul Dravid) பிறந்தநாள் : 11 ஜனவரி 1973 முக்கிய அணிகள் : இன்தியா,ஸ்காட்லாந்து,அசியா ஜி,பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்,இச்சா உலகம் ஜி,கர்நாடகா,கென்ட் பேட்டிங் ... Read More »
மந்தாரை இலை!!!
January 11, 2017
உடலுக்குக் குளிர்ச்சி தரும் மந்தாரை இலை..! முன்பு ஒரு பதிவில் வாழை இலையைப் பற்றி பகிர்ந்து இருந்தேன் இந்தப் பதவில் மந்தாரை இலை பற்றிப் பார்க்கலாம்… ‘மந்தாரை உள்ள வரை நொந்தாரைக் காண முடியாது’ என்று ஒரு சித்தமருத்துவப் பழமொழியே உண்டு. அந்தஅளவுக்கு மருத்துவகுணங்களை கொண்டுள்ளது மந்தாரை. சென்னை போன்ற பெரு நகரங்களில் மந்தாரை இலைகளைச் சேர்த்து ஈக்குகளால் தைத்து சோறு சாப்பிடுவதற்கு பயன்படுத்துகிறார்கள். உணவு சாப்பிடப் பயன்படும் இந்த இரண்டாகப் பிரிந்த இலைகளையும், பலநிற மலர்களையும் ... Read More »