துருக்கிய வீரனுக்கும், மங்கோலிய பெண்ணிற்கும் கலப்பு திருமணம் நடந்தேறியது, இந்த தம்பதிகளுக்கு பிறந்தவன்தான் பாபர், இந்த பாபர் மிகப்பெரிய வீரனாக வளர்ந்து, டெல்லியை தலைமையாகக் கொண்ட மிகப்பெரும் சாம்ராஜ்யத்தை கட்டி எழுப்பினான், இவன் எட்டு பெண்களை திருமணம் செய்தானாம், திருமணம் செய்யாமலேயே பல தென் ஐரோப்பிய அழகிகளும் அந்தபுரங்களில் வசித்ததாக வரலாறுகள் கூறுகின்றன. இவனுக்கு பிறந்தது பதினேழு குழந்தைகள் என்றாலும் அதில் எட்டு எமலோகம் சென்றுவிட்டதாம். இந்த துருக்கி வீரனுக்கும் மங்கோலிய பெண்ணிற்கும் பிறந்த பாபர் இனத்தை ... Read More »
Daily Archives: January 5, 2017
தோஷம் நீக்கும் தானம்!!!
January 5, 2017
செவ்வாய் தோஷம் நீக்கும் ராசிகளுக்கான தானம்: ஒருவரது ஜாதகத்தில் லக்னம், சந்திரன், சுக்கிரனில் இருந்து 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் அவருக்கு செவ்வாய் தோஷம் என்று அர்த்தம். செவ்வாய் தோஷம் நீங்க பல வகை வழிபாடுகள், பரிகாரங்கள் உள்ளன. சிலருக்கு செவ்வாய் தோஷம் பாதிப்பு மிக கடுமையாக இருக்கும். அத்தகைய நிலையில் உள்ளவர்கள் வழக்கமான பூஜைகள், பரிகாரங்களுடன் சில தானங்களையும் செய்யலாம். ஐதீகப்படி தானம் செய்யும்போது செவ்வாய் தோஷம் பனி போல ... Read More »
முன் வைத்த காலை!!!
January 5, 2017
அமெரிக்காவைக் கண்டு பிடிப்பதற்காக இருபது மாலுமிகளுடன் ஒரு கப்பலில் புறப்பட்டார் கொலம்பஸ்.பல நாட்கள் ஆகியும் கரை எதுவும் தென்படவில்லை.இருபது நாட்கள் கடந்த நிலையில் இன்னும் இருபது நாட்களுக்குத்தன உணவு கையிருப்பு என்பதனை அறிந்த மாலுமிகள் கொலம்பசிடம்,”இப்போது திரும்பினால்,பிரச்சினை இல்லாமல் ஊர் திரும்பி விடலாம்.கடலில் வீணாக உயிர்விட வேண்டாம்,”என்றனர். ஆனால் கொலம்பஸ் முன் வைத்த காலைப் பின் வைக்கத் தயாராயில்லை.தமது பாதை முன்னோக்கியே தவிர பின்னோக்கி அல்ல என்பதில் அவர் உறுதியாய் இருந்தார்.ஆனால் கொலம்பஸின் பேச்சைக் கேட்டால் கடலில் ... Read More »
தன்வந்தரி பகவானன்!!!
January 5, 2017
தன்வந்தரி பகவானின் கதை என்ன ? தன்வந்தரி ஆயூர்வேத மருந்துகளின் அதிபதி. அவர் கதை என்ன ? அவர் ஒரு தேவர். தேவர்களும்அசுரர்களும் பாற்கடலைக் கடைந்து அமிருதத்தை எடுத்தபோது. ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு முதலில் அந்த கடலில் இருந்து எழுந்தவரே தன்வந்தரி. அவர் தன் கையில் அமிருத கலசத்தை எடுத்து வந்தார். வெளியில் வந்தவர் மகாவிஷ்ணுவை வணங்கி நின்றார். அவருக்கு அப்சா என விஷ்ணு பெயர்சூடினார். தன்வந்தரி விஷ்ணுவிடம் அமிருதத்தில் தேவர்களுக்கு இணையாக தன்னுடைய பாகத்தைத்தருமாறு கேட்டதற்கு விஷ்ணு கூறினார், ”நீ ... Read More »