ஊதாத் தேன்சிட்டு பற்றிய தகவல்கள்:- ஊதாச்சிட்டு அல்லது ஊதாத் தேன்சிட்டு (Purple Sunbird, Cinnyris asiaticus) ஒரு சிறிய வகை தேன்சிட்டு. மற்றைய தேன்சிட்டுக்களைப் போல் இவற்றின் முக்கிய உணவு மலர்களின் தேன் ஆகும். எனினும் குஞசுகளுக்கு உணவளிக்கும் வேளையில் மட்டும் சிறு பூச்சிகளை வேட்டையாடும் பழக்கத்தைக் கொண்டுள்ளது. இவை மிகவும் வேகமாக பறக்கும் தன்மை கொண்டு, ஓரிடத்தில் நிலையாகப் பறக்கவும் இயலும். இவை பூக்களின் அடியில் அமர்ந்து தேனை உட்கொள்ளும். ஆண் பறவைகள் பார்க்க கருப்பு ... Read More »
Yearly Archives: 2016
இயற்கை மருத்துவ குறிப்புகள்!!!
June 4, 2016
பலன் தரும் இயற்கை மருத்துவ குறிப்புகள்.. • சுக்கு, பால், மிளகு, திப்பிலி சமஅளவு எடுத்து வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் தொண்டை கரகரப்புகுணமாகும். • உப்பு நீரை வாயில் வைத்து தொண்டை வரை படும் படி வாய் கொப்பலித்து வந்தால் தொண்டை வலி குணமாகும். • கோதுமை கஞ்சியை மாதவிடாய் இருக்கும் காலங்களில் சாப்பிட்டு வந்தால் உடற்சோர்வு நீங்கி பலப்பெறும் • தேங்காய் பால் அடிக்கடி குடித்து வந்தால் ஆண்மை பெருகும். தாது ... Read More »
பேச்சு!!!
June 4, 2016
பேச்சு – சில உளவியல் ஆலோசனைகள்…! 1. மற்றவரிடம் பேசும்போது, கைகளை கட்டிக் கொள்ளாதீர்கள். அது உங்களை பலவீனமானவராக காட்டும். 2. மற்றவரின் கண்களை நேராகப் பார்த்து பேசவும். அது உங்களை நேர்மையானவராகக் காட்டும். 3. மிகத்தொலைவிலிருந்து மற்றவரோடு குரலை உயர்த்திப் பேசாதீர்கள். 4. நீங்கள் பேசுவதை மற்றவர் கேட்க வேண்டுமானால் அவர் முகத்தைப் பார்த்து பேசவும். 5. நேராக அமர்ந்து அல்லது நின்று பேசவும். கூன் போட்டு அமர்ந்தால் மற்றவர் உங்களை சோம்பேரி என நினைக்கக்கூடும். ... Read More »
வெள்ளைப் பூண்டு!!!
June 4, 2016
வியாதிகளை விரட்டும் வெள்ளைப் பூண்டு — மருத்துவ டிப்ஸ் !!! இரவு உறங்கச் செல்லும் முன் சூடான பசும்பாலில் இரண்டு பூண்டுப் பற்களைப் போட்டு, அதை உண்டால் உடலுக்கு அதைவிட நலம் சேர்க்கும் விஷயம் வேறு இல்லை.” – பிரபல மருத்துவர்கள் சொன்ன குறிப்பு அல்ல இது. நல்லது கெட்டதுகளின் அனுபவ சாட்சியாய் வாழ்ந்து மறைந்த கவிஞர் கண்ணதாசன் ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ நூலில் எழுதி இருக்கும் குறிப்பு இது. ‘பூண்டு கைவசம் இருந்தாப் போருக்கே கிளம்பலாம்’ ... Read More »
ஒளவையும் உயிர்மீண்ட பலாவும்!!!
June 3, 2016
ஒளவையும் உயிர்மீண்ட பலாவும்…! அது ஓர் அழகிய ஆரணியம், இலைகளும், கிளைகளுமாய் பெரிய பெரிய மரங்கள் சூழ்ந்தமனோரம்மியமான காடு. தூரத்தில் சலசலக்கும் நீரோடையின் சப்தம், அவ்வப்போது அதில் நீரருந்த வந்து போகும் விலங்குகள் ஓசைகள் என இயற்கையின் இனிய ஓசைகள். பலதரப்பட்ட பறவைகள் ஆரவார மகிழ்ச்சியோடு வட்டமடித்துக்கொன்டிருந்தன. அந்த வனத்தில்.அந்த அழகிய காட்டின் ஓரத்தில் ஒரு குறவன், அவன் பெயர் கனகன், நல்ல வாட்ட சாட்டமான தோற்றமும், வீரனுமாக விளங்கிய அவனுக்கு இரு மனைவியர் வாய்த்திருந்தனர், மூத்தாள் ... Read More »
தமிழர்களின் அதிபயங்கர தாக்குதல் கருவி !!
June 3, 2016
தமிழர்கள் பயன்படுத்திய அதிபயங்கர தாக்குதல் கருவி !! திருச்சி அருகே கி.பி. 12-ம் நூற்றாண்டை சேர்ந்த சக்கர வடிவ ஆயுதத்தின் புடைப்பு சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பற்றி தொன்மை குறியீட்டாய்வாளர் சுபாஷ் சந்திரபோஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. கல்தூண் திருச்சி மாவட்டம் கல்லக்குடி அருகே உள்ள மேலரசூரில் உள்ள தியாகராசர் கோவிலின் முன்புறத்தில் 110 செ.மீ. உயரம், 51 செ.மீ. அகலம் கொண்ட கி.பி. 12-ம் நூற்றாண்டை சேர்ந்த கல்தூண் ஒன்றில் சிற்ப கலைநயத்துடன் கூடிய திருத்தலத்தை ... Read More »
முனிவரின் ஆசிர்வாதம்!!!
June 3, 2016
முனிவரின் நான்கு விதமான புதிரான ஆசிர்வாதங்கள் ஒருமுறை ஒரு அரசவைக்கு ஒரு முனிவர் வருகை புரிந்தார். அங்கே அவர் பலருக்கும் ஆசிர்வாதங்களை வழங்கலானார். அங்கிருந்த இளவரசனைப் பார்த்தார், “ராஜ புத்திர சிரஞ்சீவஹ் [மன்னரின் மைந்தனே நீ சாகாமல் சிரஞ்சீவியாக வாழ்வாயாக]” என ஆசிர்வதித்தார். அடுத்து, அங்கே ஒரு தவசியின் மைந்தனைக் கண்டார். “ரிஷி புத்ர மா ஜீவ [தவசியின் மைந்தனே, உடனே நீ மாண்டுபோ]” என்றார். அடுத்து ஒரு தூய பெருமாள் பக்தனைக் கண்டார், “ஜீவோ வா…… மரோ வா ... Read More »
சீதாப் பழத்தின் நன்மைகள்!!!
June 3, 2016
சீதாப் பழத்தை சாப்பிடுவதால் வரும் நன்மைகள்: • சீதாப் பழத்திலுள்ள பல சத்துக்கள் இதயத்தைப் பலப்படுத்தி, சீராக இயங்கச் செய்யும். இதயம் சம்பந்தமான நோய்கள் வராது காக்கும் என அமெரிக்காவில் மேற்கொண்ட மருத்துவ ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. அடிக்கடி சீதாப்பழத்தை சாப்பிடுவோம் இதயத்தைக் காப்போம். • ஆரம்ப நிலை காசநோயைக் குணப்படுத்தும் சக்தி சீதாப்பழத்திற்கு உண்டு. மத்திமநிலை காச நோய் உள்ளவர்கள் இப்பழத்தை சாப்பிட்டு வர, நோயை கட்டுக்குள் இருக்கச் செய்யும். • அறுவை சிகிச்சைக்குப் பின் ... Read More »
சித்தரஞ்சன் தாஸ்-நேதாஜியின் குரு!!!
June 3, 2016
நேதாஜியின் குரு-சித்தரஞ்சன் தாஸ் நேதாஜியை தெரிந்து இருக்கும் உங்களுக்கு அவரின் குருவான சித்தரஞ்சன் தாஸ் அவர்களை தெரியுமா ? அடிப்படையில் வக்கீலான இவர் நல்ல கவிஞரும் கூட . அந்த காலத்திலேயே காங்கிரஸ் கூட்டங்களுக்கு தொடர்வண்டி முழுக்க ஆட்களை தன் சொந்த செலவில் அழைத்து செல்லும் அளவுக்கு வக்கீல் தொழிலில் பொருள் ஈட்டினார் . அரவிந்தரை ஆங்கிலேயே அரசு தொடுத்த வழக்கில் இருந்து மீட்டு எடுத்தவர் இவர்தான் . காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்திய பின்னர் நடந்த ... Read More »
சீதாப் பழம்!!!
June 2, 2016
சீதாப் பழம் பற்றி பலர் அறிந்திருப்பீர்கள் Custard apple என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த சீதாப்பழம் பழவகைகளிலேயே தனிப்பட்ட மணமும் சுவையும் கொண்டது. இப்பழத்தின் தோல் விதை, இலை மரப்பட்டை அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது. பழத்தில் சம அளவு குளுக்கோசும், சுக்ரோசும் காணப்படுவதால்தான் அதிக இனிப்புசுவையை தருகிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் சிறந்த டானிக்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த பழம் ரத்த உற்பத்தியை அதிகரித்து உடலுக்கு வலிமை தருகிறது பழத்தில் உள்ள சத்துக்கள்: சீத்தாப்பழத்தில் வைட்டமின் சி, ... Read More »