சிவ வடிவங்களில், நடராஜர் உருவம் முக்கியமானது. இது உருவான வரலாறைக் கேளுங்கள்: சோழ மன்னன் ஒருவன், சிவபெருமானின் நடனம் பற்றிய தகவலைப் படித்தான்; அந்தக் காட்சியை, சிலையாக வடிக்க எண்ணம் கொண்டான். தன் நாட்டிலுள்ள சிறந்த சிற்பிகளைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடம் நடராஜர் சிலை யைச் செய்யும்படி வேண்டினான்; அவர்களும், ஒரு நல்ல நாளில் பணியைத் துவங்கினர். சிலைக்கான அச்சை வார்த்து, உலோகக் கலவையை அதில் கொட்டினர்; ஆனால், சிலை சரியாக வரவில்லை. பலமுறை முயற்சி செய்தும், இதே ... Read More »
Yearly Archives: 2016
ஸ்ரீராமகிருஷ்ணர் பற்றி விவேகானந்தர்!!!
June 8, 2016
ஸ்ரீராமகிருஷ்ணர் பற்றி சுவாமி விவேகானந்தர்…. ஒருவரிடம் கூர்த்த அறிவு, மற்றவரிடம் பரந்த இதயம். இந்த அறிவும் இதயமும் ஒருங்கே கொண்ட ஒருவர் பிறப்பதற்கான காலம் கனிந்தது. சங்கரரின் கூர்த்த அறிவும், சைதன்யரின் எல்லையற்ற பரந்த இதயமும் கொண்ட, எல்லா மதப் பிரிவுகளிலும் ஒரே இறைவனைக் காணக்கூடிய, ஏழைகள், பலவீனர்கள், கிழ்ஜாதியினர், தாழ்த்தப்பட்டவர் என்று இந்தியாவிலும் இந்தியாவுக்கு வெளியிலும் இந்த உலகிலுள்ள ஒவ்வொருவருக்காகவும் உருகும் இதயம்கொண்ட. அதே வேளையில் இந்தியாவில் மட்டுமல்லாமல் இந்தியாவிற்கு வெளியிலும் ஒன்றோடொன்று போராடிக் கொண்டிருக்கும் ... Read More »
வாழ்க்கையில் வெற்றி பெற ஆலோசனைகள்!!!
June 8, 2016
வாழ்க்கையில் வெற்றி பெற சில உளவியல் ஆலோசனைகள்…!!! பொருட்படுத்தாதீர்கள் (Objects do not) உங்களைப் பற்றி அவதூறாகவோ, மிக மட்டமாகவோ யார் பேசினாலும் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாதீர்கள். அதைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுங்கள். எதிரிகள் ஏமாந்து விடுவார்கள்…! எதையும் யாரிடமும் எதிர்பார்க்காதீர்கள் (Do not expect anything to anyone) ஒருவரிடம் நாம் ஒன்றை எதிர்பார்த்து அது கிடைக்கவில்லையென்றால், அவர் மீது கோபம் நமக்கு வருவது இயற்கைதான். எனவே , யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள்…! எதிரிகளை ... Read More »
ஆன்மிகம் கூறும் நெல்லியின் மகத்துவம்!!!
June 8, 2016
ஏகாதசியில் நெல்லி மேல் பட்ட நீரில் நீராட, துவாதசியில் நெல்லி உண்பவன் கங்கையில் நீராடிய பயனும், காசியை பூஜித்த பலனையும் பெறுகின்றான். சூரியன் தவிர மற்றோரை நெல்லியால் பூஜிக்கலாம் அமாவாசையன்று நெல்லியை பயன்படுத்துதல் கூடாது. கோயில் கோபுரம் கலசங்களில் நெல்லியையும் போடுவர். மேலும் விமான உச்சிக் கலசத்தின் கீழாக நெல்லிக்கனி வடிவத்தில் ஒரு கல்லை செதுக்கி வைப்பார் இதற்கு ஆமலகம் என்று பெயர். நெல்லிக்கு ஹரிப்ரியா என்றும் பெயர் உண்டு. ஏகாதசியன்று நெல்லி இலை மற்றும் நெல்லி முள்ளி ... Read More »
பசுத் தலங்கள்!!!
June 7, 2016
பசுவும், காளையும் உழவர்களின் நண்பன் மட்டுமல்லாது ஆன்மிக முக்கியத்துவமும் கொண்டவை. ரிஷபம், நந்தி, பசு ஆகியவற்றை எப்போதும் வழிபடச் சொல்கின்றது, இந்துமதம். பசுக் குலத்தையே நந்த குலம் என்றழைப்பர். காளையை நந்தி என்றும், பசுவை நந்தினி என்றும் அழைப்பர். கிருஷ்ணன் பசுவை (கோ) மேய் த்ததாலே கோபாலன் ஆனான். பசுக்களை மேய்த்த இடையர்கள் நந்தகோபர்கள் ஆனார்கள். ஈசனின் கருவறைக்கு நேரேயுள்ள காளையை ரிஷபம் என்கிறோம். காளையின் வடிவில் கால்மடக்கி அமர்ந்திருக்கும் இவரே ரிஷப தேவர். இவரைத்தான் நாம் ... Read More »
சூரியத் தலங்கள்!!!
June 7, 2016
பாரத மக்களின் ஆதாரம் வயலோடு இயைந்த வாழ்வாகவே இருந்து வருகிறது. வயல் செழிப்புற மாடு, வாழ்க்கை சிறப்புற சூரியன் என்று வைத்திருந்தனர்; இவை இரண்டையும் நாள்தோறும் வணங்கவும் செய்தனர். கண்ணுக்குத் தெரியும் முதல் கடவுள், சூரியனே. எனவே, நம் முதல் இறைவழிபாடே சூரிய நமஸ்காரம் என்பதிலிருந்துதான் தொடங்குகிறது. சிவச் சூரியன், சூரிய நாராயணர் என்றெல்லாம் போற்றி வழிபடுகிறோம். சகல ஆலயங்களிலும் சூரியனுக்கு சிலை வைத்து வழிபடுகின்றனர். ஆலயத்தின் தென் கிழக்குப் பகுதியில் மேற்கு நோக்கியவாறு சிவ சூரியன் ... Read More »
சிவனின் கோபம்!!!
June 7, 2016
பிரம்மாவின் குமாரரான தட்சப்பிரஜாபதிக்கு 16 பெண்கள். அவர்களில் ஸ்வாஹாவை அக்னிதேவரும், ஸ்வதாவை பித்ருவிற்கும், சதிதேவியை பரமசிவனாரும், மற்ற பெண்களை தர்ம தேவர்களும் திருமணம் செய்து கொண்டனர். (நாம் ஹோம குண்டத்தில் “ஸ்வாஹா” “ஸ்வதா” என்று சொல்லி கொடுக்கும் ஆகுதி இம்மனைவிகளின் மூலமாகவே அக்னியையும் பித்ருக்களையும் சென்றடையும்) ஒரு முறை பிரஜாபதிகள் சேர்ந்து நடத்திய யாகத்திற்கு மாமனாராகிய தடசன் வந்தபோது அங்கிருந்த பரமசிவன் , அவருக்கு எழுந்திருந்து மரியாதை செலுத்தவில்லை. கோபமுற்ற தட்சன் பரமசிவனுக்கு இனி யாகத்தில் அவிர்பாகம் கிடைக்காது என்று சபித்து விட்டார். அன்று முதல் தட்சனும், ... Read More »
சூரியன் பூஜித்த சிவன்!!!
June 7, 2016
சூரியன் பூஜித்த சிவன், தஞ்சாவூர் மாவட்டம் பரிதியப்பர் கோவிலில், பாஸ்கரேஸ்வரர் என்ற பெயரில் வீற்றிருக்கிறார். பொங்கல் நன்னாளில் இவரை வழிபட்டால் ஆரோக்கியமும், வளமான வாழ்வும் கிடைக்கும். தல வரலாறு: சிவனின் அனுமதியில்லாமல், தட்சன் நடத்திய யாகத்தில் சூரியன் கலந்து கொண்டார், இதனால் அவருக்கு தோஷம் உண்டானது. தோஷத்திலிருந்து விடுபட சிவனிடம் வேண்ட, தன்னை பூஜிக்கும்படி அருள்புரிந்தார். சூரியனும் லிங்கம் அமைத்து வழிபட தோஷம் விலகியது. சூரியனின் பெயரால் சிவனுக்கு, பரிதியப்பர், பரிதீசர், பாஸ்கரேஸ்வரர் என்ற பெயர்கள் உண்டானது. ... Read More »
வெந்தயம் : மூலிகை மருந்து!!!
June 7, 2016
மூலிகை மருந்து: வெந்தயம் :- சர்க்கரை நோய் மற்றும் கொலஸ்டிரால் என்பது நமது மக்களிடையே காணப்படும் சில பொதுவான நோய்களாகும். சர்க்கரை நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளுடன், வெந்தயம் உட்கொள்வது, உறுதுணையாய் செயல்படுகிறது. * ஆரம்பக்காலத்தில், 25 கிராம் வெந்தயத்தை தினமும் இரண்டு வேலை, ஒரு வேலைக்கு 12.5 கிராம் (தோராயமாக இரண்டு தேக்கரண்டி) என்ற அளவில், இரண்டு முக்கிய உணவுகளாகிய காலை மற்றும் இரவு உணவுகளோடு எடுத்தும் கொள்ளலாம் * வெந்தயத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ... Read More »
பெருமாள் தரிசனம்!!!
June 6, 2016
‘அப்பா, சொன்னா கேளுங்க. உங்களுக்கே உடம்பு முடியாம இருக்கு. திருப்பதி வரைக்கும் பயணம் வந்து அவஸ்தை படணுமா? பேசாம நீங்க வீட்டோட இருங்க. நாங்க மட்டும் திருப்பதி போயிட்டு வர்றோம்.’ பெரியவர் ராமானுஜத்திடம் அவர் மகன் பார்த்தசாரதி நிர்தாட்சண்யமாய் சொல்லி விட்டான். அவர் மருமகள் நிர்மலா, ‘இங்கேருந்தே மனசுக்குள்ளே ஏழுமலையானை நெனச்சி கும்பிட்டுக்கங்க மாமா,’ என்று சொல்லி கடுப்பேற்றினாள். அவர்கள் திருப்பதி செல்ல சாமான்களை பேக் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். பேரன் வெங்கிட்டும் பேத்தி சௌம்யாவும் ராமானுஜத்தை ... Read More »