சுவாமிஜி இந்தியாவின் பல பகுதிகளுக்குச் சென்று கொண்டிருந்த காலத்தில் இந்தியாவின் நிலைமை மிக மோசமாயிருந்தது. நம் நாடு அப்போது சுதந்திரம் பெறவில்லை. ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்தது. மக்கள் வறுமையில் வாடினர். பெரும்பாலான மக்களுக்குப் போதிய உணவு கூட கிடைக்கவில்லை. மிகச் சில சிறுவர் சிறுமியரே பள்ளி செல்ல முடிந்தது. மக்கள் தைரியத்தை இழந்து விட்டிருந்தனர். அவர்களிடம் தன்னம்பிக்கை இல்லை. அவர்கள் உதவியற்றோராக நசுக்கப்பட்டனர். இவற்றையெல்லாம் கண்ட சுவாமிஜி கண்கள் கலங்கின. பழங்காலத்தில் இந்தியா எத்தகையதொரு உன்னத நிலையில் இருந்தது ... Read More »
Yearly Archives: 2016
சுவாமிஜியின் தேச பக்தி!!!
June 18, 2016
தேச பக்தி திருவனந்தபுரத்தில் சுவாமிஜி தங்கியிருந்தபோது பேராசிரியர் சுந்தராம ஐயரின் மகன் ராமசாமி சாஸ்திரியிடம் தேசபக்திக்கு விளக்கம் கொடுத்திருக்கிறார் சுவாமிஜி. “….தேச பக்தி, தேச பக்தி என்கிறார்களே உண்மையில் அது என்ன? கண்மூடித் தனமான ஒரு நம்பிக்கையா? இல்லை. நாட்டு மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்பதில் உள்ள பேரார்வம் தான் உண்மையில் தேசபக்தி. பாரதம் முழுவதும் பார்த்துவிட்டேன். அறியாமையும், துன்பமும், ஒழுக்க சீர்குலைவுகளும் தான் நான் கண்டவை. என் உள்ளம் பற்றியெரிகிறது. இந்தத் தீமைகளை வேரோடு ... Read More »
கிராமப் பெண்ணை வியப்பில் ஆழ்த்திய நெப்போலியன்!!!
June 18, 2016
பிரபல பிரெஞ்சு மன்னன் நெப்போலியன் சாதாரணப் படை வீரனாக இருந்த சமயம் அவனும் மற்ற வீரர்களும் ஓர் இடத்தில் கூடாரம் அமைத்து முகாம் போட்டிருந்தார்கள். பகல் நேரத்தில் ஓய்வு மிகுதியாக இருந்தது. அதனால் வீரர்கள் அனைவரும் கூடாரத்தை விட்டு வெளியே சென்றார்கள். விளையாடிக்கொண்டும், சிங்காரப் பாடல் பாடிக்கொண்டு உல்லாசமாக அலைந்துகொண்டும் இருந்தார்கள். ஆனால், நெப்போலியன் மட்டும் பொழுதை வீணாக்கவில்லை. கூடாரத்திலேயே இருந்துகொண்டு நல்ல நூல்கள் சிலவற்றைக் கவனமாகப் படித்துக்கொண்டிருந்தான். அப்பொழுது தற்செயலாக அந்தப் பக்கமாக வந்த கிராமப் ... Read More »
முட்டாள் உழவன்!!!
June 18, 2016
உழவன் ஒருவனிடம் பெரிய தோட்டம் ஒன்று இருந்தது. அதில் காய்கறிகளை பயிரிட்டான் அவன். நாள்தோறும் ஒரு முயல் அந்தத் தோட்டத்திற்குள் நுழைந்து இலை, பிஞ்சுகளைத் தின்று வந்தது. அதைப் பிடிக்க அவன் பல முயற்சிகள் செய்தான். முயல் அவனிடம் சிக்கவே இல்லை. எப்படியும் முயலைப் பிடித்தாக வேண்டும் என்று நினைத்த அவன் அரசனிடம் சென்றான். “அரசே என் தோட்டத்தை முயல் ஒன்று பாழாக்குகிறது. நீங்கள்தான் எனக்கு உதவி செய்ய வேண்டும்” என்றான். சிரித்த அரசன் ‘ஒரு முயலைப் ... Read More »
வாழ்க்கையில் ஒரு கஷ்டம்!!!
June 18, 2016
ஞானியிடம் வந்த ஒரு பணக்காரன், . அவன் வாழ்க்கையில் ஒரு கஷ்டம். ”என் வாழ்க்கையில் இப்படி நடந்துவிட்டதே. ஊரில் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். என்னென்னவோ காரியங்களயெல்லாம் செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் இந்தக் கஷ்டம் வரவில்லை. ஆனால், இறைவன் ஏன் எனக்கு இந்தக் கஷ்டத்தைக் கொடுத்திருக்கிறார்?” என்று புலம்பினான். ”அப்படியா, உன் ஊரில் மொத்தம் எத்தனை பேர் இருப்பார்கள்?” என்று கேட்டார். ”ஏன் ? நிறைய பேர் இருப்பார்கள்.” ”அவர்களில் எத்தனை பேர் சொந்தமாய் வீடு வத்திருக்கிறார்கள்?” ”கொஞ்சம் பேர்தான் ... Read More »
ஜான்சி ராணி இறந்த தினம்: ஜூன் 17- 1858 !!!
June 17, 2016
ஜான்சி ராணி இறந்த தினம்: ஜூன் 17- 1858 ராணி லட்சுமிபாய் அல்லது சான்சி இராணி (நவம்பர் 19, 1835– ஜூன் 17- 1858) வடமத்திய இந்தியாவின் ஜான்சி நாட்டின் இராணி. 1857 இந்தியக் கிளர்ச்சியில் பெரும்பங்காற்றி இந்தியாவில் பிரித்தானியரின் ஆட்சிக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்தோர்களின் முன்னோடியாகக் கணிக்கப்படுகிறவர். நவம்பர் 19, 1835-ல் வாரணாசியில் பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்த மௌரியபந்தர்- பகீரதிபாய் தம்பதியினருக்குப் பிறந்தவர் ஜான்சி இராணி. இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் மணிகர்ணிகா. இவர் மனு ... Read More »
வாஞ்சிநாதன் இறந்த தினம்: ஜூன் 17- 1911!!!
June 17, 2016
வாஞ்சிநாதன் இறந்த தினம்: ஜூன் 17- 1911 வாஞ்சிநாதன் (1886 – ஜூன் 17, 1911) ஆங்கிலேய ஆட்சிக்கெதிராகப் போராடிய தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒரு புரட்சியாளர். திருநெல்வேலி கலெக்டர் ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்று பின்னர் தன்னையும் சுட்டு மரணம் அடைந்தவர். திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில், 1886-ம் ஆண்டு ரகுபதி ஐயர், ருக்மணி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர் வாஞ்சிநாதன். இவரது இயற்பெயர் சங்கரன் எனினும் இவர் வாஞ்சி என்றே அழைக்கப்பட்டார். வாஞ்சி செங்கோட்டையில் பள்ளிப் ... Read More »
இலக்கை அடைய!!!
June 17, 2016
இலக்கை அடைய: ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒரு கனவிருக்கிறது. அல்லது இருப்பது அவசியம். கனவென்பது வேறல்ல அது ஒரு தொலைநோக்கு. ஆமாம் அது ஒரு தொலைக்காட்சி. நாளை நடக்க இருப்பதை இன்றே மனதில் காணும் காட்சி. இதைத்தான் ஆங்கிலத்தில் “ Vision “ என்றும் “picture” என்றும் “Dream” என்றும் குறிப்பிடுகிறார்கள். “ Begin with the end in mind “ என்று ஒரு மேலாண்மை கோட்பாடு கூறுகிறது. “முடிவு இப்படித்தான் இருக்கும் என்பதை மனதில் நிலைநிறுத்திக் ... Read More »
கணக்கில் குழப்பம் புதிர்!!!
June 17, 2016
கணக்கில் குழப்பம் புதிய புதிர் சாமார்த்தியசாலியான பெண்ணொருத்தி நகைக் கடையொன்றிற்கு சென்றாள். அங்கு 50$ பெறுமதியான நகை ஒன்றை வாங்கினாள். 50$ பணத்தை செலுத்தி நகையை வீட்டிற்கு எடுத்து சென்ற அவள் அதன் வடிவமைப்பை விரும்பாத்தால் அதனை மாற்ற நினைத்தாள். மறு நாள் அதே கடைக்கு சென்ற அவள் 50$ நகையை கொடுத்துவிட்டு 100$ பெறுமதியான நகையை வங்கினாள். 100$ பெறுமதியான நகைக்கு மீதி 50$ செலுத்தாமல் அவள் விரைவாக கடையை விட்டு வெளியேறினாள். கடை ... Read More »
அமைதியாய் இரு!!!
June 17, 2016
லக்ஷ்மணன் ஒரு குடும்பஸ்தன், அதீத கஷ்டத்தில், மன உளைச்சலில், குருஜியைப் பார்க்க வந்தான். குருஜி லக்ஷ்மணனை என்னவென்று விசாரிக்கவும், தன் பணக்கஷ்டத்தையும், தன் இயலாமையால் தன்னை தன் வீட்டில் உள்ளோர் கேவலமாக நடத்துவதையும் சொல்லிப் புலம்பினான். அப்போது நேநீர் நேரமாதலால், குருஜியின் ஆசிரமப் புதியப் பணியாள் ஒருவர் தேநீர் கொண்டு வந்தார். கொண்டு வந்தவர் சற்று குள்ளமாகவும், கறுப்பாகவும், அம்மைத் தழும்போடும் இருந்ததைக் கண்டு லக்ஷ்மணன் முகம் சுளித்தார். தேநீர் அருந்தியப் பின், “குருஜி, நீங்கள் ஏதாவது உதவுங்களேன்..”என்று ... Read More »