Home » 2016 (page 79)

Yearly Archives: 2016

திதி என்திதி என்றால் என்ன

திதி என்திதி என்றால் என்ன

திதி என்றால் என்ன ? —————————————— திதி என்றால் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். திதி என்பது ஆகாயத்தில் சூரியனும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரத்தை அல்லது பாகத்தைக் குறிக்கும். சூரியனும், சந்திரனும் அமாவாசை தினத்தில் சேர்ந்து இருப்பார்கள். பவுர்ணமி அன்று இருவரும் நேர் எதிராக 180 டிகிரி தூரத்தில் இருப்பார்கள். சூரியனிலிருந்து சந்திரன் ஒவ்வொரு நாளும் எவ்வளவு தூரம் விலகிச் சென்றுள்ளார் என்பதைக் குறிப்பதே திதி ஆகும். ஒரு திதிக்கு 12 பாகை. ... Read More »

திக்கற்றோருக்கு தெய்வமே துணை!!!

திக்கற்றோருக்கு தெய்வமே துணை!!!

வேலுண்டு வினையில்லை; மயிலுண்டு பயமில்லை!’ ‘திக்கற்றோருக்கு தெய்வமே துணை!’ முருகன் தமிழ்க் கடவுள். தமிழர் வாழும் இடமெல்லாம் முருக வழிபாடு உண்டு. தமிழகத்தின் வடபகுதி தொண்டை நாடு எனப் பட்டது. அந்த பகுதியை கடைச்சங்க காலத்தில் ஒரு குறுநில மன்னன் ஆண்டு வந்தான். அவன் பெயர் நல்லியக் கோடன். தொண்டை நாட்டிலுள்ள எயிற்பட்டினம், ஆமூர், வேலூர், மூதூர் ஆகிய நகரங்களை நல்லியக்கோடன் கைப்பற்றினான். அங்கு கோட்டைகள் அமைத்து அரசு புரிந்தான். இவனது குலதெய்வம் குமரக் கடவுள். தமிழகத்தில் ... Read More »

கந்த சஷ்டி கவசம்!!!

கந்த சஷ்டி கவசம்!!!

பால தேவராய சுவாமிகள் அருளியது. காப்பு துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும் நிஷ்டையுங் கைகூடும், நிமலரருள் கந்தர் சஷ்டி கவசம் தனை. அமர ரிடர்தீர அமரம் புரிந்த குமரனடி நெஞ்சே குறி.   நூல் சஷ்டியை நோக்கச் சரவண பவனார் சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன் பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாடக் கிண்கிணி யாட மையல் நடனஞ்செய்யும் மயில்வா கனனார் கையில் வேலால் எனைக் காக்கவென் றுவந்து வரவர ... Read More »

கிளிகள்!!!

கிளிகள்!!!

கிளிகள் பற்றிய தகவல்கள்:- கிளி சித்தாசிடே குடும்பத்தைச் சேர்ந்த பறவை. இவற்றுள் சுமார் 86 இனங்களைச் சார்ந்த 372 வகைகள் உள்ளன. இவை சிறப்பியல்பான வளைந்த சொண்டைக் (அலகு) கொண்டன. ஆத்திரேலியாவிலும் தென் அமெரிக்காவிலுமே மிக அதிக வகையிலான கிளிகள் உள்ளன. தமிழ்நாட்டில் பொதுவாக காணப்படுவது சிவப்பு வளைய கிளியாகும் (Rose Ringed parakeet) கிளிகள் அதாவது ஒவ்வொரு காலிலும், முன்பக்கம் இரண்டும், பின்பக்கம் இரண்டுமாக நான்கு விரல்கள் அமையப் பெற்றவை. அறுநூறுக்கும் மேற்பட்ட விதவிதமான கிளிகள் ... Read More »

கண்டுபிடிப்பு நிகழ்த்தும் போது எவ்வளவு ஆனந்தம்!!!

கண்டுபிடிப்பு நிகழ்த்தும் போது எவ்வளவு ஆனந்தம்!!!

ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தும்போது ஒரு விஞ்ஞானி எவ்வளவு ஆனந்தம் அடைகிறான் என்பதை படம் பிடித்து காட்ட வரலாற்றில் ஒரு சுவாரசியமான சம்பவம் உண்டு. சுமார் 2200 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவம் அது. ஒரு குறிப்பிட்ட பிரச்சினையைபற்றி எந்த நேரமும் சிந்தித்துக்கொண்டிருந்தார் அந்த விஞ்ஞானி. சிந்தனையோடு ஒருமுறை குளித்துக்கொண்டிருந்தபோது அவர் தேடிய விடை கிடைத்தது. ஆனந்த பெருக்கில் அவர் என்ன செய்தார் தெரியுமா?தாம் ஆடையின்றி இருக்கிறோம் என்பதையும் மறந்து குளித்துக்கொண்டிருந்த அதே நிலையில் கிரேக்கத்து தெருக்களில் யுரேக்கா ... Read More »

வினோத வழக்கு!!!

வினோத வழக்கு!!!

வினோத வழக்கு ************** மார்ச் 23, 1994……ரொனால்டு ஓப்பஸின் உடலை பிரேத பரிசோதனை செய்த டாக்டர் தனது ரிப்போர்ட்டில் இறப்பிற்கான காரணம் அவன் தலையில் பாய்ந்திருந்த தோட்டா என எழுதியிருந்தார். ……..ஆனால் ஓப்பஸ் தற்கொலை செய்து கொள்ள 10வது மாடியிலிருந்து தற்கொலை கடிதத்தை எழுதிவைத்தார். அவன் விழும்போது 9வது மாடியிலிருந்து சீறிப்பாய்ந்த தோட்டா அவனை தரை தொடும் முன்பே சாகடித்து விட்டது. சுட்டவனுக்கோ செத்தவனுக்கோ 8வது மாடியில் பாதுகாப்புக்காக கட்டி வைத்திருந்த வலை பற்றி தெரியாது. எனவே ஓப்பஸ் முடிவெடுத்தபடி அவன் குதித்து தன் தற்கொலையை  நிறைவேற்றியிருக்க முடியாது. வலை அவனை ... Read More »

முட்டாள் வேலைக்காரங்க!!

முட்டாள் வேலைக்காரங்க!!

ரெண்டு முதலாளிகள் பேசிகிட்டிருந்தாங்க. ஒருத்தர் சொன்னாரு, ‘என் வேலைக்காரந்தான் உலகத்திலேயே படு முட்டாள்’ னு. மறுத்த அடுத்தவர், ‘வாய்ப்பே இல்ல, என் வேலைக்காரனப் பத்தி தெரியாம சொல்றீங்க’ ன்னாரு. சரி சோதிச்சு பாத்துடுவோம்னு சொல்லி, மொத ஆளு தன்னோட வேலைக்காரனை கூப்பிட்டாரு. பத்து பைசாவை கொடுத்து ‘கடைக்கு போய், நல்லா பாத்து இன்னோவா கார் ஒன்னு வாங்கிட்டு வா’ ன்னாரு. ‘சரிங்க அய்யா’ ன்னு பவ்வியமா வாங்கிட்டு போயிட்டான். ‘பாத்திங்களா, என் ஆளு எப்படி, என்ன வாங்க ... Read More »

திருடன் கிடைச்சிட்டான்!!!

திருடன் கிடைச்சிட்டான்!!!

அது ஒரு சின்ன ஊரு. அதுக்கு ஒரு ராஜா. அந்த ராஜாவுக்கு தன் நாட்டு மக்கள் எப்படி இருக்காங்கன்னு பாக்க ஆசை. ஒருநாள் ஊரைச் சுத்தி வந்தாரு ராஜா. ஒரு தெருவுல, ஒருத்தர் அழுதுகிட்டு இருந்தாரு. “என்னப்பா விஷயம்? ஏன் அழற!”ன்னு ராஜா கேட்டாரு. “ராஜா! நான் ரொம்ப ஏழை! கால் வயித்து கஞ்சிக்குக்கூட வழியில்ல! நாலு நாளா பட்டினிங்க. பசி தாங்க முடியல. அதான் அழறேன்” என்றார் அவர். ராஜாவுக்கு அவர் மீது பரிதாபம் ஏற்பட்டது. ... Read More »

நல்லதையே செய்வோம். நல்லதே நடக்கும்!!!

நல்லதையே செய்வோம். நல்லதே நடக்கும்!!!

ஒரு துறவிகிட்ட சாப்ட்வேர் இன்ஜினியர் வந்தார்.. நல்ல தெய்வ பக்தி,அறிவாளி. ஆனா அவருக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம். அதாவது இந்த பூமியில பிறந்துட்டோம். ஒரு நாள் இந்த உலகத்தை விட்டு போகத்தான் போறோம். அப்படி இருக்கும்போது ஏன் நாம நல்லது மட்டும் தான் செய்யணும். கெட்டது செஞ்சா, அடுத்தபிறவியில அனுபவிக்கணும். அதாவது கர்மாவிடாதுன்னு எல்லா பெரியவங்களும் சொல்றாங்க. ஆனா எனக்கு அதுல உடன்பாடு இல்லை. எல்லாம் சுத்த பொய். அது எப்படி நாம செத்துபோய்ட்டா கர்மா நம்ம கூடவே வருதும்னு அவருக்கு சந்தேகம். அவருடைய சந்தேகத்தை துறவிகிட்ட சொன்னார்..துறவி கேட்டார். உனக்கு ... Read More »

ராஜா மோதிரம்!!!

ராஜா மோதிரம்!!!

அவந்தி புரத்து ராஜா அனந்த வர்மா ஒரு நாள் ஆத்துல மந்திரிகளோட சேர்ந்து குளிச்சிக்கிட்டு இருந்தாரு. அப்ப அவரு விரல்ல இருந்த ராஜாவோட முத்திரை மோதிரம் நழுவி ஆத்துக்குள்ள விழுந்துருச்சு. குளிச்சு கரையேறுன பின்னாடிதான் தெரிஞ்சது ராஜாவுக்கு தன்னோட முத்திரை மோதிரம் காணாம போன விஷயம். ஆத்துக்குள்ளதான் விழுந்திருக்கும்னு சொல்லி சேவகர்களை ஆத்துல மூழ்கித் தேடச்சொன்னாரு. அவங்களும் ஆத்துல மூழ்கி பல மணி நேரம் தேடிப்பார்த்தும் மோதிரம்கிடைக்கவே இல்லை. ராஜா உங்க மோதிரம் கிடைக்கவே இல்லை! மணலுக்குள்ள ... Read More »

Scroll To Top