Home » 2016 (page 78)

Yearly Archives: 2016

மேரி கியூரி நினைவு தினம்!!!

மேரி கியூரி நினைவு தினம்!!!

ஜூலை 4: மேரி கியூரி நினைவு தினம் இன்று! கேன்சர் நோயாளிகளின் உயிர் காப்பாற்றும் செம்பணியை செய்து தன்னையே அர்ப்பணித்து பலர் உயிர் காத்த அந்த தீர்க்க சுடரின் நினைவு தினம் இன்று.. ரஷ்ய ஜார் அரசுக்கு அடிமைப்பட்டு இருந்தது போலந்து. அதனால் போலிஷ் மொழியை திருட்டுத்தனமாகவே படிக்க வேண்டிய கட்டாயம். அப்பொழுதெல்லாம் போலந்து தேசத்தின் விடுதலைக்காக மாணவர் இயக்கங்களில் பணியாற்றி இருக்கிறார். வீட்டில் வறுமை வாட்டவே வேலைக்காரியாக வேலை செய்து வீட்டின் கஷ்டம் துடைத்தார். அப்பொழுது ... Read More »

கண்ணன் நாமம் சொல்லும் கதை!!!

கண்ணன் நாமம் சொல்லும் கதை!!!

பீஷ்மர், சரமாரியாக அம்புகளை விட்டுக்கொண்டே இருந்தார். அத்தனை அம்புகளும் ஸ்ரீகிருஷ்ணரின் முகத்தில் வந்து காயத்தை ஏற்படுத்தியபடி இருந்தன. ‘எந்தச் சூழலிலும் ஆயுதம் எடுக்கமாட்டேன்’ என்று பகவான் ஸ்ரீகண்ணபரமாத்மா செய்து கொடுத்த சத்தியம் அர்ஜுனனுக்கு நினைவுக்கு வந்தது. இதனால் ரொம்பவே கலவரமாகிப் போனான் அவன். இந்தச் சத்தியத்தைத் தெரிந்து வைத்திருந்த பீஷ்மர், மேலும் மேலும் அம்புகளை விட்டுக்கொண்டே இருந்தார். எல்லா அம்புகளும் கிருஷ்ண பரமாத்மாவின் திருமுகத்தில் காயங்களை ஏற்படுத்திக்கொண்டே இருந்தன. அவை அனைத்தையும் சிரித்த முகத்துடன் தாங்கிக்கொண்டார் ஸ்ரீகிருஷ்ணன். அதுமட்டுமா? ... Read More »

மழைநீர் சேமிப்பு!!!

மழைநீர் சேமிப்பு!!!

நாம் ஏன் மழை நீர் சேமிக்க வேண்டும்? மழைநீர் சேமிப்புவழக்கியில் பணத்தை சேமித்து வைப்பதுபோல் ஆகும். பூமியில் மனிதர்கள் குடிக்ககூடியநீர் அளவு 1 % விட குறைவாகும். ஆனால் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது ஆதனால் அனைத்தும்அனைவரும் தண்ணீரை சிக்கனமாக பன்படுத்த வேண்டும். எப்படி நான் தண்ணீர் சேமிக்க முடியுமா? மழைநீரை சேமிக்க வேண்டுமானால் இரண்டு விதமாகச் செயல்படலாம். ஒன்று மழைநீரை நிலத்தடி நீரோடு சென்றடையச் செய்வது. மற்றொன்று அப்படியே உபயோகத்திற்காக சேமித்து வைப்பது. நிலத்தடி நீரோடு ... Read More »

நம் உடலுக்கும் கால அட்டவணை உண்டு!!!

நம் உடலுக்கும் கால அட்டவணை உண்டு!!!

நம் உடலுக்கும் கால அட்டவணை உண்டு. ————————————————————– இதை நாம் முறையாகப் பின்பற்றினால் டாக்டரிடம் போக வேண்டிய அவசியமே இல்லை. இதோ கால அட்ட வணை: விடியற்காலை 3 முதல் 5 மணி வரை – நுரையீரல் நேரம். இந்த நேரத்தில் தியானம், மூச்சுப் பயிற்சி செய்தால் ஆயுள் நீடிக்கும். காலை 5 முதல் 7 வரை பெருங்குடல் நேரம். இந்த நேரத்தில் காலைக்கடன்களை முடிக்க வேண்டும். இதனால் மலச்சிக்கலே ஏற்படாது. காலை 7 முதல் 9 ... Read More »

விவேகானந்தரின் வாழ்க்கை குறிப்பு!!!

விவேகானந்தரின் வாழ்க்கை குறிப்பு!!!

சுவாமி விவேகானந்தர் (Swami Vivekananda, சனவரி 12, 1863 – சூலை 4 1902) பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவராவார். இவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா (Narendranath Dutta). இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான இவரின் கருத்துக்கள் இளைஞர்களை எழுச்சியடையச் செய்வனவாக அமைந்துள்ளன. இவர் இந்தியாவிலும் மேலைநாடுகளிலும் அத்வைத வேதாந்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட பல சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார். 1893 ஆம் ஆண்டு அவர் சிகாகோவில் உலகச் சமயங்களின் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய சொற்பொழிவுகள் உலகப்புகழ் ... Read More »

பேசும் தெய்வம்!!!

பேசும் தெய்வம்!!!

குருஜாம்பக்ஷத்திர கிராமத்தில் குர்யாஜி என்ற பக்தர் இருந்தார். அவரது மனைவி ராணுபாய். இந்த கிராமம் கங்கைக்கரையில் அமைந்திருந்தது. குர்யாஜி சூரிய நமஸ்காரம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒருநாள் சூரியன் நேரில் வந்து காட்சியளித்து, உனக்கு இருபிள்ளைகள் பிறப்பார்கள். ராமன் அம்சத்தோடு ஒருவனும், அனுமன் அம்சத்தோடு ஒருவனும் பிறப்பார்கள், என்று கூறி மறைந்தார்.  முதல் பிள்ளைக்கு கங்காதரன் என்று பெயரிட்டனர். இரண்டாவது குழந்தையை ராணுபாய் பெற்றெடுத்த போது, சூரியன் வாக்களித்தபடி அனுமனின் அம்சமாக சிறுவாலுடன் இருந்தான். அவன் சற்று ... Read More »

வீரசிவாஜியின் குரு!!!

வீரசிவாஜியின் குரு!!!

மராட்டிய மன்னர் வீரசிவாஜியில் பெரிதும் நேசிக்கப்பட்டவர் அவரது குரு ராமதாசர்!!! ஒருமுறை அவரைத்தேடி சிவாஜி சென்ற போது அவரைக்கண்டுபிடிக்க மிகவும் சிரமப்பட்டார். ஒரு இடத்தில் நிற்காமல் செல்லும் ராமதாசரை காடு,மேடு,மலைகளில் பயணம் செய்து கண்டுபிடித்த போது என்னைப்பார்க்க ஏன் இவ்வளவு சிரமப்பட்டாய், உன் நாட்டிலேயே ஒருவர் இருக்கிறார் அவர் பெயர் துக்காராம்,நீ அவரைப்பார்த்தாலே போதும் என்னைப்பார்த்து தரிசித்ததற்கு சமானம் என்று சொல்லியிருக்கிறார். தன் குரு சொன்ன துக்காராம் பற்றி விசாரித்த போது பண்டரிநாதர் மீது பக்தி பாடல்கள் ... Read More »

ஒளவையாரின் நக்கல்!!!

ஒளவையாரின் நக்கல்!!!

ஒளவையாரின் நக்கல்:- ஒரு முறை தமிழ் பாட்டியான அவ்வையை ஒரு புலவர் ‘கிழவி’ என்று கேலி செய்தார். உடனே அவ்வையார் ஒரு பாட்டிலே வசை பாடினார். எந்த அளவுக்கு கிழிச்சி எடுத்தாருனு இத படிச்சி தெரிஞ்சுக்குங்க. எட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே, மட்டில் பெரியம்மை வாகனமே, முட்டமேல் கூரையில்லா வீடே, குலராமன் தூதுவனே, ஆரையடா சொன்னாயடா! இதில் முதல் வரியில் வரும்“ எட்டேகால்“என்பதை எட்டு + கால் அதாவது 8 + 1/4 என்று பிரித்து படிக்க ... Read More »

தமிழ் ஆண்டுகள்!!!

தமிழ் ஆண்டுகள்!!!

தமிழ் ஆண்டுகள்:- த‌மி‌ழ் ஆ‌ண்டுக‌ள் ஒ‌வ்வொ‌ன்‌றி‌ற்கு‌ம் ஒரு பெய‌ர் உ‌ண்டு. இது மொ‌த்த‌ம் 60 ஆகு‌ம். வ‌ரிசையாக 60 ஆ‌ண்டுக‌ளி‌ன் பெய‌ர்களை‌ப் பா‌ர்‌ப்போ‌ம். 1. பிரபவ 2. விபவ 3. சுக்ல 4. பிரமோதூத 5. பிரசோற்பத்தி 6. ஆங்கீரச 7. ஸ்ரீமுக 8. பவ 9. யுவ 10. தாது 11. ஈஸ்வர 12. வெகுதானிய 13. பிரமாதி 14. விக்கிரம 15. விஷூ 16. சித்திரபானு 17. சுபானு 18. தாரண 19. பார்த்திப ... Read More »

ருத்ராட்சத்தின் மருத்துவ குணங்கள்!!!

ருத்ராட்சத்தின் மருத்துவ குணங்கள்!!!

ருத்ராட்சத்தைக் கழுத்தில் அணிவதால் புற்று நோய் கூட தணியும் என்று சமீபத்தில் வெளியான சில ஆராய்ச்சிக் குறிப்புகள் வெளிப்படுத்துகின்றன. பித்தம், தாகம், விக்கல் போன்வற்றிற்கு இது மிகவும் நல்லது. கபம், வாதம், தலைவலி போன்ற நோய்களுக்கு ருத்ராட்சம் சிறந்த மருந்தாகும் என்று ஆயுர்வேதம் கூறுகின்றது. ருசியை விருத்தி அடையச் செய்யும். மன நோய்களுக்கு சாந்தம் அளிக்கும். கண்டகாரி, திப்பிலி என்பவற்றுடன் இதைச் சேர்த்து கஷாயம் செய்து அருந்தினால் சுவாச கோசம் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமடையும். ஐந்து முக ... Read More »

Scroll To Top