Home » 2016 (page 72)

Yearly Archives: 2016

மூடர்களுக்கு முட்டாள் குரு!!!

மூடர்களுக்கு முட்டாள் குரு!!!

தஞ்சையை அடுத்த நஞ்சையன்பட்டி என்னும் சிறப்பான ஒரு சிற்றூர் இருந்தது. அவ்வூரில்… முட்டாள், மூடன், மட்டி, மடையன், பேயன், என்று ஐந்து பேர்கள் நெருங்கிய நண்பர்கள் இருந்தார்கள்.இந்த ஐந்து பேர்களும் கல்வியறிவு என்பது கொஞ்சம் கூட இல்லாதவர்கள் நிழலுக்காகக்கூட பள்ளிக் கூட வாசலில் ஒதுங்காதவர்கள். கல்வி அறிவு இல்லையென்பது கூட பெரிது இல்லாதவர்கள் சுய அறிவும் அற்றவர்கள்.மற்றவர்கள் கூறும் அறிவுரையையும் கேட்க மாட்டார்கள் தாங்கள் செய்வதுதான் சரி என்று கூறுவார்கள். இவர்களுக்கு எந்த வேலையும் தெரியாது. அதுமட்டுமல்லாமல் ... Read More »

துணி துவைத்த சீடர்கள்!!!

துணி துவைத்த சீடர்கள்!!!

குருதேவா! ஜமீன்தார் ஜம்புலிங்கம் வீட்டில் துணி துவைப்பதற்கு ஆள் தேவையாம். அந்த வேலையைச் செய்தால் என்ன? என்று சீடர்கள் கேட்டனர். துணி துவைக்கிற தொழிலுக்குப் பொதி சுமக்கும் கழுதை வைத்திருக்க வேண்டும். நம்மிடம் அது இல்லையே, என்ன செய்வது? என்றார் பரமார்த்தர். கழுதை இல்லாவிட்டால் என்ன? அதற்குப் பதில் தான் நாங்கள் இருக்கிறோமே! என்று சீடர்கள் கூறினர். இருந்தாலும், நிஜமான கழுதை இருந்தால் நல்லது! நல்ல கழுதையாக ஒன்று வாங்கி வாருங்கள், என்று உத்தரவிட்டார், பரமார்த்த குரு. ... Read More »

கடவுளை அடைய முப்பது வழிகள்!!!

கடவுளை அடைய முப்பது வழிகள்!!!

வேங்கடாசல மகாத்மியத்தின் 21 வது அத்தியாயத்தில் கடவுளின் மிகச் சிறந்த ஒரு பக்தரான ராமானுஜரைப் பற்றிய ஒரு கதையை சுத முனிவர் மற்ற முனிவரிகளிடம் எடுத்துரைக்கிறார். ராமானுஜரின் பக்தியையும் வழிபாட்டையும் கண்டு பெரிதும் மகிழ்ந்த சுவாமி வெங்கடாசலபதி அவர் முன் தோன்றினார். பகவானை வணங்கிய ராமானுஜர் கடவுளின் கச்சிதமான பக்தன் ஒருவனுக்குரிய குணாம்சங்கள் எவை என்று பகவானிடம் கேட்கிறார். பின்வரும் லட்சணங்களை பகவான் அவரது கேள்விக்கு விடையாகப் பட்டியலிடுகிறார். அனைத்து உயிரங்கள் மீதும் உண்மையான் அக்கறை கொண்டுள்ள ... Read More »

சீரகத்தின் மருத்துவ பயன்கள்!!!

சீரகத்தின் மருத்துவ பயன்கள்!!!

தினமும் வீடுகளில் பல வகைகளில் சமையலுக்குப் பயன்படும் ‘சீரகம்’, வாசனைப் பொருட்களில் தனி இடம் பெற்றுத் திகழ்ந்தாலும், ஒரு சிறந்த இயற்கை மருந்தாக அனேக வழிகளில்நமக்கு உபயோகப்படுகிறது. இத்தாவரத்தின் விதைகள்தான் நாம் பயன்படுத்தும் சீரகம். பண்டக்காலத்திலிருந்தேஇந்தியாவில் சீரகம் எளிய மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. * தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க ¬வத்து ‘சீரகக் குடிநீர்’ தயார் செய்து வைததுக் கொள்ளவும். இதை, நாள்முழுதும், அவ்வப்போது பருகி வர, எந்தவித அஜீரணக் கோளாறுகளும் வராது. ... Read More »

பக்தன் பகவான் யுத்தம்!!!

பக்தன் பகவான் யுத்தம்!!!

கண்ணன் கதைகள் அதிகாலை நேரம். தகதகவென வானில் தங்கப் பழம்போல் கதிரவன் புறப்பட்டுக் கொண்டிருந்தான். யமுனை நதிக் கரையில் சந்தியாவந்தனம் செய்துகொண்டிருந்தார் காலவ முனிவர். அர்க்கியம் விடுவதற்காக யமுனையின் புனிதநீரை இருகைகளிலும் அள்ளி எடுத்தார். கண்ணனை கடவுளை மனத்தில் தியானித்து “கேசவம் தர்ப்பயாமி! நாராயணம் தர்ப்பயாமி’ என்று விழிமூடி பக்தியுடன் அவர் அர்க்கிய மந்திரங்களை ஜபித்துக் கொண்டிருந்தபோது தான் அந்த அசம்பாவிதம் நடந்தது. அர்க்கியம் சமர்ப்பிப்பதற்காக அவர் கைகளில் எடுத்த புனித நீரில், மேலிருந்து ஏதோ வந்து விழுந்தது. ... Read More »

வெற்றிலை போடலாம்!!!

வெற்றிலை போடலாம்!!!

தாம்பூலம் போடலாம்:- பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியாவிலிருந்து சீனா, பர்மா, வியட்நாம் நாடுகள் வாயிலாக மேற்கத்திய நாடுகளுக்கு வெற்றிலை போடும் பழக்கத்தை அறிமுகப்படுத்தியதில் இந்தியாவிற்கு தான் முதலிடம். வெற்றிலை, பாக்கு சுண்ணாம்பு, ஏலக்காய், கிராம்பு, வால்மிளகு, சாதிக்காய், சாதிபத்திரி, சுக்கு, காசுக்கட்டி ஆகியவற்றை சேர்த்து வாய் மணக்க, மணக்க தாம்பூலம் தரிப்பது தமிழர்களின் வழக்கம். ஆண், பெண் வேறுபாடின்றி தாம்பூலம் தரிப்பதுண்டு. ஆனால் தாம்பூலம் தரித்து கண்ட இடங்களில் துப்புதல், பற்கள் கறை படிதல் போன்ற காரணங்களாலும், பொது ... Read More »

பொதுவான உண்மைகள்!!!

பொதுவான உண்மைகள்!!!

நாம் எண்ணிப்பார்க்காத 20 பொதுவான உண்மைகள் இங்கு தரப்பட்டுள்ளன. இவற்றில் எவையெல்லாம் உங்களுக்குத் தெரிந்தவை எனப் பாருங்கள். பிடித்திருந்தால் இந்த தகவலை share செய்யுங்கள். 1. நீங்கள் மின்னல் தாக்கத்திற்கு உள்ளானால் உங்களுடைய உடல் 28,000 டிகிரி சென்டிகிரேட் வரை சூடாகிறது. இது சூரியனின் மேற்பரப்பை விட அதிக வெப்ப அளவு. 2. இந்த உலகிலிருந்த அனைத்து டைனோசர்களும் அழிக்கப்பட்டுவிட்டபோதிலும் தேரை அல்லது பல்லியினுடைய இனம் அழிக்கப்படவில்லை. முதலைகள், ஆமைகள் போன்றவை பிழைத்துக்கொண்டதற்கான காரணமும் யாருக்கும் தெரியாது. ... Read More »

உன்னை அறிந்தால்!!!

உன்னை அறிந்தால்!!!

ஒருநாள் ஆபிசில் வேலை செய்யும் பணியாட்கள் அனைவரும் வேலைக்கு சரியான நேரத்தில் வந்து சேர்ந்தனர். நோட்டீஸ் போர்டில் ஏதோ எழுதி இருக்கிறதே என்று அனைவரும் பார்க்க சென்றனர். அதில் ” உங்கள் வளர்ச்சிக்கும் நம் கம்பெனி வளச்சிக்கும் இடையூராக இருந்த நபர் நேற்று காலமானார்,அடுத்த கட்டிடத்தில் அவர் உடல் வைக்கப்பட்டுள்ளது.அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்” என்று எழுதி இருந்தது. இதை படித்தவுடன் அவர்கள் எல்லாருக்கம் நம்முடன் வேலை செய்த ஒருவர் இறந்து விட்டாரே என்று வருத்தமாக இருந்தது,பிறகு ... Read More »

வானவன்சேரி அலகுமலை திருக்கோயில்!!!

வானவன்சேரி அலகுமலை திருக்கோயில்!!!

மூலவர்                : முத்துக்குமார பாலதண்டாயுதபாணி அம்மன்/தாயார்: வள்ளி, தெய்வானை தல விருட்சம்     : வில்வம் பழமை                 : 500-1000 வருடங்களுக்கு முன் ஊர்                        : அலகுமலை புராண பெயர்    : வானவன்சேரி மாவட்டம்           : திருப்பூர்   திருவிழா ... Read More »

நாகேஸ்வரசுவாமி திருக்கோயில்!!!

நாகேஸ்வரசுவாமி திருக்கோயில்!!!

மூலவர்                : நாகேஸ்வரசுவாமி அம்மன்/தாயார்: கோவர்த்தனாம்பிகை பழமை                 : 1000-2000 வருடங்களுக்கு முன் ஊர்                        : கொடுவாய் மாவட்டம்           : திருப்பூர்   திருவிழா      : பிரதோஷம், சிவராத்திரி  தல சிறப்பு   :  இங்கு ஒரே ... Read More »

Scroll To Top