Home » 2016 (page 71)

Yearly Archives: 2016

காம ராசர் – 2

காம ராசர் – 2

அடுத்த பத்து ஆண்டுகளில் பல லட்சக்கணக்கான உயர்ந்த இன கறவைப் பசு, எருமைகள் அபிவிருத்தி செய்யப்பட்டன. பால் உற்பத்தி ஆண் டுக்கு பல கோடி லிட்டர் அதிகமாகக் கிடைத்தது. அதற்கு முன்னர் வெறும் தலைச் சுமையாகவோ, அல்லது மிதி வண்டியிலோ கொண்டு போய் பால் விற்பனை செய்யப்பட்ட நிலைமை மாற்றம் பெற்று டேங்கர் லாரிகளில் சேகரிக்கப்பட்டு விநியோகம் செய்யப் பட்டது. அதன் பின்னரே ஆவின் பால் உற்பத்தி நிறுவனம் உருவானது. இன்றைக்குத் தமிழ்நாட்டில் இலட்சோபலட்சம் கல்வி நிலையங் ... Read More »

காம ராசர் – 1

காம ராசர் – 1

தந்தை பெரியார் அவர்களால் தமிழ் நாட்டின் ரட்சகர் என்று அழைக்கப்பட்ட பெருந்தலைவர்         காமராசரின் பிறந்த நாள் இன்று  (ஜூலை 15). நூற்றுப் பத்து ஆண்டுகளுக்கு முன் மிகச் சாதாரண குடும்பத்தில் பிறந்து ஆறாம் வகுப்பு வரை மட்டுமே கல்வி பயின்று, தம் கடுமையான உழைப்பால் அகில இந்தியத் தலைவர் என்ற அளவுக்கு உயர்ந்த காம ராசர் பெயரால் கால் நூற்றாண்டுக்கு முன் டெல்லியில் ஓர் அறக்கட்டளை தொடங்கப்பட்டது. அதன் காரணம் என்னவென்று ... Read More »

கறிவேப்பிலையின் நன்மைகள்!!!

கறிவேப்பிலையின் நன்மைகள்!!!

உண்ணும் உணவில் சேர்க்கும் அனைத்து பொருட்களுமே உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பவைகளாகும். உதாரணமாக, அனைத்து உணவுகளிலும் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை சொல்லலாம். இந்த கறிவேப்பிலை உணவிற்கு மணம் கொடுப்பதுடன், ஆரோக்கியத்தை காப்பவையாகவும் உள்ளன. மேலும் ஆய்வுகள் பலவற்றில் கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதாக சொல்கிறது. ஏனெனில் கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, கால்சியம் போன்றவைகளுடன், ஒருசில முக்கியமான அமினோ அமிலங்கள் இருப்பதால், இவை கறிவேப்பிலைக்கு நல்ல மணத்தை தருவதுடன், பல மருத்துவ குணங்களையும் உள்ளக்கியுள்ளன. மேலும் இதில் ஆன்டி ... Read More »

அறியும் அறிவே அறிவு!!!

அறியும் அறிவே அறிவு!!!

சீடனுக்கு என்று மட்டுமல்ல, தேகான்ம பாவனை அற்ற நிலை பெறுதற்கு எவருக்குமே பயன்படும் பல உத்திகள் இந்தச் செய்யுளில் வருகின்றன. தானம் தவம் வேள்வி தன்மம் யோகம் பத்தி வானம் பொருள் சாந்தி வாய்மை அருள் – மோனநிலை சாகாமல் சாவு அறிவு சார்துறவு வீடு இன்பம் தேகான்ம பாவம் அறல் தேர் பொருள்: தானம், தவம், வேள்வி, தர்மம், யோகம், பக்தி, சொர்க்கம், உண்மைப் பொருள், அமைதி, சத்தியம், அருள், மௌனம், முக்தி நிலை, ஜீவபோதம் அழிதல், ... Read More »

அன்பும் தலை காக்கும்!!!

அன்பும் தலை காக்கும்!!!

தர்மம் மட்டுமல்ல… அன்பும் தலை காக்கும்!’ அவர் ஒரு சிமெண்ட் ஓடு தொழிற்சாலையில் வேலைபார்த்து வந்தார். ஒரு நாள் பணி முடித்து கிளம்பும் முன், எதையோ செக் செய்யவேண்டி, சிமெண்ட் மூட்டைகள் பிரித்து கொட்டப்படும் பகுதிக்கு சென்றபோது அங்கிருக்கும் பெரிய கொள்கலனில் தவறி விழுந்துவிடுகிறார். எத்தனையோ பலமாக கத்தியும் யார் காதுக்கும் அவர் கூக்குரல் விழவில்லை. பெரும்பாலானோர் ஏற்கனவே பணி முடித்து வெளியேறிவிட்டனர். இந்நிலையில் சிமென்ட்டில் கலக்க தண்ணீர் திறந்துவிடப்பட்டு அது கொள்கலனில் வந்துவிழுந்துகொண்டிருந்தது. இன்னும் சில ... Read More »

எதையும் கொண்டு போக முடியாது!!!

எதையும் கொண்டு போக முடியாது!!!

ஒரு மனிதன் இறந்து விட்டான். அவன் அதை உணரும் போது கையில் ஒரு பெட்டியுடன் கடவுள் அவன் அருகில் வந்தார். கடவுள்: “வா மகனே……..நாம் கிளம்புவதற்கான நேரம் நெருங்கி விட்டது…….” ஆச்சரியத்துடன் மனிதன் “இப்பவேவா? இவ்வளவு சீக்கிரமாகவா? என்னுடைய திட்டங்கள் என்ன ஆவது?” “மன்னித்துவிடு மகனே……..உன்னைக் கொண்டு செல்வதற்கான நேரம் இது………” “அந்தப் பெட்டியில் என்ன உள்ளது?” “உன்னுடைய உடைமைகள்………” “என்னுடைய உடைமைகளா!!!…….அதாவது என்னுடைய பொருட்கள், உடைகள், பணம்,………….?” “இவை அனைத்தும் உன்னுடையது அல்ல…….. அவை பூமியில் நீ வாழ்வதற்கானது………” “என்னுடைய நினைவுகளா?………….” “அவை கண்டிப்பாக உன்னுடையது கிடையாது………அவை காலத்தின் கோலம்……..” “என்னுடைய திறமைகளா?………..” “அவை கண்டிப்பாக உன்னுடையது கிடையாது………அவை சூழ்நிலைகளுடன் சம்பந்தப்பட்டது…….” “அப்படியென்றால் என்னுடைய குடும்பமும் நண்பர்களுமா?……” ... Read More »

உட்கார்ந்தால் எழுந்திருக்காதவன்!!!

உட்கார்ந்தால் எழுந்திருக்காதவன்!!!

புதிர் கதை ஒரு முதியவர் ஒருவர் அந்த ஊருக்கு வந்தார். அங்கிருந்த பெரியவர்களைப் பார்ஹ்து, ” ஐயா….நான் எனது மகனுக்குப் பொருத்தமான பெண்ணைத் தேடி இந்த ஊருக்கு வந்துள்ளேன்” என்றார். அங்கிருந்த பெரியவர்களும், ” ஐயா…கண்டிப்பாக உமக்கு ஒரு நல்ல மறுமகள் இந்த ஊரில் கிடைப்பாள்.முதலில் உங்கள் மகனைப் பற்றிக் கூறுங்கள்” என்றார்கள். “என் மகன் மிகவும் அழகாக இருப்பான்.எந்தவிதக் கெட்ட பழக்கமும் கிடையாது….. ஆனால் உட்கார்ந்தால் எழுந்திருக்க மாட்டான்” என்றார் முதியவர். முதியவர் கூறியதைக் கேட்டதும் ... Read More »

புது மனைவி!!!

புது மனைவி!!!

புது மனைவி சனியனே! உனக்கு ஒரு காப்பிகூட போடத்தெரியலை!” என்று டபராவைத் தூக்கி எறிந்துவிட்டு வந்துவிட்டான் – ஆபிசில் இருப்புக் கொள்ளலை. – புது மனைவியிடம் இப்படி கடிந்து எரிந்து விழுந்திருக்கக் கூடாதுதான். போன் செய்தான். அதை அணைத்து வைத்திருந்தாள். ஒரு எஸ்.எம்.எஸ். ஏற்கனவே வந்து இருந்தது. – நான் அம்மா வீட்டுக்குப் போறேன் அவனுக்குப் பகீரென்றது. – மாலை ஆபிஸ் முடிந்ததும், மல்லிகைப் பூ, அல்வா எல்லாம் வாங்கிக்கொண்டு 15 கி.மீ ஸ்கூட்டரை விட்டு அவளது ... Read More »

குரு சிஷ்யன்!!!

குரு சிஷ்யன்!!!

முன்னொரு காலத்தில் புகழ்பெற்ற குரு ஒருவர் இருந்தார். இவரிடம் இளைஞன் ஒருவன் சீடாக இருந்தான். தன்னுடைய சுற்றுப்புறத்தைப் பற்றியோ, தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களைப் பற்றியோ யோசிக்க மாட்டான். குருகுலத்திற்கு வந்து போகிறவர்கள் அவனைப் பார்த்துவிட்டு, “இவன் பூமிக்குப் பாரம், சோற்றுக்குத் தெண்டம்’ என்று ஏளனம் பேசினர். அவனைப் பற்றி சுவாமிகளிடம் குறை கூறினர். சுவாமிகளின் பார்வையோ வேறுவிதமாய் இருந்தது. அவருடைய கண்ணுக்கு அந்த இளைஞன் ஞானானுபவத்தில் திளைப்பவனாகவே தெரிந்தான். அவனுடைய அறிவு தீட்சண்யத்தை அவர் சரிவரப் புரிந்து ... Read More »

ஜூலியஸ் சீசர்!!!

ஜூலியஸ் சீசர்!!!

கி.மு. 49ம் ஆண்டு, ஜூலியஸ் சீசர் மேற்கு இத்தாலியிலுள்ள ரூபிகான் நதியைக் கடந்து ரோமன் குடியரசில் ஒரு உள்நாட்டுப் போரை ஏற்படுத்தினார். ஜூலியஸ் சீசரின் பரம எதிரி பாம்ப்பே கிரீசுக்குத் தப்பிச் சென்றார். மூன்றே மாதங்களிலில் இத்தாலிய தீபகற்பம் முழுவதையும் சீசர் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார். ஸ்பெயின் நாட்டில் பாம்ப்பேய்க்கு ஆதரவாயிருந்தவர்களையும் வென்றார். பின்னும் விடாமல் பாம்ப்பேயை கிரீசுக்குத் துரத்திச் சென்றார். ஆனால் பாம்ப்பே அதற்குள் எகிப்திற்குத் தப்பிச் சென்றுவிட்டார். அவரை எகிப்திற்குத் தொடர்ந்த சீசருக்கு ... Read More »

Scroll To Top