ஒரு நாள் …எமதர்மன் ஒரு மனிதனிடம் வந்து சொன்னான் : “மனிதா! இன்று உன்னுடைய வாழ்கையின் கடைசி நாள் ” மனிதன் :!!!!ஆனா நான் உன்னுடன் வர தயாராக இல்லை !! எமதர்மன் சொன்னான் : ” நல்லது,இன்று உன்னுடைய பெயர்தான் பட்டியலின் முதலில் உள்ளது …..” மனிதன்: ” சரி,நீங்கள் இருக்கையில் உட்காருங்கள் ,நாம் இருவரும் புறப்படுவதற்கு முன் ஒரு COFFEE சாப்பிட்டு விட்டு போகலாம் ” எமதர்மன் : சரி,அப்படியே செய்யலாம் ! அந்த ... Read More »
Yearly Archives: 2016
காமராஜருக்கு மரியாதை!!!
August 1, 2016
காமராஜருக்கு எதற்கு இத்தனை மரியாதை ? 1. காமராஜர் ஆங்கலக் கல்வி பயின்றதில்லை. ஆங்கிலம் தெரியாத இந்தியாவின் முதல் மாநில முதல்வர் அவர். 2. 12 வயதில் துணிக்கடையில் வேலை செய்த அவர் ஜாலியன் வாலாபாக் படுகொலை பற்றி அறிந்தபின் காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். 3. உப்புச்சத்தியாக்கிரகத்தில் பங்கேற்ற அவர் அடுத்தடுத்து நடந்த போராட்டங்களில் கலந்து கொண்டு சுமார் 8 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர். 4. முதலமைச்சர் ஆனபின் அவருக்கு போட்டியாக முதல்வர் பதவிக்கு போட்டியிட்ட சி.சுப்ரமணியன், ... Read More »
இளநீர்!!!
July 31, 2016
மனித குலத்திற்கு இயற்கை அளித்த மாபெரும் பரிசு இளநீர் ! கோடையில் உடல் சூட்டைத் தனித்துக்கொள்வதற்கு உன்னத பானம் இளநீர் ஆகும். இளநீர் மனித குலத்திற்கு இயற்கை அளித்த மாபெரும் பரிசு. சுத்தமான, சவையான, சத்தான பானம் இது. இளநீரின் கலோரி அளவு 17.4/100 ஆகும். குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸ் போன்ற சர்க்கரைச் சத்துக்கள் இளநீரில் உள்ளன. இளநீரிலுள்ள குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸ் தேங்காய் முதிர்ச்சியடையும்போது சுக்ரோஸாக மாறிவிடுகிறது. இளநீரில் பொட்டாஸியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, ... Read More »
பெற்றோர் குழந்தை வளர்க்கும் முறை!!!
July 31, 2016
உங்களுக்குத் தெரியுமா? சுயஆளுமைத் தன்மையுள்ள குழந்தையால்தான் புதிய முயற்சிகளைத் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள முடிகின்றது. சமுதாயத்தில் எல்லோருடனும் வலுவான நட்புடன் உறவாட முடிகின்றது. பள்ளி வாழ்வும், நண்பர்களும் உங்கள் குழந்தையின் சுய மதிப்பீட்டைக் குறைக்கலாம். மனம் தளராதீர்கள்! எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையில்; பின் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் பெற்றோர் வளர்ப்பதில்தான்! உங்கள் குழந்தையின் சுயமதிப்பீட்டை அதிகரிக்கவும், தளரா தன்னம்பிக்கை கொள்ளவும் சில யோசனைகள் : முதலில், உங்கள் குழந்தையின் மீது முழு நம்பிக்கை ... Read More »
நேதாஜி 1945?? 1985?!!!
July 31, 2016
‘போராளிகளின் மரணம் மரணமாகாது’ நேதாஜியின் மரணம் குறித்த விஷயங்களை சேகரித்து வைத்திருப்பவரும், அகில இந்தியப் பார்வார்டு பிளாக் கட்சியின் பொதுச் செயலாளருமான தேவப்பிரதா பிஸ்வாஸ் சமீபத்தில் புதுச்சேரி வந்திருந்தார். அவருடன், மாநிலங்களவை உறுப்பினரான பரூண் முகர்ஜியும் இருந்தார். ”பிரபாகரன் அறையில் நேதாஜியின் படமும் புலியின் படமும் இருக்கும்” என்றபடி ஈழம் பற்றிய நினைவுகளில் அமிழும் பிஸ்வாஸும் முகர்ஜியும் நேதாஜி பற்றிய மர்மங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்கள். ”நேதாஜியின் மரணம் சட்டப்படி உறுதி செய்யப்பட்டுவிட்டதா?” ”ஆகஸ்ட் 18, 1945-ல் ... Read More »
மறைக்கப்பட்ட இந்திய வரலாறு…!!!
July 31, 2016
மறைக்கப்பட்ட இந்திய வரலாறு..! இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தது யார் ? இந்தியர்களே நன்றி மறப்பது நன்றன்று !!! இந்தியாவிற்கு சுதந்திரம் அடைய காரணமானவர் மாவீரன் சுபாஷ் சந்திரபோஸ் தான் . அவரது அர்ப்பணிப்பும் தியாகமும் பொன் எழுத்துக்களால் பொறிக்கப் பட வேண்டியவை திட்டமிட்டு மறைக்க பட்டுவிட்டது . இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தது யாரோ ? அந்த பேரையும் புகழையும் அனுபவிப்பது யாரோ ? சுபாஷ் சந்திரபோசின் மறைக்க பட்ட வரலாறு . சுருக்கமாக : ... Read More »
நம்மை உணர்த்தும் நான்கு நிலைகள்!!!
July 30, 2016
நம்மை உணர்த்தும் நான்கு நிலைகள்:- 1. அறிதல் 2. புரிதல் 3. உணர்தல் 4. தெளிதல் முதலில் அறிதலைப் பார்ப்போம் எந்த ஒரு புதிய தகவலோ கருத்தோ செய்தியோ பொருளோ ஒருவருக்கு வெளியிலிருந்துதான் முதலில் அறிமுகமாகின்றது. ஒரு மனிதர் மூலமாகவோ. காட்சி மூலமாகவோ. சம்பவத்தின் முலமாகவோ. செய்தித்தாள், புத்தகம், தொலைக்காட்சி, கடிதம், இணையதளம், வானொலி, கருத்தரங்கம் என எண்ணற்ற ஊடகங்களின் வாயிலாகவே ஒன்றை நாம் அறிய நேருகிறது. சுருக்கமாகச் சொன்னால் அறிதல் என்பது வெளியிலிருந்து பெறப்படுவது. இப்படி ... Read More »
மனிதனின் முடிவுகள்!!!
July 30, 2016
ஒரு கிராமத்தில் வயதான ஏழை ஒருவன் இருந்தான். ஆனால் அரசர்களே பொறாமை கொள்ளுமளவு அழகான வெண் குதிரை ஒன்று அவனிடம் இருந்தது. யாரும் அப்படிப்பட்ட அழகான, வலிமை பொருந்திய, அம்சமான. கம்பீரமான குதிரையை அதற்குமுன் பார்த்திருக்க முடியாது. அரசன் அந்த குதிரையை என்ன விலை கொடுத்தாவது வாங்க தயாராக இருந்தான். ஆனால் அந்த மனிதன், “இந்த குதிரை என்னை பொருத்தவரை வெறும் குதிரையல்ல, என் குடும்பத்தில் ஒருவன். நான் எப்படி மனிதர்களை விற்கமுடியும்? அவன் ஒரு நண்பன். அவன் ஒரு உடமையல்ல, ... Read More »
விவேகானந்தரின் பொன்மொழிகள்!!!
July 30, 2016
1.சுதந்திரமானவனாக இரு. எவரிடமிருந்தும் எதையும் எதிர்பார்க்காதே. நான் உறுதியாகச் சொல்வேன். உனது கடந்து கால வாழ்க்கையை நீ பின்னோக்கித் திரும்பிப் பார்ப்பாயானால், நீ வீணாக எப்போதும் மற்றவர்களிடமிருந்து உதவியைப்பெற முயற்சி செய்த்தையும் அப்படி எதுவும் வராமற் போனதையும்தான் காண்பாய். வந்த உதவிகள் எல்லாம் உனக்குள்ளிருந்தவையாகத்தான் இருக்கும். 2.இவனை நம்பு அல்லது அவனை நம்பு என்று மற்றவர்கள் சொல்கிறார்கள். ஆனால், நான் சொல்கிறேன். முதலில் உன்னிடத்திலேயே நீ நம்பிக்கை வை. அதுதான் வாழ்க்கைக்கு வழி. 3.யார் ஒருவன் தனக்குள் ... Read More »
அக்பர் சக்கரவர்த்தி போட்ட புதிர்!!!
July 30, 2016
ஒரு நாள் அக்பர் சக்கரவர்த்தி பீர்பலிடம் ஒரு புதிர் போட்டார். “மேலே மூடி கிழே மூடி நடுவே மெழுகுத் திரி எரிந்து அணைகிறது இது என்ன?” என்று பீர்பலைப் பார்த்துக் கேட்டார். பீர்பலுக்கு இந்தப் புதிருக்கான விடை தெரியவில்லை. “அரசே, எனக்கு ஒரு நாள் அவகாசம் கொடுங்கள். யோசித்து வந்து சொல்கிறேன்” என்றார் பீர்பல். மறுநாள் பீர்பல் ஒரு கிராமத்தின் பக்கமாகச் சென்று கொண்டிருந்தார். அவருக்குத் தாகம் எடுத்தது. தம் தாகத்தைத் தீர்த்துக் கொள்ளத் தண்ணீர் கேட்பதற்காக, ... Read More »