Home » 2016 (page 50)

Yearly Archives: 2016

பழனி முருகன்சிலை!!!

பழனி முருகன்சிலை!!!

பழனி முருகன்சிலை பற்றிய ஆய்வுகட்டுரை…! தண்டாயுதபாணியின் இருப்பிடமாக உள்ள பழனி மலை மகத்தானது. ஜாதி பேதம் இன்றி பல்வேறு பிரிவினரும் பெரும் திரளாக அங்கு சென்று பிரார்த்தனை செய்து கொண்டு நிவாரணம் பெறுகிறார்கள் . பழனியின் பெருமையைக் குறித்து மெத்தப் பாண்டித்தம் பெற்ற ஒருவர் கூறினார் ‘அபரீதமான பழங்காலத்துப் பொருட்கள், பழக்க வழக்கங்கள், சரித்திரம் , புராணக் கதைகள், வீர காவியங்கள் , மாபெரும் முனிவரின் கதைகள், இலக்கியங்கள் போன்ற அனைத்தையும் உள்ளடக்கிக் கொண்டு உள்ள இடமே ... Read More »

முருகனின் பெயற்காரணங்கள்!!!

முருகனின் பெயற்காரணங்கள்!!!

முருகப் பெருமானின் பெயற்காரணங்கள்:- நெற்றிக்கண்ணில் தோன்றிய தீப்பொறிகள் முருகனின் பிறப்புக்கு கருவாக அமைந்ததால் அவர் “அக்னிகர்ப்பன்’ எனப்பட்டார். அப்பொறிகள் கங்கையில் தவழ்ந்ததால் “காங்கேயன்’ என்ற பெயர் வந்தது. சரவணப்பொய்கையில் வளர்ந்ததால் “சரவணபவன்’ எனப்பட்டார். இதுவே முருகனுக்கு மந்திரப்பெயராக விளங்குகிறது. பக்தர்கள் ஆறெழுத்து மந்திரமான “ஓம் சரவணபவ’ என்று ஜெபிப்பர். குழந்தைவடிவில் இருந்த ஆறுகுழந்தைகளை வளர்க்கும் பணியில் கார்த்திகைப்பெண்கள் ஈடுபட்டனர். அவர்களின் பெயரால் முருகனுக்கு “கார்த்திகேயன்’ என்ற பெயர் ஏற்பட்டது. தெய்வங்களிடம் இருக்கும் ஆயுதங்களைக் குழந்தைகளுக்கு பெயரகா இடும் வழக்கம் இல்லை. ... Read More »

ஓணம் பண்டிகை!!!

ஓணம் பண்டிகை!!!

வந்தது திருவோணம் கேரள ம‌க்க‌ளி‌ன்  ப‌ண்டிகைகளி‌ல் ‌மிக மு‌க்‌கிய‌ப் ப‌ண்டிகை ‌திரு ஓண‌ம் ப‌ண்டிகை   ஆகு‌ம். ஆ‌ன்‌‌மீக வரலா‌ற்‌றி‌ன் அடி‌ப்படை‌யி‌ல் ம‌ன்ன‌ன் மஹாப‌லி‌யை வரவே‌ற்கு‌ம் ‌விதமாக கேரள ம‌க்க‌ள் ஓ‌ண‌ம் ப‌ண்டிகையை‌க் கொ‌ண்டாடு‌கி‌ன்றன‌ர்.கேரள மக்களின் வசந்த கால விழாவாக இது கொண்டாடப்படுகிறது. மகாபலி சக்கரவர்த்தி மக்களை பார்க்க வரும் நாளாக ஓணம் கருதப்படுகிறது. அன்றைய தினம் பூக்களால் வீடுகள் அலங்கரிக்கப்படும். மகாபலி மன்னனை மக்கள் அன்புடன் வரவேற்று உபசரிக்கும் இந்த விழா கேரள மக்களின் முக்கிய பண்டிகை ஆகும். அதாவது ... Read More »

பிறந்ததின் பலன்கள்!!!

பிறந்ததின் பலன்கள்!!!

பிறந்த நட்சத்திரங்களில் பலன்  1) அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவன் எந்த காரியத்தையும் செம்மையாகச் செய்து முடிப்பான். 2) பரணி நட்சத்திரத்தில் பிறந்தவன் தன் பெற்றொருக்கு நல்ல பிள்ளையாக நடப்பான். 3) கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவன் சாதுர்யமான பேச்சுத்திறமையைப் பெற்று இருப்பான். 4) ரோகிணி, நட்சத்திரத்தில் பிறந்தவன் பிறருக்கு உதவி செய்வதில் விருப்பம் உடையவனாய் இருப்பான். 5) மிருகசீர்ஷம், நட்சத்திரத்தில் பிறந்தவன் எப்போதும் சுறுசுறுப்பு உடையவனாய் இருப்பான். 6) திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவன் எதிலும் கண்ணியம் வாய்ந்தவனாய் இருப்பான். ... Read More »

ஒளவைப்பாட்டியின் சமயோஜிதம்!!!

ஒளவைப்பாட்டியின் சமயோஜிதம்!!!

ஒரு முறை சோழ நாட்டிலே ஒரு சுவாரசியமான நிகழ்ச்சி அரங்கேறியது. அன்று சோழ மன்னனுக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. மன்னன் தம் புலவர்களை எல்லாம் அழைத்து மறுநாள் பொழுது விடிவதற்குள் நாலு கோடிப்பாடல் பாடிவர வேண்டும் என்று கட்டளையிட்டார். ஒரு நாளில் நாலு பாடல் என்பதே பெரிய வேலை. அதுவும் புலமையுடன் எழுத வேண்டும். நாற்பது பாடல் என்றாலும் பரவாயில்லை. ஒரேயடியாக நாலுகோடிப் பாடல்கள் வேண்டுமானால் நாங்கள் எப்படி எழுதுவோம். ஐயோ சொக்கா…! என்று தருமியைப் போலப் ... Read More »

ஆசிரியர் தினம்!!!

ஆசிரியர் தினம்!!!

கருவறையில் இருந்து வெளிவரும் ஒரு குழந்தைக்கு அந்த தாய் உலகை அடையாளம் காட்டுகிறாள். அந்த உலகை புரிந்து பண்பட்டவனாய் வாழும் கலையை ஆசிரியர் தான் அந்த குழந்தைக்கு செவ்வனே கற்று கொடுத்து மனிதனை மனிதனாக மாற்றும் வேலையை செய்கின்றனர். அந்த உண்ணதமான பணியை செய்யும் ஆசிரியர்களை நினைவுகூறும் விதமாகவும், நன்றி தெரிவிக்கும் விதமாகவும் இந்தியாவின் இரண்டாவது ஜனாதிபதி சர்வபள்ளி திரு.ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 5-ம் தேதியை ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறோம். ஆசிரியர் தினம் என்பது பயிற்றுவிக்கும் ... Read More »

வ. உ. சிதம்பரம் பிள்ளை!!!

வ. உ. சிதம்பரம் பிள்ளை!!!

வ.உ.சி.யின் குடும்பமே வக்கீல் குடும்பம். வெள்ளைக்காரனுக்கு எதிராக சுதேசி கப்பல்விட்ட கம்பீரமான வ.உ.சி.க்கு ஆங்கிலேயே அரசு இரட்டை ஆயுள் தண்டனை விதித்தது. உடம்பு முழுவதும் சங்கிலியால் பிணைக்கப்பட்டு அவரைச் செக்கிழுக்கச் சொல்லிஉத்தரவிட்டது. வ. உ. சிதம்பரம் பிள்ளை  வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், பிரபலமாக ‘வ. உ. சி’ என்று அழைக்கப்பட்டார். அவர், 19ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் இந்தியாவின் மிக முக்கியமான வழக்கறிஞர்களுள் ஒருவரும் கூட. தனது சொந்த மாநிலமான தமிழ்நாட்டில் வலுவான தொழிற்சங்கங்கள் இயங்க ... Read More »

பாவம்யா பசங்க…

பாவம்யா பசங்க…

ஏன் மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதில்லை….? அது மாணவர்களின் தவறு கிடையாது, அவர்களுக்கு படிப்பதற்கு நேரமே கிடைப்பதில்லை.. வருடத்தில் 365 நாட்கள் மட்டுமே உள்ளது ஒரு பெரிய குறை.. உதாரணத்திற்கு ஒரு மாணவனின் ஒரு கல்வி ஆண்டை எடுத்துக்கொள்வோம்.. 1.ஒரு வருடத்திற்கு 52 ஞாயிற்றுகிழமைகள்.. மற்ற நாள்கள் 313 (365-52=313) 2.கோடை விடுமுறை 50. ரொம்ப வெப்பமான காலம் என்பதால் படிப்பது கஸ்டம். மீதி 263 நாள்கள் (313-50=263). 3. தினமும் 8 மணி நேரம் ... Read More »

மக்கள் நான்கு விதமாகத்தான் பேசுவார்கள்!!!

மக்கள் நான்கு விதமாகத்தான் பேசுவார்கள்!!!

மாமன்னர் அக்பர் தன் நாட்டின் நடப்பு நிலை எப்படி இருக்கிறது என்று தனது ஒற்றர்களின் மூலம் அறிந்து கொள்வது வழக்கம். இருப்பினும் ஒருநாள் தன் நாட்டு மக்கள் தம்மைப்பற்றி என்ன நினைக்கின்றார்கள். என்பதை தாமே நேரில் அறிந்து கொள்ள ஆவல் ஏற்பட்டது. மன்னர் தன் எண்ணத்தை பீர்பால் அவர்களிடம் கூறினார். மக்களின் மனநிலையை அறிந்து கொள்வது மன்னரின் கடமையாகும். ஆதலின் நேரில் போய் சந்திப்போம் என்றார் பீர்பால்.நீங்கள் சொல்வது போல் நேரில் சென்று சந்தித்தால் மக்கள் உண்மையை ... Read More »

நோயை தவிர்க்க மன அழுத்தத்தை கட்டுப்படுத்துங்க!!!

நோயை தவிர்க்க மன அழுத்தத்தை கட்டுப்படுத்துங்க!!!

“வெள்ளம் வரும் முன் அணை போட்டு தடுக்க வேண்டும் நோய் வரும் முன் காக்க வேண்டும்” என்பது முன்னோர்கள் கருத்து. இது மன அழுத்தத்தை கட்டுப்படுத்துவதற்கும் பொருந்தும். சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரையும் பாதிக்கிறது மனஅழுத்தம். கண்ணுக்குத் தெரியாமல் தொடங்கும் இந்த மன அழுத்தத்தினால் ஒற்றைத்தலைவலி முதல் மாரடைப்பு வரையிலான நோய்கள் மனிதர்களை தாக்குகின்றன. மன அழுத்தத்தை போக்கி கட்டுப்படுத்தவே பல்வேறு நிறுவனங்கள் உளவியல் வல்லுநர்களின் உதவியோடு மன அழுத்த மேலாண்மையை உருவாக்கியுள்ளனர்.இன்றைய சூழலில் ... Read More »

Scroll To Top