1777 – கிறிஸ்துமஸ் தீவு என்று க்ரிமடி , ஜேம்ஸ் குக் கண்டுபிடிக்கப்பட்டது . 1814 – அமெரிக்க மற்றும் பிரிட்டன் இடையே 1812 போர் பெல்ஜியத்தில் கெண்ட் ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முடிவிற்கு வந்தது. 1818 – “சைலன்ட் நைட்” முதல் செயல்திறன் Oberndorf , ஆஸ்திரியா செயின்ட் நிக்கோலஸ் தேவாலயத்தில் நடைபெறுகிறது . 1851 – ஒரு தீ பற்றி 35,000 தொகுதிகளை அழித்து, வாஷிங்டன், DC இல் காங்கிரஸ் நூலகம் பேரழிவிற்கு . 1865 ... Read More »
Yearly Archives: 2016
ஊமத்தையின் மருத்துவ குணங்கள்!!!
December 23, 2016
எல்லா வகை நிலங்களும் ஏற்றது.வரச்சியைத் தாங்கி வளரும்.பற்களுள்ள அகன்ற இலைகயும், வாயகன்ற நீண்ட குழலுமான புனல் வடிவ மவர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய குறுஞ்செடிகள். மலர்கள் வெள்ளை, மஞ்சள்,கருஞ்சிவப்பு ஆகிய நிரங்களில் இருக்கும். இவைவிதை மூலம் இனப் பெருக்கம் செய்யப்படுகிறது.நட்ட ஒரு மாதத்தில் பூக்கள் விட ஆரம்பிக்கும். வேறுபெயர்கள்:- ஊமத்தம் உன்மத்தம் எனவும் படும்.இந்தியம் டாட்யூரா, துர்த்தா, கனகா ஆகியவை. தாவரப்பெயர்:- DATURA METEL. தாவரக்குடும்பம்:- SOLANACEAE. வகைகள்:- வெள்ளை ஊமத்தை, பொன்னூமத்தை,கருஊமத்தை எனும் வகைப்படும். ... Read More »
வாழ்க்கையின் வெற்றிக் கோட்பாடுகள்!!!
December 23, 2016
* எந்த விசயமாக இருந்தாலும் அல்லது எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதை அழகாக கையாளுங்கள். * அர்த்தமில்லாமலும்,தேவையில்லாமலும் பின் விளைவுகளை அறியாமலும் பேசிக் கொண்டிருப்பதை விடுங்கள். * தானே பெரியவன்,தானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள். * விட்டுக் கொடுங்கள். * சில நேரங்களில்,சில சங்கடங்களை சகித்துத்தான் ஆக வேண்டும் என்பதை உணருங்கள். * நீங்கள் சொன்னதே சரி,செய்வதே சரி என்று கடைசி வரை வாதாடாதிர்கள். * குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள். * உண்மை எது,பொய் எது ... Read More »
எத்தனை வகை பானைகள்!!!
December 23, 2016
எத்தனை வகை பானைகள் ! நம் தமிழகத்துள் (வழங்கப்பெற்ற – வழங்கப்பெறும்) பானை வகைகள் சில……….. 1) அஃகப் பானை – தவசம்(தானியம்) சேர்த்து வைக்கப் பயன்பெறும் பானை (குதிர், குறுக்கை) அஃகம்- தவசம் 2) அஃகுப் பானை – வாயகன்றும் அடிப்புறம் சுருங்கியும் தோன்றும் பானை. 3) அகட்டுப் பானை – நடுவிடம் பருத்த பானை 4) அடிசிற் பானை – சோறு ஆக்குவதற்குப் பயன்பெறும் பானை. 5) அடுக்குப் பானை – நிமிர்வு முறையில் ... Read More »
வெந்நீர் குடிப்பதால் விளையும் நன்மைகள்!!!
December 23, 2016
எளிதாகக் கிடைக்கும் விஷயங்களின் மதிப்பு பல நேரங்களில் நமக்குத் தெரிவதில்லை. அப்படிப்பட்ட ஒன்றுதான், ‘வெந்நீர்’. தண்ணீரை சுட வைப்பது, அதாவது வெந்நீர் போடுவது யாருக்கும் கஷ்டமான காரியமில்லை. ஆனால் வெந்நீர் அளிக்கும் நன்மைகள் ஏராளம். அவை இதோ.. * காலையில் காலைக் கடனை சரியாகக் கழிக்க முடியாமல் அவதிப்படுகிறீர்களா? வெந்நீர் குடித்துப் பாருங்கள். நல்ல பலன் கிடைக்கும். * ஏதாவது எண்ணைப் பல காரம், இனிப்பு போன்றவை சாப்பிட்ட பிறகு நெஞ்சு கரித்துக் கொண்டிருக்கிறதா? உடனே ஒரு டம்ளர் ... Read More »
இன்று: டிசம்பர் 23
December 23, 2016
தேசிய உழவர்கள் நாள். 1783 – ஜோர்ஜ் வாஷிங்டன் இராணுவத்தளபதி பதவியில் இருந்து விலகினார். 1914 – முதலாம் உலகப் போர்: அவுஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்துப் படைகள் கெய்ரோவில் தரையிறங்கினர். 1916 – முதலாம் உலகப் போர்: எகிப்தின் சினாய்க் குடாவில் கூட்டுப் படைகள் துருக்கியப் படைகளுடன் இடம்பெற்ற சமரில் வெற்றி பெற்றனர். 1922 – தினசரி செய்திகளை வழங்கத் தொடங்கியது பிபிசி எனப்படும் பிரிட்டிஷ் ஒலிபரப்புக் கழகம். 1947 – முதலாவது டிரான்சிஸ்டர் பெல் ஆய்வுகூடத்தில் ... Read More »
மூளையைப் பாதிக்கும் பழக்கங்கள்!!!
December 22, 2016
1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச் சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும். 2.மிக அதிகமாகச் சாப்பிடுவது இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும். 3. புகை பிடித்தல் மூளை சுருகவும், அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது. 4.நிறைய சர்க்கரை சாப்பிடுதல் நிறைய சர்க்கரை சாப்பிடுவது, ... Read More »
எளிய இயற்கை வைத்தியம்!!!
December 22, 2016
நோய் வந்துவிட்டாலே உடனே மருத்துவரிடம் ஓடுவதை விட, வீட்டிலுள்ள பொருட்களை கொண்டே எளிதாக குணப்படுத்தலாம். 1. நெஞ்சு சளி தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும். 2. தலைவலி ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும். 3. தொண்டை கரகரப்பு சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து ... Read More »
ஜெகதீச சந்திர போஸ்!!!
December 22, 2016
பூஜ்யம் முதல் வானவியல் வரை, உலகம் வாழ பாரதம் வழங்கிய அருட்கொடைகள் ஏராளம். ஆனால், நமது அறிவியல் சாதனைகள் முறைப்படி பதிவு செய்யப்படாததால், நம்மைப் பற்றி நாமே தாழ்வு மனப்பான்மையுடன் வாழ்ந்து வருகிறோம். இந்த மயக்கத்தைப் போக்கிய அண்மைக்கால விஞ்ஞானி, வங்கம் தந்த ரிஷியான ஆச்சார்ய ஜெகதீச சந்திர போஸ்.(பிறப்பு: 1858, நவ. 30- மறைவு: 1937, நவ. 23) அடிமைப்பட்ட பாரதத்தில் உதித்து, ஆங்கிலேயனே வியக்கும் வண்ணமாக அரிய சாதனைகளை நிகழ்த்திய போஸ், தனது கண்டுபிடிப்புகளை ... Read More »
நம்பிக்கை!!!
December 22, 2016
ஓசோவின் கதைகள்: சூபி ஞானியான ஜுன்னேய்த்தின்மீது நம்பிக்கை வைத்திருந்த ஒரு சீடர்,ஒரு நாள் காட்டில் வேட்டை ஆடச் சென்றபோது,தூரத்தில்,ஜுன்னேய்த்தின் அருகில் முகத்திரை அணிந்த ஒரு இஸ்லாமியப்பெண் அமர்ந்து, மதுவை ஒரு கோப்பையில் அவருக்காக ஊற்றிக்கொண்டிருப்பதைக் கண்டு ஜுன்னேய்த் ஒருஏமாற்றுக்காரர் என்ற முடிவுக்கு வந்தான். அவனைக் கவனித்த ஜுன்னேய்த் அவனை அருகே அழைத்தார். அவன் முகக்குறிப்பை அறிந்த ஜுன்னேய்த் அப்பெண்ணின் முகத்திரையை விலக்கினார். அப்பெண் அவரதுதாயார்.ஜுன்னேய்த் கூறினார்,”நீ கற்பனை செய்த அழகான பெண் எங்கே?உன்னால் ஒரு மூதாட்டியைக் கற்பனை ... Read More »