வீரமும் கொடையும் மண்ணை ஆளும் மன்னர்களுக்கே உரிய மகத்தான மாண்புகள். அப்படிப்பட்ட மன்னர்களில் முதன்மையானவன் போஜராஜன். பாரதத்தின் பழம்பெறும் சக்கராவர்த்திகளில் ஒருவனான போஜராஜன். பரமார வம்சத்தில் தோன்றிய போஜன், 11-ம் நூற்றாண்டில் வாழ்ந்த மாளவ தேசத்து மன்னன். வட இந்தியாவில் தன் ஆளுமையின் கீழ் இருந்த பிரதேசத்தையும், அதில் வாழ்ந்த மக்களையும் புலவர்களையும் அன்பால் அரவணைத்து வாழ்ந்தவன். இவன், சகலக் கலைகளையும் கற்றதுடன், அந்தந்தத் துறை நிபுணர்களையும் அழைத்துச் சிறப்புச் செய்யும் வள்ளலாகத் திகழ்ந்தவன். எழுத்துத் துறையில் அதிக ... Read More »
Yearly Archives: 2016
கண்களில் பாதுகாப்பு!!!
September 13, 2016
மனித உறுப்புகளில் மிக மென்மையானவை, மிக நுட்பமானவை கண்கள். அதனால் கோடை உஷ்ணம் அதிகமாகும்போது கண்கள் பாதிக்கப்படும். கண்களை சரியாக பாதுகாக்கா விட்டால், உஷ்ணத்தால் கண்களில் சொறி, அலர்ஜி, கண் சிவந்து போகுதல், சீழ்கட்டி ஏற்படுதல், கண்கள் உலர்ந்து போகுதல், கார்ணியல் அல்சர் போன்ற நோய்கள் வரக்கூடும். கோடையில் என்னென்ன மாதிரியான கண்நோய்கள் வரும்? அவைகளை எப்படி தவிர்க்கலாம்? என்று பார்ப்போம்.. அல்ட்ரா வயலெட் ஆபத்து: கோடையில் வெயில் அதிகமாக இருப்பதால், சூரியனில் இருந்து வரும் அல்ட்ரா ... Read More »
ஒரு செயலை செய்ய!!!
September 13, 2016
ஒரு அலுவலக மேளாளர் ‘A” என்ற பணியாளரை ஒரு மிக அகலமான, வேகமான நீரோட்டம் உள்ள ஒரு ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்று, ஆற்றைக் கடந்து சென்று மறுகரையில் இருக்கும் ஒரு பெட்டியை எடுத்துவருமாறு பணிக்கிறார். மேலும் அந்த வேலையை ஒரு மணி நேரத்திற்குள் முடிக்குமாறும் கேட்டுக்கொள்கிறார். உடனே ‘A” என்பவர் பத்து ரூபாய் செலவு செய்து அங்கிருக்கும் படகுப் போக்குவரத்தைப் பயன்படுத்தி மறுகரைக்குச் சென்று பெட்டியை 55 நிமிடத்திற்குள் எடுத்து வந்துவிடவும், மேலாளர் “நன்று” என பாராட்டுகின்றார். ... Read More »
வாரிசாகத் தகுதியானவன் யார் ?
September 13, 2016
விக்கிரமாதித்தன் கதை வாரிசாகத் தகுதியானவன் யார் ? தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்திலேறி அதில்தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தி, பின்னர் அதைத் தோளில் சுமந்து கொண்டுசெல்லுகையில், அதனுள்ளிருந்த வேதாளம் விக்கிரமனை நோக்கி, “மன்னா? நீவீரமும், பராக்கிரமும் மிகுந்தவன் என்பதில் சந்தேகமில்லை. ஒரு மன்னனுக்கு வீரமும், பராக்கிரமும் எவ்வளவு தேவை என்று உன்னைப்பார்த்தாலே அறிந்து கொள்ளலாம். ஆனால் அறிவில் சிறந்தவர்கள் என்றுகருதப்படுபவர்கள் சிலருக்கு இந்த சாதாரண உண்மை புலப்படுவதில்லை.அவர்களுடைய தவறான ஆலோசனைகளினால் நாட்டிற்கே பெரிய தீங்கு ... Read More »
கடவுள் என்னும் முதலாளி!!!
September 13, 2016
படம் : விவசாயி இசை : மகாதேவன் பாடல் : மருதகாசி பாடியவர் : டி.எம்.சௌந்திரராஜன் கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி …. விவசாயி …. கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி …. விவசாயி … முன்னேற்ற பாதையிலே மனச வைத்து முழு மூச்சா அதற்காக தினம் உழைத்து முன்னேற்ற பாதையிலே மனச வைத்து முழு மூச்சா அதற்காக தினம் உழைத்து மண்ணிலே ... Read More »
அனுமன் தேடிய மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு?
September 12, 2016
அனுமன் தேடிய சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? ரோடியோலா எனும் அதிசய மூலிகை. இராமாயணத்தில் போரில் உயிரிழந்த லட்சுமணனை மீண்டும் உயிர் பெறச் செய்ய அனுமன் சஞ்சீவி எனும் மூலிகைகள் நிறைந்த மலையைத் தூக்கிச் சென்றதாக ஒரு பகுதி வரும். கிட்டத்தட்ட அந்த சஞ்சீவினியைப் போன்ற அபூர் வமான மூலிகை ஒன்றை இந்திய விஞ்ஞானிகள் இமய மலையில் கண்டுபிடித்திருப் பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.உயிர் காக்க உதவும் இந்த மூலிகையானது, ராமாயண காலத்தில், அனுமனால் தேடப்பட்ட சஞ்சீவினி மூலிகையாக ... Read More »
யாரை மணக்க வேண்டும்!!!
September 12, 2016
விக்கிரமாதித்தன் கதை யாரை மணக்க வேண்டும்? விக்கிரமாதித்தன் மீண்டும் முருங்கை மரத்தின் மீது ஏறிக் கொண்ட வேதாளத்தைப் பிடிக்கச் சென்று, பெரும் போராட்டத்திற்கு பிறகு வசமாகப் பிடித்துக் கொண்டான். தோளில் வேதாளத்தை சுமந்தபடி குகையை விட்டு நடக்கத் தொடங்கினான். அவனது பராக்கிரமத்தை பார்த்து வியந்தாலும் வேதாளம் தான் தப்பித்து கொள்வதற்கு வழி தேடிய வண்ணமே இருந்தது. அதனால் வேதாளம் மீண்டும் ஒரு கதையை விக்கிரமாதித்தனுக்குச் சொல்லத்துவங்கியது. விக்கிரமாதித்தா! உனக்கு ஒரு கதை சொல்கிறேன் கேள்! “யமுனை நதிக்கரையில் ... Read More »
கொலம்பஸ்!!!
September 12, 2016
ஏழு கண்டங்களையும், ஏழு கடல்களையும் கொண்டதுதான் உலகம் என்பது இப்போது நமக்குத் தெரிந்த உண்மை. ஆனால் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு வரை அந்த உண்மை கண்டுபிடிக்கப்படவில்லை. அந்த உண்மைகளை கண்டு சொன்னவர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறது வரலாறு. ஏனெனில் ஒரு புதிய பொருளை கண்டுபிடிப்பதில் எவ்வுளவு சிரமமோ அதைவிட சிரமமானது புதிய கண்டங்களையும், புதிய நாடுகளையும் கண்டுபிடிப்பது. அதனை துணிந்து செய்த ஒரு சிலரில் முக்கியமானவர் இந்தியாவைக் கண்டுபிடிக்க கனவு கண்டு கடைசியில் அமெரிக்காவைக் கண்டுபிடித்த ... Read More »
சின்னப் பயலே, சின்னப் பயலே!!!
September 12, 2016
________________________________________________________________________________ இசை : ஜி.ராமநாதன் பாடல் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் குரல்கள் : டி.எம்.சௌந்திரராஜன் ... Read More »
தும்பைப் பூ!!!
September 11, 2016
தும்பைப் பூவை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. தும்பையின் பூவைப் பாலில் போட்டுக் காய்ச்சிச் சாப்பிட்டால் ஜலதோஷம் பறந்தோடி விடும்.பச்சைப் பசும்இலைகளின் மேல் வெண்ணிறத்தில் பூத்திருக்கும் மென்மையான பூக்களான தும்பைக்கு ஆயுர்வேதத்தில் இதனை துரோன புஸ்பி என்று சொல்வர் குணமாக்கும் நோய்களில் -விஷம ஜ்வரம்.அக்னி மாந்த்யம் என்னும் பசி இன்மைக்கு ,காமாலை என்னும் மஞ்சள் காமாலைக்கு ,பக்ஷாகாதம் என்னும் பக்கவாதத்திற்கு ,ப்ரமேஹம் என்னும் சர்க்கரை நோய்க்கு ,விஷ ரோகங்களுக்கு ,மூல நோய்க்கும் நல்ல பலனை தரும் . ... Read More »