கிரிகோரியன் ஆண்டின் 279ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 280ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 86 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 1582 – கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை. 1683 – வில்லியம் பென் தன்னுடன் 13 ஜெர்மனியக் குடும்பங்களை பென்சில்வேனியாவுக்கு அழைத்துவந்து குடியேற்றினார். இவர்களே முதன் முதலாக அமெரிக்காவுக்கு குடியேறிய ஜெர்மன் மக்களாவர். 1762 – ஏழாண்டுப் போர்: பிரித்தானியாவுக்கும் ஸ்பெயினுக்கும் ... Read More »
Yearly Archives: 2016
இன்று: அக்டோபர் 5!!!
October 5, 2016
கிரிகோரியன் ஆண்டின் 278ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 279ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 87 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 1582 – கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை. 1780 – வேலு நாச்சியார் தலைமையில் திண்டுக்கல்லிலிருந்து சிவகங்கை நோக்கிப் படையெடுப்பு இடம்பெற்றது. 1789 – பிரெஞ்சுப் புரட்சி: பாரிஸ் பெண்கள் பதினாறாம் லூயி மன்னனுக்கு எதிராக வேர்சாய் அரண்மனை நோக்கி அணிதிரண்டு சென்றனர். 1793 ... Read More »
இன்று: அக்டோபர் 4!!!
October 4, 2016
கிரிகோரியன் ஆண்டின் 277ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 278ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 88 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 610 – ஹெராகிளியஸ் ஆபிரிக்காவில் இருந்து கொன்ஸ்டண்டீனப்போலை கப்பல் மூலம் அடைந்து பைசண்டைன் பேரரசன் போக்காஸ் மன்னனை ஆட்சியில் இருந்து கவிழ்த்து பேரரசனானான். 1209 – நான்காம் ஒட்டோ புனித ரோமப் பேரரசனானான். 1537 – மத்தியூ பைபிள் எனப்படும் முதலாவது முழுமையான ஆங்கில விவிலிய நூல் அச்சிடப்பட்டது. 1582 – கிரெகொரியின் நாட்காட்டி பாப்பரசர் பதின்மூன்றாம் ... Read More »
சிந்தனைகள்
October 3, 2016
· ஒரு காரியத்தை செய்ய முடியும் என்று நீங்கள் நம்பினாலும், அந்த காரியத்தைச்செய்ய முடியாது என்று நீங்கள் நம்பினாலும் இரண்டுமே சரிதான். · தடைகள், சோதனைகள், பிரச்சனைகள் இல்லாவிட்டால் வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும். · பிரச்சனைகள் இல்லாமல் இருப்பதே மகிழ்ச்சி என்று ஆகிவிடாது. கஷ்டங்களை வெற்றி கொள்ளுவதிலும், பிரச்சனைகளைத் தீர்ப்பதிலும்தான் மகிழ்ச்சியே இருக்கிறது. · உங்களால் வெற்றி பெற முடியும் என்று உங்களை நம்ப வைக்கின்ற மெய்யான,நம்பகமான தகவல்களால் நீங்கள் உற்சாகப்பட முடியும். · விதி ஒரு கதவை மூடுகின்ற போது, நம்பிக்கை இன்னொரு கதவைத் திறந்து வைக்கிறது என்பது வாழ்க்கையின் ... Read More »
புத்தகங்களை ஏன் படிக்கவேண்டும்!
October 3, 2016
எதைச் செய்தாலும் ஏன்? எதற்கு? என்றும், அதனால் நமக்கு என்ன பயன் என்றும்,தெளிவுபடுத்திக் கொண்டால் அந்தச் செயலை சிறப்பாக செய்ய முடியும். செயல் செய்வதற்கும் ஆர்வமும் ஈடுபாடும் உண்டாகும். அந்த வகையில் நூல்களை ஏன் படிக்கவேண்டும்? என்பது பற்றி சில விளக்கங்களைப் பார்ப்போம். நூல் படிப்பதறகும் தொலைக்காட்சி பார்ப்பதற்கும் உள்ள வித்தியாசம் ஒரு உதாரணத்திறகு ‘ஒரு அரசன் குதிரையில் வேகமாக ஒரு அடர்ந்த காட்டுப்பகுதியில் சென்று கொண்டிருக்கின்றான். அப்பொழுது- மேற்கண்டதைப் படிக்கும்போது ஒரு அரசனையும், ஒரு குதிரையையும், ஒரு காட்டையும் மனம் கற்பனை செய்யும். அந்த செயல் நிகழ்வது போல் மனத்திரையில் காட்சிகள் விரியும். இவ்வாறு நிகழும்போது ... Read More »
இன்று: அக்டோபர் 3!!!
October 3, 2016
அக்டோபர் 3 (October 3) கிரிகோரியன் ஆண்டின் 276ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 277ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 89 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் கிமு 2333 – கொஜொசியோன் நாடு (தற்போதைய கொரியா) டங்கூன் வாஞ்சியோம் என்பவரால் உருவாக்கப்பட்டது. 1739 – ரஷ்ய-துருக்கி போர், 1736-1739 முடிவில் ரஷ்யாவுக்கும் ஒட்டோமான் பேரரசுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. 1778 – பிரித்தானியாவின் கப்டன் ஜேம்ஸ் குக் அலாஸ்காவில் தரையிறங்கினார். 1908 – பிராவ்டா செய்திப்பத்திரிகை லியோன் ... Read More »
சொந்தக்காலில் நில்லு
October 2, 2016
* மன அமைதியைப் பாதுகாக்க விரும்பினால், உங்கள் சொந்தவேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள். பிறர் விஷயங்களில் தலையிடாதீர்கள். * யாரையும் எதற்காகவும் குறை கூறாதீர்கள். அதுவும் பிறரைத் திட்டுவதற்குச் சமமானது தான். * உயர்ந்தவன் என்ற அகந்தையோ, தாழ்ந்தவன் என்ற தாழ்வு மனப்பான்மையோ கொள்ள வேண்டாம். * எதை சரிப்படுத்த முடியாதோ, அதை பொறுத்துக் கொள்ளுங்கள். அதனால் மனபலம் அதிகரிக்கும். * உங்கள் தேவைக்கு அடுத்தவரை அண்டி இராதீர்கள். இயன்றவரை சொந்தக்காலில் நிற்கப் பழகுங்கள். * பொறுப்புகளைத் தட்டிக் கழிக்காதீர்கள். தப்பி ஓட நினைப்பது கோழைத்தனம். முடிந்த மட்டும் திறமையை ... Read More »
பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாள் இன்று..: சிறப்பு பகிர்வு
October 2, 2016
* இனம் காட்டும் நிறம். குணம் சொல்லும் உடை. தைரியம் அறிவிக்கும் உடல். வணங்கத் தோன்றும் முகம்… என நாலும் இணைந்த நல்லவர் காமராஜர்! * ‘இதெல்லாம் என்ன பேச்சுன்னேன்’, ‘அப்படி ஏன் சொல்றேன்னேன்’, ‘ரொம்ப தப்புன்னேன்’, ‘அப்பிடித்தானேங்கிறேன்’, ‘அப்ப பாப்போம்’, ‘ஆகட்டும் பார்க்கலாம்’ போன்றவை அவர் அடிக்கடி பயன்படுத்தும் வாசகங்கள்! * நிறையப் பேரிடம் வரிசையாக ஆலோசனை கேட்கும் பிரதமர் நேரு, கடைசியில் காமராஜர் சொன்னதை அறிவித்து முடிப்பார். உயிரோடு இருப்பவர்களுக்கு சிலை வைக்கக் கூடாது ... Read More »
வாழ்க்கையைப் வாழ்ந்து பாருங்கள்!
October 2, 2016
சிறுவன் ஒருவன் நடந்து போய்க் கொண்டிருந்த போது சாலையில் நூறு ரூபாய் நோட்டு கிடப்பதைப் பார்த்தான். அன்று முதல் ஏதும் தரையில் கிடக்கிறதா என்று பூமியைப் பார்த்துக் கொண்டே நடந்தான். அடுத்த அறுபது வருடங்கள் அப்படியே இருந்தான். அவனுக்குக் கிடைத்தவை 768 ரூபாய், 2 மோதிரங்கள், 3 கொலுசுகள். ஆனால் அவன் இழந்திருந்தவை, 21900சூர்யோதயங்கள், 630 வானவில் காட்சிகள்.ஆயிரக்கணக்கான பூக்கள், பல்லாயிரம் குழந்தைகளின் புன்னகை முகங்கள். வாழ்க்கையைத் தொலைத்தவன் மீட்பதற்கு வாய்ப்பே இல்லை. அதிர்ஷ்டம் காலை இடறினால் மட்டும் குனிந்து பாருங்கள். இல்லையென்றால் வாழ்க்கையைப் பாருங்கள். வாழ்ந்து ... Read More »
இன்று: அக்டோபர் 2!!!
October 2, 2016
அக்டோபர் 2 (October 2) கிரிகோரியன் ஆண்டின் 275ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 276ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 90 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 1187 – 88 ஆண்டுகள் சிலுவைப் போரின் பின்னர் எகிப்திய சுல்தான் சலாதீன் ஜெருசலேமைக் கைப்பற்றினான். 1263 – நோர்வேக்கும் ஸ்கொட்லாந்துக்கும் இடையே லார்க்ஸ் என்ற இடத்தில் போர் இடம்பெற்றது. 1535 – ஜாக் கார்ட்டியே மொண்ட்றியாலைக் கண்டுபிடித்தார். 1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஐக்கிய அமெரிக்கப் படையினர் வேர்ஜீனியாவின் ... Read More »