Home » 2016 (page 34)

Yearly Archives: 2016

அஷ்டவக்கிரர்!!!

அஷ்டவக்கிரர்!!!

பாரத மகரிஷிகளுள் புகழ் பெற்றவர்; முக்காலம் அறிந்த முழு ஞானி; சூதுகளை வாதுகளால் வெல்லும் தர்க்க சாஸ்திரி எனப் பெயர் பெற்றவர் அஷ்டவக்கிரர். கவுரவர்களுடன் சூதாட்டம் ஆடி தோற்றுப் போனார்கள் பாண்டவர்கள். அதன் விளைவாக பன்னிரண்டு ஆண்டு காலம் வனவாசம் புகுந்தனர். காட்டின் உள்ளே உத்தாலகர் என்ற ஒரு ரிஷியின் ஆசிரமம் இருந்தது. பாண்டவர்கள் அங்கு வந்தார்கள். வழக்கமாக அவர்கள் எந்த ஒரு புதிய இடத்திற்கு வந்தாலும் அந்த இடத்தைப் பற்றி விசாரித்து அறிந்து கொள்வர். அவ்வாறே ... Read More »

மகாவீரர்!!!

மகாவீரர்!!!

சமண சமயத்தை உலகிற்கு அறிமுகப்படுத்திய மாபெரும் ஜைன மதத்துறவி மகாவீரர் ஆவார். மூன்று ரத்தினங்கள் என அழைக்கப்படும் ‘நன்னம்பிக்கை, நல்லறிவு, நற்செயல்’ என்ற போதனையை போதித்தவர். ஜீனர் (வென்றவர்), மாமனிதர், ஞானப்புத்திரர், அதிவீரர் எனப் பல பெயர்களால் அழைக்கப்படுகிறார். அவருடைய போதனைகளும், தத்துவங்களும் இன்றும் உலகமுழுவதும் அனைத்துத் தரப்பு மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகப் போற்றப்படுகிறது. தன்னுடைய 32 வயதிலேயே மனித வாழ்க்கையின் உனையை உலகத்திற்கு எடுத்துரைத்த ‘வர்த்தமானரை’ நினைவு கூறும் வகையில், உலகெங்கும் உள்ள ஜைனர்கள் அவருடைய ... Read More »

தீபங்களும் திசைகளும்!!!

தீபங்களும் திசைகளும்!!!

மஹா பாரதத்தில் வரும் ஒரு சிறு கதை. கிருஷ்ண பரமாத்மா தர்மர் மற்றும் துரியோதனன் இருவர் வீட்டிற்கும் வர ஒத்துக் கொண்டார், ஆனால் ஒரு நிபந்தனையுடன், அந்த நிபந்தனை அவர் வரும் போது தங்கள் இல்லம் முழுவதையும் ஏதாவது ஒரு பொருளால் நிறைத்து வைக்க வேண்டும் என்று. துரியோதனன் வைக்கோலை வாங்கி தன் வீடு முழுவதும் நிறைத்து வைத்தான். கிருஷ்ண பரமாத்மா வந்த போது அவர் இல்லத்துள் நுழைய முடியாமல் அப்படியே வெளியே இருந்து விட்டு திரும்பி ... Read More »

தீபாவளி பண்டிகையின் வரலாறு!!!

தீபாவளி பண்டிகையின் வரலாறு!!!

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! இந்த தீபத்திருநாளில் திருமகள் அனைத்து விதமான செல்வங்களையும் வளங்களையும் அளிப்பாள். பண்டிகைகள் எதற்காக என்றால் மக்கள் அனைவரும் இன்பமாக கொண்டாட வேண்டும் என்ற காரணத்தினால் தான். அதனால் ஆரியர் திரைவிடர் கதை சொல்லி நிம்மதி கெடுக்கும் நரகாரசுரர்களை பற்றி கவலை கொள்ளாமல் இருப்போம். வெளிச்சத்தின் அருமை இருட்டில் தான் தெரியும். இருட்டில் தடுமாறும்போது, எங்கிருந்தாவது ஒளிராதா என தவிக்கிறோம். மனம் கவலையில் மூழ்கி சோகத்தால் இருண்டிருக்கும். அப்போது தீப ஒளி என்னும் ... Read More »

திறமை இருக்கிறது!!!

திறமை இருக்கிறது!!!

விவசாயி ஒருவருக்கு மலை அருகே தோட்ட்மிருந்தது. அதில் துளசி பயிர் செய்து இருந்தார். துளசி செடிகளுக்கு இடையே முளைக்கும் களைகள், முட்செடிகள் அகியவற்றை பிடுங்கி எடுத்து துளசி செடிகைள கண்ணும் கருத்துக பாதுகாத்து வளர்த்து வந்தார். ஒரு நாள் துளசி செடிக்கு இடைேய வள்ர்ந்து இருந்த‌ ஒரு முட்செடி செடி ஒன்றை பிடுங்கி எறிந்தார். உடனே அந்த‌ முட்செடி கண்ணீர் விட்டு அழுதது.விவசாயி அந்த‌ முட்செடியிடம் சென்டற போது அது சொன்னது ” நான் தான் யாருக்குமே ... Read More »

ரசவாதம்!!!

ரசவாதம்!!!

ஒரு நாட்டு அரசனுக்கு திடீர் என ஒரு யோசனை! தன மந்திரியை அழைத்து இந்த நாட்டிலேயே மிக ஏழை ஒருவரை கண்டு வா என்றான்!சில வாரங்கள் கழித்து மந்திரி தான் ஒருவரை கண்டதாகவும் ஆனால் அவரை அழைத்து வர முடியவில்லையென்றும் தெரிவித்தார்! ராஜாவோ நானே வருகிறேன் என்று கிளம்பினார்! அருகாமையில் இருந்த ஒருகாட்டில் அந்த மனிதர் காணப்பட்டார்! ஒரு துறவியை போன்ற தோற்றம்! கந்தலாடைகள்! மரத்தடியில் வாசம்! விறகு வேட்டிகள் தரும் ஏதாவது உணவும் காட்டுக்கனிகளுமே உணவு! ... Read More »

ஆப்பிள்  தினம்!!!

ஆப்பிள் தினம்!!!

ஆப்பிள்  தினம்   அக்டோபர் 21 … ஆப்பிள் பழம் தினம் ஒன்று சாப்பிடுங்கள்.மருத்துவரை நாடிச் செல்ல வேண்டியதில்லை என்பது ஆன்றோர் வாக்கு.ஆப்பிள்களை தினமும் சாப்பிட்டு வருவது நல்லது. நோய்க்காலங்களில் ஆப்பிள்கள் சாப்பிடுபவர்களையும், மருத்துவர்கள் ஆப்பிள் கொடுங்கள் என்று கூறுவதையெல்லாம் நாம் பார்த்திருக்கறோம். ஆனால் குறிப்பாக அதன் மருத்துவப் பயன்கள் என்ன என்பதைப் பற்றி அறிந்ததில்லை என்றே தோன்றுகிறது. கலோரிகளில் குறைவானது ஆப்பிள். மேலும் கரைபடக்கூடிய நார்ச்சத்துக்கள் ஆப்பிள்களில் அதிகம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் கொலஸ்ட்ராலைக் குறைக்க ஆப்பிள் ... Read More »

அல்பிரட் நோபல்!!!

அல்பிரட் நோபல்!!!

அல்பிரட் நோபல் அல்பிரட் நோபல் 1834ஆம் ஆண்டு அக் டோபர் 21ஆம் திகதி ஸ்டொக்ஹோம் நகரில் பிறந்தார். இவர் தன் கல்வியை ரஷ்யாவில் முடித்துவிட்டு அமெ ரிக்கா சென்று அங்கு எந்திரவியலில் சிறப்பு பயிற்சி பெற்றார். இளம் வயதில் அறிவியலில் மட்டுமன்றி இலக்கியத் துறையிலும் சிறந்து விளங்கினார். ஐந்து மொழிகளிலும் நன்கு தேர்ச்சி பெற்றிருந்த இவர், தன் தந்தையைப் போன்று வெடிமருந்து உற்பத்தி தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டார். அதன் விளைவாக நைட்ரோ கிளிசரின் போன்ற வெடி மருந்துகளைப் ... Read More »

பழந்தமிழரின் உணவு உட்கொள்ளும் வகைகள்!!!

பழந்தமிழரின் உணவு உட்கொள்ளும் வகைகள்!!!

பல ஆயிரம் ஆண்டுக்கு முன் அறிவியல்: பழந்தமிழரின் உணவு உட்கொள்ளும் 12 வகைகள் 1. அருந்துதல் – மிகச் சிறிய அளவே உட்கொள்ளல். 2. உண்ணல் – பசிதீர உட்கொள்ளல். 3. உறிஞ்சல் – வாயைக் குவித்துக்கொண்டு நீரியற் பண்டத்தை ஈர்த்து உட்கொள்ளல். 4. குடித்தல் – நீரியல் உணவை (கஞ்சி போன்றவை) சிறிது சிறிதாக பசி நீங்க உட்கொள்ளல். 5. தின்றல் – தின்பண்டங்களை உட்கொள்ளல். 6. துய்த்தல் – சுவைத்து மகிழ்ந்து உட்கொள்ளுதல். 7. ... Read More »

ஏன் கவலை இந்த கதையை படிங்க!!!

நர்சரி பள்ளி ஒன்றின் உணவறையில் ஒரு கூடை நிறைய ஆப்பிள்கள் வைக்கப்பட்டிருந்தன. அந்தக் கூடையின் மேல், “ஒன்றுக்கு மேல் எடுக்காதீர்கள்; கடவுள் பார்த்துக்கொண்டிருக்கிறார்” என எழுதி இருந்தது. சற்று தொலைவில் ஒரு பெட்டி நிறைய சாக்லேட்டுகள் வைக்கப்பட்டிருந்தன. அந்தச் சாக்லேட் பெட்டியின் மீது ஒரு குழந்தை பின்வருமாறு எழுதியது: ‘எவ்வளவு வேண்டுமோ எடுத்துக்கொள்ளுங்கள்; கடவுள், ஆப்பிளைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்!’   சிந்தித்து பாருங்கள் பிரபலமான ஒருவர் மேடையில் பேசி கொண்டிருக்கும் போது ஒரு காமெடியை சொல்கிறார், உடனே அங்கிருந்த ... Read More »

Scroll To Top