Home » 2016 (page 31)

Yearly Archives: 2016

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்!!!

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்!!!

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்: பிறப்பு: இராமநாதபுரம் மாவட்டத்தில் பசும்பொன் எனும் ஊரில் 1908ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30ம் நாள் பிறந்தார். பெற்றோர்: தந்தை- உக்கிரபாண்டித்தேவர். தாய் – இந்திராணி. இஸ்லாமியபெண்மணி இவருக்கு  பாலூட்டி வளர்த்தார். இவருடைய ஆசிரியர் -குறைவறவாசித்தான்பிள்ளை. தொடக்கக்கல்வி – கமுதியில் கிருஸ்தவ பாதிரியார்களிடம் – பசுமலைஉயர்நிலைப்பள்ளி(மதுரை) – 10ம் வகுப்பு ராமநாதபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில்.இராமநாதபுரத்தில் பரவிய பிளேக் நோயால் இவரது கல்வி நின்றது. தமிழ், ஆங்கிலம்இருமொழிகளிலும் வல்லவர். சிலம்பம், குதிரை ஏற்றம், துப்பாக்கி சுடுதல், ஜோதிடம்,மருத்துவம் ஆகியவர்றை கற்றறிந்தார். முத்துராமலிங்கத்தேவர் எத்தனை சிற்றூர்களில் இருந்த தம் சொந்த நிலங்களைதாழ்த்தப்பட்ட  மக்களுக்கு வழங்கினார் – 32 சிற்றூர்களில் இருந்த நிலங்கள். முத்துராமலிங்கத்தேவர் தன்னுடைய அரசியல் குருவாக கருதியவர் – வங்கத்துசிங்கம் நேதாஜி  சுபாஷ் சந்திர போஸ். இவரின் விருப்பத்திற்கேற்ப நேதாஜி 06.09.1939-ல் மதுரை வந்தார். நிலக்கிழார் ஒழிப்பிலும் ஆலய நுழைவுப் போராட்டத்திலும் முன்னின்றார். சமபந்தி முறையை ஆதரித்தார். தேசியம் காத்த செம்மல் என இவரை திரு.வி.க பாராட்டியுள்ளார். தேர்தலில் போட்டியிட்டு ஐந்துமுறை வெற்றி பெற்றார்.(1937,1946,1952,1957,1962) தெய்வீகம் தேசியம் இரண்டையும் இருகண்களாக போற்றியவர். சிறப்பு பெயர்கள்: வேதாந்த பாஸ்கர், பிரணவகேசரி, சன்மார்க்க கண்ட மாருதம்,இந்து புத்த சம்ய  மேதை. 1995ல் மத்திய அரசு இவருக்கு அஞ்சல்தலை வெளியிட்டது. தமிழக அரசு சென்னையில் இவருக்கு சிலையும், அச்சிலை இருக்கும் சாலைக்கு இவருடைய  பெயரையும் சூட்டியுள்ளது. முத்துராமலிங்க தேவர் தன்னுடைய சொத்துக்களை 17 பாகங்களாக பிரித்தார். 17 பாக சொத்துக்களில் 16 பாகங்களை 16 பேர்களுக்கு இனாம் சாசனமாக எழுதிவைத்தார். உப்பக்கம் என்றால் முதுகப்பக்கம் என்று பொருள். உம்பர் என்றால் மேலே என்று பொருள். உதுக்கண் – சற்றுத் தொலைவில் பார். கன்னியாகுமாரியில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்ட ஆண்டு – 2001 சனவரி-1. இவரின் கூற்றுகள்: சாதியையும் நிறத்தையும் பார்த்து மனிதனை தாழ்வுபடுத்துவது பெருங்கொடுமைஆண்டவன்  மனித குலத்தைத்தான் படைத்தானே தவிர சாதியையும் நிறத்தையும்அல்ல சாதியும் நிறமும்  அரசியலுக்கும் இல்லை, ஆன்மீகத்ததிற்கும் இல்லை. வீரமில்லாத வாழ்வும் விவேகமில்லாத வீரமும் வீணாகும். பனை மரத்திலிருந்து விழுந்து  பிழைத்தவனும் உண்டு. வயல் வரப்பில் வழுக்கி விழுந்து இறந்தவனும்உண்டு. மனிதனின் மனநிலையை இருள், மருள், தெருள், அருள் என குறிப்பிட்டுள்ளார். மறைவு – 1936ஆம் ஆண்டு அக்டோபர் 30(பிறந்தநாள்) Read More »

தயானந்த சரஸ்வதி சுவாமி!!!

தயானந்த சரஸ்வதி சுவாமி!!!

பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய இந்து மதத்தலைவர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராக கருதப்படுபவர் சுவாமி தயானந்த சரஸ்வதி ஆவார். இந்து சமயத்தின் தீவிர சிந்தனையாளராகவும், உலகம் போற்றும் தத்துவவாதியாகவும் வாழ்ந்தவர். இந்து சமுதாயத்தில் இருந்து வரும் தீமைகளைக் களையவும், வேத சமுதாயத்திற்கு புத்துயிர் அளிக்கவும், இந்து மதத்தை மெருகேற்றிப் புதுப்பொலிவுடன் மிளிரச் செய்யும் “ஆரிய சமாஜம்” என்னும் அமைப்பை 1875 ஆம் ஆண்டில் உருவாக்கினார். சிறு வயதிலேயே சமய நம்பிக்கைகள் குறித்து பகுத்தறிவுடன் பல கேள்விகள் எழுப்பியது மட்டுமல்லாமல், இந்த ... Read More »

சமூக முன்னேற்றத்துக்கு பெண்களின் பங்கு!!!

சமூக முன்னேற்றத்துக்கு பெண்களின் பங்கு!!!

விவேகானந்தர் பார்வையில் சமூக முன்னேற்றத்துக்கு பெண்களின் பங்கு:- ஓர் ஆணுக்கு இயல்பாகவே கிடைக்கின்ற கல்வி, ஆன்மிகம், வீரம், வேலை, தொழில் இவை எல்லாமே பாகுபாடின்றி பெண்ணுக்கும் கிடைக்க வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார் சுவாமி விவேகானந்தர். குறிப்பாக பெண்களின் பலம் அவர்களுக்குத் தெரியவில்லை என்பதையும் பல இடங்களில் வலியுறுத்தியுள்ளார். ‘எங்கள் குடும்பங்களில் அன்னையே கடவுள். இவ்வுலகில் தன்னலம் சிறிதும் அற்ற, உண்மையான அன்பு ஒரு தாயிடம் மட்டுமே இருக்கிறது. அந்த அன்பினால் அவள் எப்போதும் துன்புற்றுக் ... Read More »

யார் கொடுப்பார்?

யார் கொடுப்பார்?

ஓர் ஊரில் செல்வந்தர் ஒருவர் இருந்தார். அந்த வட்டாரத்தில் உள்ள செல்வந்தர்களின் சொத்து மதிப்பைக் கணக்கிட்டால், அவர்தான் முதலிடம் பெறுவார். அந்த அளவுக்கு அவருக்கு சொத்துக்களும், செல்வமும் இருந்தன. அதாவது அசையும் சொத்து, அசையாச் சொத்து ஆகியவை அளவிட முடியாத அளவுக்கு இருந்தன. இவ்வளவு செல்வக் குவியலோடு இருந்த அந்தச் செல்வந்தர் தனது பெற்றோர் மற்றும் மனைவி, மகன்கள், மகள்களுடன் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார். தனது மகனோ, மகளோ எதை விரும்பிக் கேட்டாலும், அடுத்த நொடியிலேயே ... Read More »

துருக்கி!!!

துருக்கி!!!

சிரியா அல்லது சிரிய அரபுக் குடியரசு மத்தியக்கிழக்கில் அமைந்துள்ள ஒரு நாடாகும். இது மேற்கில் லெபனானையும்,தென்மேற்கில் இசுரேலையும், கிழக்கில் ஈராக்கையும், வடக்கே துருக்கியையும் எல்லையாகக் கொண்டுள்ளது. நவீன சிரியா 1936 இல் பிரான்சிடமிருந்து மக்கள் ஆணை மூலம் விடுதலைப் பெற்றது. ஆனாலும், அதன் இருப்பை கி.மு. நான்காம் நூற்றாண்டுக்கு முன்பு வரை காணலாம். இதன் தலைநகர் டமாஸ்கஸ் உலகின் பழைய நகரங்களில் ஒன்றாகும். சிரியா 1961-ம் ஆண்டு ஐக்கிய அரபுக் குடியரசில் இருந்து வெளியேறியது. கி.பி. 1884 ... Read More »

வாலி!!!

வாலி!!!

கவிஞர் வாலி அவர்கள், தமிழ்நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற ஒரு ‘கவிஞர்’, ‘பாடலாசிரியர்’ மற்றும் ‘சிறந்த ஓவியரும்’ ஆவார். கருத்தாழமிக்க எளியத் தமிழ் சொற்களைப் பாடல்களில் அமைத்து, எல்லோருக்கும் எளிதாகப் புரியும் வகையில் தன் மனதில் பட்டதைக், கவிதை நயத்துடன் வெளிப்படுத்தும் அற்புதக் கவிஞர். தத்துவப் பாடல்களாக இருந்தாலும் சரி, விழிப்புணர்ச்சிப் பாடல்களாக இருந்தாலும் சரி, கவித்துவமானப் பாடல்களாக இருந்தாலும் சரி, காட்சிக்கேற்ப பாடல் வரிகளை எழுதி, தமிழ் திரையுலகில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர். எதுகை மோனையுடன் பாடல் வரிகளை ... Read More »

குழந்தைகளின் மன அழுத்தம்!!!

குழந்தைகளின் மன அழுத்தம்!!!

குழந்தைகளின் மன அழுத்தத்தை அதிகமாக்கும் காரணங்கள் பல. தங்களுக்கு ஏற்பட்ட மன அழுத்தத்தை ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துகின்றனர். சில குழந்தைகள்முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு யாருடனும் பேசாமல் இருப்பார்கள். சில குழந்தைகள் தங்கள் மன அழுத்தத்தை கோபமாகவும் , ஆத்திரமாகவும் வெளிக்காட்டுவார்கள். சில குழந்தைகள் எப்போதும் கவலையோடு காணப்படுவார்கள். இதற்கெல்லாம் காரணங்கள் இருக்கலாம் என்று குழந்தை மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர். • குடும்பத்தில் தொடர்ந்து நடைபெறும் குழப்பங்கள் பெற்றோருக்கிடையான வாக்குவாதங்கள். • பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுடன் ... Read More »

கடல்கன்னி ஹிசிகா!!!

கடல்கன்னி ஹிசிகா!!!

விக்கிரமாதித்தன் கதை கடல்கன்னி ஹிசிகா!!!   தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்திலேறி அதில் தொங்கிய உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் அதை சுமந்து கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில், அதனுள்ளிருந்த வேதாளம் விக்கிரமனை நோக்கி, “மன்னா! நீ அனுபவிக்க வேண்டிய ராஜபோகத்தைத் துறந்துவிட்டு, நிகழ்காலத்தை மட்டுமன்றி உன் எதிர்காலத்தையும் நீ வீணாக்கிக் கொண்டு இருக்கிறாய். உன்னைப் போல் பூஷணன் என்ற மன்னனும் தனக்குக் கிடைக்கவிருந்த ஐஸ்வரியங்களை தனது மதியீனத்தால் கை நழுவ ... Read More »

செக் குடியரசு!!!

செக் குடியரசு!!!

நாட்டின் பெயர்: செக் குடியரசு (Czech republic) அமைவிடம்: மத்திய ஐரோப்பா எல்லைகள்: வட கிழக்கு – போலந்து கிழக்கு – சுலோவாக்கியா தெற்கு – ஒஸ்திரியா மேற்கு, வட மேற்கு – ஜேர்மனி தலைநகரம்: பிராக் அல்லது பிரகா (Prague / Praha) அலுவலக மொழிகள்: செக் மற்றும் சுலோவாக் அங்கீகரிக்கப்பட்ட ஏனைய மொழிகள்: பல்கேரியன், குரோசியன், ஜெர்மன், கிரேக்க மொழி, ஹங்கேரியன், பொலிஷ், ரோமானி, ரஷ்யன், ருசின், செர்பியன், மற்றும் உக்ரேனியன். இனப் பிரிவுகள்: ஷெக்ஸ் ... Read More »

ஜஹாங்கீர்!!!

ஜஹாங்கீர்!!!

ஜஹாங்கீர்: (மொகலாய நான்காம் அரசர்) அக்பருக்கும் ஜெய்ப்பூர் மன்னரின் மகளுக்கும் பிறந்த சலீம் என்பவர்தான் ஜகாங்கீர். சலீம் என்பது அகபருடைய குரு/மகானகிய ஷேக் சலீம் சிஷ்ட்டியின் பெயர். நீண்ட நாள் (27 வயது வரை) குழந்தையில்லாத அக்பர், திரு சலீமிடம் முறையிட்டார், அவரின் ஆசி படி குழந்தைகள் பிறந்ததால் குழந்தைக்கு தன் குரு பெயரையே சூட்டினார். பின்னால் அவருக்கு ஜஹாங்கீர் என்று பெயர் மாற்றம் செய்து முடிசூட்டிக் கொண்டார். ஜஹாங்கீர் என்றால் ”உலகைக் கைப்பற்றுபவர்” என்று பொருள் பெயர்: திரு. ... Read More »

Scroll To Top