Home » 2016 (page 28)

Yearly Archives: 2016

பழமொழியும் அவற்றுக்கான விளக்கம்

சில தெரிவு செய்யப்பட்ட பழமொழிகளையும் அவற்றுக்கான விளக்கங்களையும் கீழே காணலாம். 1.  அகத்தின் அழகு முகத்தில் தெரியும். அகம் என்பது மனம் அல்லது உள்ளம். மனத்தில் எழுகின்ற எண்ணங்களின் பிரதிபலிப்பு முகத்தில் தெரியும். ஒருவருடைய மன உணர்வை அல்லது மன நிலையை அவர் வாய்விட்டுச் சொல்லாவிட்டாலும் அவரது முகம் காட்டிவிடும். உள்ளத்தை எடுத்துக்காட்டும் கண்ணாடி முகமாகும். 2.   அவனன்றி ஓர் அணுவும் அசையாது. உலகில் அனைத்தும் இறைவனின் ஆணைப்படி நடக்கிறது. அந்த இறைவன் இல்லாவிட்டால் ஒரு சிறு அணுவும் அசையாது. இறைவனின் பேராற்றலினால்தான் உலகமும் உயிரினங்களும் இயங்குகின்றன. 3.   அழுத பிள்ளை பால் குடிக்கும். குழந்தை ... Read More »

மனம் ஒரு ஒட்டகம்!

மனம் ஒரு ஒட்டகம்!

மனம் போன போக்கில் நடக்கும் ஒரு இளைஞன், குருவாக ஒருவரை ஏற்றான்.ஆனால், அங்கிருந்த கட்டுப்பாடுகள் பிடிக்காமல், சுதந்திரமாக வாழ அங்கிருந்து புறப்பட்டான். செல்லும் வழியில், ஒரு ஒட்டகம் புல் மேய்ந்து கொண்டிருந்தது. அதன் அருகில் நின்றபடி, “”எனக்கு பொருத்தமான குரு யாரும் உலகில் இல்லையே” என்று தனக்குள் சொன்னான். அதை ஆமோதிப்பது போல, அந்த ஒட்டகம் தலையசைத்தது. “”ஆகா! வாயில்லா ஜீவன் என்றாலும், நான் சொல்வதைப் புரிந்து கொள்ளும் சக்தி இதற்கு இருக்கிறதே” என்று மகிழ்ந்தான். அந்த ஒட்டகத்தையே தன் குருவாக ஏற்றான். ஒட்டகத்தைக் கேட்காமல் எதுவும் செய்வதில்லை என்று முடிவெடுத்தான். சில நாட்களில் ஒரு பெண்ணைக் ... Read More »

வரலாற்றில் இன்று: நவம்பர் 7

வரலாற்றில் இன்று: நவம்பர் 7

1917: முதலாம் உலக யுத்தத்தின்போது, ஆஸ்திரியா-ஹங்கேரிக்கு எதிராக அமெரிக்கா யுத்தப் பிரகடனம் செய்தது. 1941: இரண்டாம் உலக யுத்தத்தின்போது, அமெரிக்காவின் ஹவாய் தீவிலுள்ள பேர்ள் துறைமுகத்தின் மீது ஜப்பானின் 353 விமானங்கள், இரு அணிகளாக வந்து தாக்குதல் நடத்தின. 8 அமெரிக்க கப்பல்கள் அமெரிக்காவின் 188 விமானங்கள் அழிப்பு. 2402 பேர் பலி. 1975: கிழக்குத் திமோர் மீது இந்தோனேஷியா படையெடுத்தது. 1988: ஆர்மீனியாவில் ஏற்பட்ட பூகம்பத்தினால் சுமார் 25000 பேர் பலி. 1988: இஸ்ரேல் தொடர்ந்திருப்பதன் ... Read More »

வரலாற்றில் இன்று: நவம்பர் 6

வரலாற்றில் இன்று: நவம்பர் 6

1789: அமெரிக்காவின் முதலாவது கத்தோலிக்க ஆயராக அருட்தந்தை ஜோன் கரோலை பாப்பரசர் 6ஆம் பயஸ் நியமித்தார். 1913: தென்னாபிரிக்காவில் இந்திய சுரங்கத் தொழிலாளர்களின் பேரணிக்குத் தலைமை தாங்கிய மகாத்மா காந்தி கைது செய்யப்பட்டார். 1941: சோவியத் யூனியன் அதிபர் ஜோஸப் ஸ்டாலின் தனது 3 தசாப்தகால ஆட்சியில் இரண்டாவது தடவையாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். ஜேர்மனியின் தாக்குதலால் 350,000 படையினர் உயிரிழந்ததாகவும் ஆனால், 45 லட்சம் ஜேர்மன் படையினர் கொல்லப்பட்டுள்ள நிலையில் வெற்றி நெருங்கிக்கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார். ... Read More »

நீதிக்கதை

ஒரு ஊரில் ஒரு கருமி வாழ்ந்து வந்தான். அவன் மிகப் பெரிய பணக்காரன். ஆனால் யாருக்கும் உதவ மாட்டான். அவனுக்கு சொர்க்கத்தையும் -நரகத்தையும் காண ஆசை வந்தது. ஒருநாள் அவனது கனவில் ஒரு பெரியவர் தோன்றினார். அவனை சொர்க்கத்துக்கு -க் கூட்டிச் செல்வதாகக் கூறினார். அவனும் அவருடன் சென்றான். முதலில் அவனை நரகத்துக்குக் கூட்டிச் சென்றார். அங்கு உணவு நேரத்தில் பெரிய பெரிய அண்டாக்களில் சாதம், குழம்பு மற்றும் சுவைமிக்க பதார்த்தங்களும் -இருந்தன. அவரவர்களுக்கு தட்டுகள் கொடுக்கப்பட்டு, ... Read More »

இயற்கை வலி நிவாரணிகள்

இயற்கை வலி நிவாரணிகள்

இன்றைய காலத்தில் மருந்து மாத்திரைகள் அதிகம் மார்க்கெட்டில் வந்துள்ளன. உடலில் எந்த ஒரு சிறிய பிரச்சனை என்றாலும், உடனே மருந்து கடைக்குச் சென்று, மாத்திரை வாங்கி போட்டால் சரியாகிவிடும். ஆனால் அவ்வாறு சிறு பிரச்சனைகளுக்கெல்லாம் மருந்து மாத்திரைகளை நாடினால், அது உடலுக்கு பிற்காலத்தில் வேறு சில பிரச்சனைகளை உண்டாக்கிவிடும். குறிப்பாக பலர் தலை வலி அல்லது மாதவிடாயின் போது ஏற்படும் வயிற்று வலிக்கு மாத்திரைகளை வாங்கி போடும் பழக்கத்தைக் கொண்டிருப்பார்கள். இப்படி போட்டால், அது பழக்கமாகிவிடுவதோடு, அந்த ... Read More »

போகின்ற பாரதமும்-வருகின்ற பாரதமும்!!!

போகின்ற பாரதமும்-வருகின்ற பாரதமும்!!!

(போகின்ற பாரதத்தைச் சபித்தல்) 1. வலிமையற்ற தோளினாய் போ போ போ மார்பி லேஓ டுங்கினாய் போ போ போ பொலிவி லாமு கத்தினாய் போ போ போ பொறி யிழந்த விழியினாய் போ போ போ ஒலியி ழந்த குரலினாய் போ போ போ ஒளியி ழந்த மேனினாய் போ போ போ கிலிபி டித்த நெஞ்சினாய் போ போ போ கீழ்மை யென்றும் வேண்டுவாய் போ போ போ 2. இன்று பார தத்திடை ... Read More »

வரலாற்றில் இன்று: நவம்பர் 5

வரலாற்றில் இன்று: நவம்பர் 5

1530 – நெதர்லாந்தில் நிகழ்ந்த பெரும் வெள்ளம் றெய்மேர்ஸ்வால் என்ற நகரத்தை அழித்தது. 1556 – முகலாயப் பேரரசுப் படைகள் இந்தியாவின் சூர் பேரரசின் தளபதி ஹேமு என்பவனின் படைகளை பானிபாட் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தன. பேரரசன் அக்பர் இந்தியாவின் அரசனானான். 1605 – ரொபேர்ட் கேட்ஸ்பி என்பவனால் இங்கிலாந்து நாடாளுமன்றத்தைத் தகர்க்க எடுக்கப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டது. 1757 – புரூசியா பேரரசன் பிரெடெரிக் பிரான்ஸ் மற்றும் ரோம் பேரரசு ஆகியவற்றின் கூட்டுப் படையை ... Read More »

குட்டிக்கதை

குட்டிக்கதை

ஒரு ஊருல ஒரு முனிவர் இருந்தாரு. ஒரு நாளு அவரப் பாக்க 4 பேரு வந்திருந்தாங்க. முனிவர்கிட்ட அந்த 4 பேரும்,”சாமி உலகத்த புரிஞ்சிக்கவே முடியலயே அதுக்கு என்ன வழின்னு” கேட்டாங்க. அதுக்கு அந்த முனிவர் “தெரியலயப்பான்னு” ஒத்த வரில பதில் சொல்லிட்டாரு. ஆனாலும் வந்தவங்க விடாம.”என்ன சாமி நீங்க எவ்ளோ பெரிய முனிவர் இதுகூடத் தெரியலைன்னு சொல்லுறிங்களே!” அப்டின்னு கேட்டாங்க. அதுக்கு முனிவர் அவங்ககிட்ட “சரி இப்ப நான் உங்கள ஒரு புஷ்பக விமானத்துல அழைச்சிகிட்டுப் ... Read More »

உறுதி வேண்டும்!!!

உறுதி வேண்டும்!!!

மனதி லுறுதி வேண்டும், வாக்கினி லேயினிமை வேண்டும்; நினைவு நல்லது வேண்டும், நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்; கனவு மெய்ப்பட வேண்டும், கைவசமாவது விரைவில் வேண்டும்; தனமும் இன்பமும் வேண்டும், தரணியிலே பெருமை வேண்டும். கண் திறந்திட வேண்டும், காரியத்தி லுறுதி வேண்டும்; பெண் விடுதலை வேண்டும், பெரிய கடவுள் காக்க வேண்டும், மண் பயனுற வேண்டும், வானகமிங்கு தென்பட வேண்டும்; உண்மை நின்றிட வேண்டும். ஓம் ஓம் ஓம் ஓம். Read More »

Scroll To Top