உடற் பராமரிப்பு குறிப்புகள்: A. தலை முடி உதிர்வு : நம் தலை முடி எந்த அளவுக்கு பாதுகாப் பாக வைக்க வேண்டும் என் பது பலருக்கும் தெரிவதில்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு நாளைக்கு 80 முடிகள் உதிர் கின் றன. அதே சமயம், குறைபாடு இருந் தாலோ, பராமரிப்பு போதாமல் இருந்தாலோ இதை விட அதிகமாக உதிரும். இப்போது வெயில் காலம்; பாதுகாக்க வேண்டிய பகுதி தலையும் , தலை முடியும் தான். எப்படி பாதுகாப்பீர்கள்? தலைக்கு ... Read More »
Yearly Archives: 2016
பணம் !
January 9, 2016
உலோகம், காகிதம் என்றாலும் – இந்த உலகை இயக்கும் இன்னொரு இறைவன் ! மனிதன் படைப்பில் மாபெரும் சக்தி ! இது இருந்தால் உன்னை உனக்கே தெரியாது இது இல்லைஎன்றால் உன்னை யாருக்கும் தெரியாது ? Read More »
பள்ளியில் ஆசிரியர் ஒரு மாணவனிடம் கேட்கிறார்
January 9, 2016
ஆசிரியர்:- பெருசா ஆனதும் நீ என்ன செய்ய போற? மாணவன்:- கல்யாணம் செஞ்சிக்குவேன் சார்.. ஆசிரியர்:- அத கேட்கலடா..நீ என்னவா ஆகா போறே? மாணவன்:- மாப்பிள்ளையா ஆவேன் சார்.. ஆசிரியர்:- அதில்லைடா..பெருசா ஆனா பிறகு நீ எதை அடைய போற? மாணவன்:- ஒரு பொண்ணை அடைவேன் சார்.. ஆசிரியர்:- இல்ல கண்ணா…பெருசா ஆனா பிறகு உங்க அப்பா அம்மாவுக்காக என்ன செய்வ.. மாணவன்:- வீட்டுக்கு ஒரு நல்ல மருமகளை கொண்டு வருவேன் சார்.. ஆசிரியர்:- அட…..உங்க அப்பா ... Read More »
சி_க்க _ட்டும்
January 9, 2016
பக்கத்து வீட்டு பொண்ணுக்கு சமீபத்துல தான் கல்யாணம் ஆச்சு. ஒரே பொண்ணு … பொண்ணுக்கு நகை நட்டு, சீர் செனத்தின்னு பணத்தை தண்ணியா செலவழிச்சி கல்யாணத்தை நடத்துனாங்க. நேற்று அந்தப் பெண்ணின் தகப்பனாருடன் பேசிக்கொண்டிருந்த போது, “உங்க பொண்ணுக்கு ரொம்ப பிரமாண்டமா கல்யாணம் பண்ணி வச்சிட்டீங்க … மொத்தம் எவ்வளவு செலவு பண்ணியிருப்பீங்க?” என்று கேட்டேன். “30 லட்ச ரூபாய் வரைக்கும் செலவு ஆகிடுச்சி தம்பி” என்றார் அவர். “பொண்ணு மாப்பிள்ளையெல்லாம் சந்தோசமா இருக்காங்களா? … மாப்பிள்ளைக்கு ... Read More »
சாப்பிட்ட பிறகு செய்ய கூ டாத 7 ஆபத்தான செய்கைகள்
January 9, 2016
1. சாப்பிட்ட மாத்திரத்தில் புகை பிடிப்பது பத்து சிகரட்டுகள் பிடிப்பதற்கு சமமாகும் வெகு விரைவில் புற்று நோய்க்கு வலி வகுக்கும் 2. சாப்பிடவுடன் பழங்கள் சாப்பிட வேண்டாம் இதன் மூலம் வயிற்றில் காற்று பெருகிவிடும் எனவே பழங்களை 1-2 மணி நேரத்துக்கு பிறகோ அல்லது 1 மணிநேரத்துக்கு முதலோ சாப்பிடவும். 3. சாப்பிடவுடன் தேயிலை அருந்த வேண்டாம் தேலையில் அதிகமான அமிலம் உள்ளடங்கியுள்ளதால் இந்த பதார்த்தம் உணவில் உள்ள புரதங்களை எடுத்து கொள்ளும் அதனால் உணவு சமிபாட்டுக்கான ... Read More »
ஆசை நாய்குட்டி
January 9, 2016
ஒரு பையன் ஆசையாக நாய்குட்டி ஒன்று வளர்த்தான். ஒரு நாள் திடீரென்று அந்த நாய்க்குட்டி இறந்து விட்டது. பையன் விடாமல் அழுதுகொண்டே இருந்தான். வீட்டில் எவ்வளவோ ஆறுதல் சொல்லிப் பார்த்தார்கள். ஒன்றும் நடக்கவில்லை. அழுகையும் நின்றபாடில்லை. பிறகு ஒரு மனோதத்துவ டாக்டரிடம் அழைத்துப் போய் கவுன்சிலிங் செய்யச் சொன்னார்கள். அவரும் பல ஆறுதல் வார்த்தைகளை சொல்லிவிட்டு கடைசியில் அவனிடம், ‘இதோ பார் இந்த சின்ன விஷயத்திற்காக ஏன் இப்படி அழுகிறாய்? எங்க தாத்தா கூட போன வாரம் ... Read More »
என் மகள்
January 8, 2016
திருமணமான அன்று அந்த இளம் தம்பதியினர் அவர்களுக்குள் ஒரு போட்டி வைத்து கொண்டனர். அதாவது இன்று முழுவதும் யார் கதவை தட்டினாலும் நாம் திறக்க கூடது என்பது தான் அந்த போட்டி. போட்டி துவங்கிய சில மணி நேரத்திலே கணவரின் பெற்றோர்கள் கதவை தட்டினர். கணவர் கதவை திறக்கலாம் என்று நினைக்கும் போது, போட்டி நியாபத்துக்கு வரவே கதவை திறக்காமலே இருந்தார். அவரின் பெற்றோரும் சிறிது நேரம் கதவு அருகிலேயே நின்றிருந்து, கதவு திறக்காததால் சென்று விட்டனர். ... Read More »
கலோரி “எரிக்க…’ கொழுப்பு குறைய… ட்ரெட்மில், பெடோமீட்டர் கைகொடுக்குது!
January 8, 2016
உடலில் கொழுப்பு சேர்ந்தால், கொலஸ்ட்ரால் அதிகமாகிறது; கொலஸ்ட்ரால் அதிகமானால், ரத்த அழுத்தம் ஏற்படுகிறது; அதோடு விடுவதில்லை…சர்க்கரை நோயும் ஆரம்பிக்கிறது. போதாதா…அப்புறம் டாக்டரிடம் அடிக்கடி “விசிட்’ அடிக்க வேண்டும்; தினமும் காலை, இரவில் மாத்திரைகளை பட்டியல் போட்டு விழுங்கத்தான் வேண்டும். இதை அனுபவித்த வருபவர்களுக்கு இதெல்லாம் பழகி விட்டது. என்ன சாப்பிட வேண்டும், எந்த மாத்திரையை விழுங்காவிட்டால் ரத்த அழுத்தம் எகிறும், சர்க்கரை அளவு கூடும் என்பதெல்லாம் அத்துபடி. ஆனால், தங்களுக்கு ரத்த அழுத்தம் உள்ளதா, சர்க்கரை அளவு ... Read More »
மை ஹீரோ ஸ்டோரி…!
January 7, 2016
ரொம்பச் சின்னவயதில் இந்தப்பேனாவை எப்படியாவது வாங்க வேண்டும் என்பது என் பெருங்கனவுகளில் ஒன்று. மேஜையில் துளி மையைத் தெளித்து இப்பேனாவின் கீழ்பாகத்தைக் அழுத்தி நிப்பால் உறிஞ்சி உள்ளிழுக்கும் லாவகம் எனக்கு அப்போது பேரதிசயம். சிங்கப்பூரில் மட்டும்தான் இது கிடைக்கும் என ஏமாத்தினான் இதை வைத்திருந்த கிராதகன். இவ்வளவுக்கும் மேஜையில் அவனுக்கு பலமுறை மைப் பிச்சை போட்டவன் நான். என் ஊரில் கேணிக்கரை தமிழ் ஸ்டோரிலும், பஜார் அருணா ஸ்டோரிலும் பண்டல்பண்டலாய் இதைப்பார்த்தபோது சந்தோஷம் தாள முடியவில்லை எனக்கு. ... Read More »
நகைச்சுவை – 1
January 6, 2016
ஒருவர் டீக்கடையில் உட்கார்ந்து இருந்தபோது, இரண்டு பிணங்கள் சுடுகாட்டுக்கு கொண்டு செல்லப்படுவதைப் பார்த்தார். அவற்றுக்குப் பின்னே நாயுடன் ஒருவர் நடந்து செல்ல,அவருக்குப் பின்னே சுமார் 500 பேர் ஒருவர் பின் ஒருவராக செல்லக் கண்டார்.இது அவருக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. நாய் வைத்திருந்தவரை அணுகி, “இது போன்ற பிண ஊர்வலத்தை எத்தனையோ முறை பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த அளவுக்கு வரிசையாக யாரும் சென்றதில்லை? ஆமாம், யாருடைய ஊர்வலம் இது?” “முதலில் செல்வது எனது மனைவி.” “என்ன ஆயிற்று ... Read More »