இது ஒருபேரரசன் தன் காதலுக்காக 20000 ஆட்களை அமர்த்தி 22 ஆண்டுகள் கட்டி எழுப்பி, இன்று ஆயிரக்கணக்கான உலக மக்கள் அதிசயிக்கும் தாஜ்மகால் அல்ல. ஒரு விவசாயக் கூலி தனியொரு மனிதனாய் 22 ஆண்டுகள் உழைத்து 60 கிராம மக்களின் வாழ்க்கையை எளிமையாக்க வடித்த காதல் சின்னம். திரு.தசரத் மான்ஜி தான் உருவாக்கிய மலைப்பாதை முன்பு. பீகாரில் கயா மாவட்டத்தின் கெலார் என்ற கிராமத்தைச் சேர்ந்த திரு.தசரத் மான்ஜி ஒரு நிலமில்லாத விவசாய கூலி. அன்பு மனைவி ... Read More »
Yearly Archives: 2016
முடி உதிர்வதைத் தடுக்கவும், இள நரையை தவிர்ப்பதும் எப்படி?..
March 28, 2016
இன்றைய காலத்தில் சுத்தமான நீர் இல்லாததாலும், இயற்கை முறையில் தலைக்குக் குளிக்காமல், இரசாயனக் கலப்பு நிறைந்த ஷாம்பு, சோப்பு போன்றவற்றால் குளிப்பதாலும் இளம் வயதிலேயே தலை முடி கொட்டி விடுகிறது. முடி என்னமோ எளிதாகக் கொட்டிவிடுகிறது. ஆனால், அதனை மீண்டும் முளைக்க வைக்கவோ, மேலும் முடி கொட்டாமல் காப்பாற்றுவதோ இன்றைய மருத்துவத்தில் பெரும் சவாலாக உள்ளது. இந்நிலையில், முடி உதிர்வதைத் தடுக்கவும், இள நரையை தவிர்ப்பதும் எப்படி என்பது குறித்து இயற்கை மருத்துவம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம். ... Read More »
காலையில் எழுந்ததும் தண்ணீர் குடிப்பது நல்லது!!
March 28, 2016
வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால், விலகி ஓடும் பி.பி., சுகர்…! “காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது நல்லது” என்று கேள்விப்பட்டிருப்போம். இப்படி தண்ணீர் குடிப்பது… பி.பி., சுகர், புற்றுநோய், காசநோய் என்று பலவற்றுக்கும் தீர்வு தருகிறது என்றால் ஆச்சரியமான விஷயம் தானே..! இது ஜப்பான் மற்றும் சீனாவில் பிரபலமாக இருக்கிறதாம். அங்கே அறிவியல் பூர்வமாகவும் இந்த தண்ணீர் வைத்தியம் நிரூபிக்கப்பட்டிருக்கிறதாம். காலையில் பல் துலக்கும் முன் 160 மிலி அளவு டம்ளரில் நான்கு டம்ளர்கள் ... Read More »
கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க்கம் தான்..
March 28, 2016
கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க்கம் தான்.. 1.எண்ணங்கள் வெவ்வேறாக இருந்தாலும் , ஒருவர் எண்ணத்திற்கு ஒருவர் மதிப்பு தந்து சொல்வதை காதில் வாங்க வேண்டும். 2.கணவன் மட்டுமே வேலைக்கு செல்லும் வீட்டில் ,தன்னால் தான் குடும்ப பொருளாதாரம் இயங்குகிறது என்பதை எப்போதும் கணவன் வார்த்தைகளில் வெளிப்படுத்தக் கூடாது. 3.மனைவியும் வேலைக்கு செல்லும் வீட்டில், நானும் தான் வேலைக்கு போறேன் என்ற வார்த்தையை மனைவி அடிக்கடி சொல்லக் கூடாது. 4.இவரிடம்/இவளிடம் இதைச் சொன்னால் பெரிய பூகம்பமே ... Read More »
அண்டார்டிக்கா பற்றிய சில விசித்திர உண்மைகள்…!
March 28, 2016
♥இந்த உலகில் உரிமை கொண்டாடப்படாத ஒரே கண்டம் அண்டார்டிக்கா மட்டுமே . ♥உலகில் உள்ள 90 சதவிகிதம் [90%] பனி அன்டார்டிகாவை மூடியுள்ளது . ♥உலகில் உள்ள மொத்த குடிநீரில் அண்டார்டிகாவில்மட்டும் 70 % பனியாக உறைந்து உள்ளது . ♥அடுத்து நான் கூறும் உண்மை உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம் : “அண்டார்டிக்கா ஒரு பாலைவனம் !!!” ♥ஒவ்வொரு வருடமும் இரண்டு இன்ச் [2 inch] அளவிற்கு பனி கூடும் . ♥என்னதான் முழுவதும் பனியால் மூடி ... Read More »
பிரதோஷ வழிபாடு பிறதேச வழிபாடு
March 28, 2016
“வழிபாடு தெய்வம் நிற்புறங் காப்பப் பழிதீர் செல்வமொடு வழிவழி சிறந்து பொலிமின்!” என்று தொல்காப்பியம் வழிபாட்டைச் சுட்டுகிறது. வழிபாடு, வாழ்க்கை முறை, இடம், காலம் ஆகியவற்றுக்கேற்ப அமைவது மரபாகும். வழிபாடு காலத்தையொட்டிப் பலவாறாகப் பெறும், புத்தாண்டுத் தொடக்கம், ஆடிப் பதினெட்டு, தைப் பொங்கல் முதலியவை தேதி அடிப்படையில் அமைந்தவையாகும். கார்த்திகை விளக்கீடு, மார்கழித் திருவாதிரை, தைப்பூசம், மாசி மகம், பங்குனி உத்திரம் முதலியவை நட்சத்திர அடிப்படையில் அமைந்தவையாகும். விநாயகர் சதுர்த்தி, கந்தர் சஷ்டி, நவராத்திரி, வைகுண்ட எகாதசி, ... Read More »
பக்தி!!! உன்னால் முடியும்!
March 28, 2016
ஞானி ஒருவரைத் தேடிவந்தவன், சுவாமி! உலகப்பற்றைத் துறந்து உங்களிடம் சீடனாகச் சேர விரும்புகிறேன் . என்றாலும் ஆசைகள் என்னை விடமாட்டேன் என்கிறது. என்ன செய்ய? எனக் கேட்டான்.அப்படியா? சரி, போய் அந்த மரக்கிளையில் கொஞ்ச நேரம் தொங்கிவிட்டு வா! என்றார், துறவி. எதற்கென்று தெரியாவிட்டாலும், ஞானி சொல்கிறார் என்பதற்காகச் சென்று மரக்கிளையைப் பற்றிக் கொண்டு தொங்கினான். இப்பொழுது சொல் … மரக்கிளை உன்னைப் பிடித்துக் கொண்டிருக்கிறதா? நீ அதைப் பிடித்துக் கொண்டிருக்கிறாயா? நான்தான் அதைப் பற்றிக் கொண்டிருக்கிறேன்! ... Read More »
கிரேட் மச்சி..
March 28, 2016
ஒருவன் டாஸ்மாக் பாரில் ஒரு டேபிளில் உக்காந்து தண்ணி அடித்து கொண்டிருந்தான்..டேபிள் மேல் இருந்த செல்போன் ஒலித்தது.. எடுத்து ஸ்பீக்கர் மோடில் போட்டு ‘ஹலோ’ சொன்னான்.. ‘என்னாங்க நான் ஷாப்பிங் வந்தேன்.. ஒரு லட்ச ரூபாயில் நகை பார்த்தேன்.. எடுத்துக்கவா…’ ‘எடுத்துக்கோ உனக்கு இல்லாத காசா…’ ‘இருபதாயிரம் ரூபாயில் பட்டு புடவை ஒண்ணு எடுத்துகிறேங்க…’ ‘ஒண்ணு போதுமா டார்லிங்… இரண்டா எடுத்துக்கோ..’ ‘சரிங்க..உங்க கிரெடிட் கார்டு எடுத்துட்டு வந்தேன்..எல்லாத்தையும் அதுலே வாங்கிக்கவா…’ ‘ஒக்கே டார்லிங்..தாராளமா வாங்கிக்க..’ என்று ... Read More »
கடவுளுடன் ஒரு பேட்டி:
March 28, 2016
ஒரு நாள் கடவுளை பேட்டியெடுப்பதாய் கனவு வந்தது எனுக்கு.. “உள்ளே வா” – அழைத்த கடவுள், “என்னைப் பேட்டியெடுக்கணுமா?” “ஆமாம்… உங்களுக்கு நேரமிருந்தால் கொடுங்கள்” -இது நான். கடவுள் சிரித்தார். “என் நேரம் முடிவற்றது… எதையும் செய்யப் போதுமானது. சரி… என்ன கேட்கப் போகிறாய்?” “மனித இனத்தில் உங்களை ஆச்சர்யப்படுத்துவதுஎது?” கடவுள் சொன்னார்… “மனிதன் ரொம்ப நாள் குழந்தையா இருக்கப் பிடிக்காமல், சீக்கிரம் வளர்ந்து பெரியவனாகிறான்.. ஆனால் வளர்ந்த பிறகு குழந்தையாகவே நீண்ட காலம் இருக்கிறான்.! பணத்துக்காக ... Read More »
இந்த சுவிஸ் வங்கி பிரச்சினை என்ன?
March 28, 2016
முடி வெட்டும் தொழில் செய்யும் இந்தியர் ஒருவருக்கு மலேசிய மந்திரிகளுக்கு முடி திருத்தும் தொழில் கிடைத்தது. அவர் பிரதமருக்கு முடி வெட்டும் பொழுது, “இந்த சுவிஸ் வங்கி பிரச்சினை என்ன?” என்று கேட்டார். அதற்கு பிரதமர், “நீ முடி வெட்டுகிறாயா அல்லது விசாரித்துக் கொண்டிருக்கிறாயா?” என சத்தமிட்டார். முடி திருத்துபவரும், “மன்னிக்கனும் ஐயா நான் சும்மா தான் கேட்டேன்” என்றார். மறு நாள் இரண்டாம் நிலை மந்திரியின் முடியை வெட்டும் பொழுதும், “ஐயா அது என்ன கருப்பு ... Read More »