இன்றைக்கு பிரபலமாகிக் கொண்டு வரும் ஆயில்புல்லிங்கை நூற்றாண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் கண்டுபிடித்து பின்பற்றியுள்ளனர். இது அனைத்து நோய்களுக்கும் பாதுகாப்பான எளிய மருத்துவ முறையாக இருந்துள்ளது. பல்வகையான நுண்ணுயிரிகளுக்கும், கிருமிகளுக்கும் நமது வாய்தான் நாற்றங்காலாகி நமக்கு தீமை செய்கிறது. இந்த எண்ணெய் கொப்பளிப்பு, அத்தகைய தீய, கொடிய கிருமிகளையும் நுண்ணுயிரிகளையும் அழித்து அதன் மூலமாக உடலில் நஞ்சு கலந்த வேதியியல் பொருட்களை வெளியேற்றுகிறது. இதனால் நமது உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களும் புத்துணர்வு பெறுகிறது. ஆயில் புல்லிங் ... Read More »
Yearly Archives: 2016
கேள்வி பிறந்தது அன்று நல்ல பதில் கிடைத்தது இன்று!
March 29, 2016
ஒரு ஞானியை மூன்று இளைஞர்கள் சந்தித்தனர். “”சுவாமி! எங்களை உங்கள் சீடர்களாக ஏற்றுக்கொள்ள வேண்டும்,” என்றனர். “”சரி…நான் ஒரு செய்முறை தேர்வு வைக்கிறேன், இதற்கு பதில் சொல்ல ஒரு மாத அவகாசமும் தருகிறேன். தேர்வு பெறுபவர்கள் என் சீடர்கள் ஆகலாம்,” என்றார். மூவரும் தயாராயினர். அவர் ஒரு பழத்தோட்டத்துக்கு அவர்களை அழைத்துச் சென்றார். அங்கே கிடந்த அரிவாளை எடுத்தார், அழகிய பழமரங்களை வெட்டிச் சாய்த்தார். பழங்களை குத்திக் கிழித்தார். இளைஞர்கள் ஏதும் புரியாமல் விழித்த வேளையில்,””எனது இந்தச் செயல் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒரு மாதம் கழித்து பதிலுடன் வாருங்கள்,” என சொல்லி அனுப்பி ... Read More »
நெருஞ்சில் கொடி (செடி)யின் மருத்துவ குணங்கள்:-
March 29, 2016
முருங்கையிலைப் போன்று சிறுசிறு இலைகள் கொண்ட தரையோடு படர்ந்து வளரக்கூடிய சிறு கொடி நெருஞ்சில். இதன் மலர்கள் சூரியத்திசையோடு திரும்பும் தன்மை உடையது. முள் உள்ள காய்களை உடையது. செடி முழுவதும் மருத்துவக் குணம் உடையது. சிறுநீர், தாதுபலம், காமம் ஆகியவற்றைப் பெருக்கவும், தாது அழுகி, இரத்தக் கசிவை நிறுத்தும் குணம் உடையது. தமிழகம் எங்கும் சாலை ஓரங்களில் தரிசு மண்ணில் தானாகவே வளர்கின்றது. வேறு பெயர்கள் : அசுவத்தம், உச்சிகம், உசரிதம், திரிகண்டம், கோகண்டம், அசுவசட்டிரம், ... Read More »
குறையொன்றுமில்லை!
March 29, 2016
ஒரு மாற்றுத் திறனாளி; காது கேளாதவர், கடவுளின் மேல் கோபம் கொண்டார். திருக்கோயிலுக்குச் சென்று முறையிட்டார். அங்கிருந்து வெளியே வரும்போது, ஒரு கை இழந்த மனிதன், தன்னாலான பூக்களை நந்தவன மரத்தில் இருந்து பறிக்க முயல்வதைக் கண்டார்; கேட்டார். “”எனக்கு காது கேட்கவில்லை; உங்களுக்கு ஒரு கை இல்லை. இப்படி குறைபாட்டைக் கொடுத்த ஆண்டவனுக்கேன் வஞ்சம்…?” ஒரு கை மனிதர் சொன்னார். “”உங்களால் எழுத முடியும்; பூ பறிக்கலாம். என்னால் உங்கள் குரலைக் கேட்க முடியும். அதோ.. அந்த மனிதருக்கு பார்வையே இல்லை. மற்றொருவருக்கு ஒரு கால் இல்லை. ஆக, நமக்கும் கீழே ... Read More »
பிளம்ஸ் பழத்தின் மருத்துவ குணங்கள்:-
March 29, 2016
நல்ல இனிப்பு சுவை கொண்ட பிளம்ஸ் பழங்கள், ஏராளமான சத்துக்களும் அடங்கிய கனி வகையாகும். புதர்ச்செடிபோல குள்ளமாக வளரும் மரவகையில் கொத்துக் கொத்தாக காய்த்துத் தொங்கும் பிளம்ஸ் கனிகளின் உள்ள சத்துக்களை பார்ப்போம்…* பிளம்ஸ் பழங்கள் குறைந்த ஆற் றல் தரக்கூடியது. 100 கிராம் பழத்தில் 46 கலோரிகள் ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது. * பூரிதமாகாத கொழுப்புகள் இதில் இல்லை. எளிதில் ஜீரணமாகும் நார்ச் சத்துக்கள் உள்ளன. * பழத்தில் உள்ள சார்பிட்டல், இசாதின் போன்ற நார்ப்பொருட்கள் ... Read More »
வாழச் சொல்லும் வாசகங்கள்…..
March 29, 2016
ஒரு ஜென் துறவியும், அவருடைய சீடர்களும் ஓரிடத்திலிருந்து வேறிடம் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் நடந்து சென்ற வழியில் ஒரு முயல் மிக வேகமாகக் கடந்து சென்றது. அந்த முயலைத் துரத்தியபடி ஒரு நரி ஓடியது. நடந்த துறவி நின்றார். சீடர்களைத் திரும்பிப் பார்த்தார். ‘சீடர்களே! முயலும், அதைப் பின் தொடர்ந்து நரியும் ஓடுவதைப் பார்த்தீர்களா? முயலை நரி பிடித்துவிடுமா?என்று கேட்டார். குருவே! முயல் வேகமாக ஓடும் என்பது உண்மைதான். ஆனால், நரி முயலை விடவேகமாக ஓடும் ஆற்றலைப் பெற்றது. அதனால் நிச்சயம் இந்த நரி அந்த முயலைப்பிடித்துவிடும். இதில் ... Read More »
வெண்டைக் காயின் மருத்துவக் குணங்கள்
March 29, 2016
ஞாபக சக்தி மனிதனுக்கு நினைவாற்றல் அவசியத் தேவையாகும். ஞாபக சக்தியை இழப்பது மனிதனுக்கு நோய் போன்றது. ஞாபக சக்தியை தூண்ட வெண்டைக்காயை சமையல் செய்து அடிக்கடி சாப்பிட வேண்டும். இது மூளை நரம்புகளைக் தூண்டி அங்கு சுரக்கும் நாளமில்லாச் சுரப்பியை நன்கு சுரக்கச் செய்யும். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு வெண்டைக் காயை எண்ணெயில் வதக்கி கொடுப்பது நல்லது. அவர்களின் வளர்ச்சியில் வெண்டைக் காய் முக்கிய பங்கு வகிக்கிறது. இரத்தம் சுத்தமடைய இரத்தத்தை சுத்தமடையச் செய்து அதனைச் சீராக ... Read More »
மனஅழுத்தத்தை(டென்ஷன்) கண்டறிய சிறிய சோதனை
March 29, 2016
‘டென்ஷன்’ – இன்று நாம் அதிகம் பயன்படுத்தும் வார்த்தை. அந்த அளவுக்கு வீட்டிலும்,வெளியிலும், எங்கேயும், எப்போதும் டென்ஷனும் நம்முடனே பயணிக்கிறது. டென்ஷனாக இருக்கும்போது வேலையில் ஈடுபாடின்மை, நம்பிக்கையின்மை,தன்னம்பிக்கைக் குறைதல், தூக்கப் பிரச்னை என்று மன அழுத்தத்துக்கான அறிகுறிகளும் ஆரம்பமாகிவிடுகின்றன. கடந்த இரண்டு வாரங்களில் உங்களுக்கு நேர்ந்த அனுபவத்தை அடிப்படையாகக்கொண்டு, கீழ்க்காணும் கேள்விகளுக்குப் பதிலை மனதுக்குள் ‘டிக்’செய்துகொள்ளுங்கள். நீங்கள் எப்படிப்பட்டவர், உங்களுக்கு சிகிச்சை தேவையா என்பதை உங்கள் பதில்களே கூறும். 1. எந்த ஒரு காரியத்தையும் விருப்பமின்றி செய்தீர்களா? அ. ஆம், முழு ஈடுபாட்டுடன் செய்தேன் ஆ. ஒரு சில நாட்கள் மட்டும் (1 முதல் 3 நாட்கள்) இ. கிட்டத்தட்ட பாதிநாட்கள் (4 முதல் 7 நாட்கள்) ஈ. ... Read More »
சுற்றுப்புறசூழல் பொன்மொழிகள்
March 29, 2016
* வனவளம் காத்து கனிம வளம் பெருக்குவோம்! * வானுயர்ந்த மேகங்கள் வா வென்று அழைத்தால்தான் சூல் கொண்ட மேகங்கள் சுற்றி நின்று மழை பொழியும்! * வீட்டை சுற்றி நாம் நட்டு வைத்த மரம் ;சுற்றி வரும் தூசிகளை தடுத்திடுமே நிதம்! * மரங்களின் எண்ணிக்கை அதிகரிக்க, மண் அரிப்பு குறைந்து விடும்! * மரங்கள் இல்லாத பூமி! மனிதன் வாழ முடியாது சாமி! * இயற்கை மரங்களின் வழியாகத்தான் சுவாசிக்கிறது! மரங்கள் அழிந்திட இயற்கை ... Read More »
சத்துப்பட்டியல்: சௌசௌ
March 29, 2016
நாம் உணவில் சேர்த்துக்கொள்ளும் காய்கறிகளில் சில காய் வகைகளை எப்போதாவது சேர்த்துக்கொள்வோம். அப்படி எப்போதாவது சேர்த்துக்கொள்ளும் காய்கறிகளில் சௌசௌவும் ஒன்று. சௌசௌவில் வைட்டமின் ஏ, பி, சி, கே போன்ற சத்துகள் அடங்கியுள்ளன. 100 கிராம் சௌசௌவில் 17.8% கார்போஹைட்ரேட், 10.7% ஸ்டார்ச், 10.5% புரதசத்து, 6.7% சுண்ணாம்பு சத்து, 4.8% பாஸ்பரஸ், 9% மாங்கனீசு கொண்டுள்ளது. உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் சௌசௌ காயை சாப்பிடலாம். இது நரம்பு தளர்ச்சியை போக்கி நரம்புகளை கட்டுபடுத்தும் ஆற்றல் கொண்டது. ... Read More »