Home » 2016 (page 130)

Yearly Archives: 2016

உடற் பருமனைக் குறைக்க யோசனைகள்:-

உடற் பருமனைக் குறைக்க யோசனைகள்:-

உடற் பருமன் மற்றும் அதிக கொழுப்பு ஆகியவற்றால் உயர் ரத்த அழுத்தம், உடலின் கெட்ட கொழுப்பு அதிகரித்தல், மூட்டு வியாதிகள் மற்றும் சர்க்கரை நோய் ஆகியவை வர வாய்ப்பிருக்கிறது. எனவே சில வீட்டு மருத்துவத்தை பயன்படுத்தி அதன் பாதிப்புகளிலிருந்து விடுபட கீழ் வரும் டிப்ஸ் பயனுள்ளதாக இருக்கும் : 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீறில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுததுக் ... Read More »

இருப்பதை ரசிப்போம்!

இருப்பதை ரசிப்போம்!

வாழ்க்கையே சலித்துப் போனது அந்த இளைஞனுக்கு! “”எப்போ பார்த்தாலும் உளியை எடுத்துக்கிட்டு “டங்! டங்!’ என்று பாறையைக்குடைஞ்சிட்டு இருக்கோமே! இதை வைச்சு பெரிசா என்ன சாதிச்சுட்டோம்” என்றுவருந்தினான். உளிபட்ட பாறையிலிருந்து ஒரு பெண்தேவதை வெளிப்பட்டது. அதை இளைஞன் வணங்கினான். அவனுக்கு நினைத்த வடிவெடுக்கும் மந்திரத்தை அந்த தேவதை உபதேசித்தது. “”மகனே! இந்த அபூர்வ சக்தி ஒருவாரம் மட்டும் உனக்கிருக்கும். அதற்குள், நீ என்ன நினைத்தாலும் சாதிக்கலாம். ஆனால், ஏழாவது நாளில் நீ என்னவாக இருக்கிறாயோ, அதுவே ஆயுள் முழுவதும் நீடிக்கும். அதனால் சிந்தித்து செயல்படு,” என்று சொல்லி மறைந்தது. சந்தோஷக் களிப்பில் தலைகால் புரியாமல் ... Read More »

முகப்பரு பிரச்சனைக்கு நல்ல பலன் தரும் ஃபேஸ் பேக்குகள்:-

முகப்பரு பிரச்சனைக்கு நல்ல பலன் தரும் ஃபேஸ் பேக்குகள்:-

சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளிலேயே மிகவும் தொந்தரவு தரக்கூடிய பிரச்சனை என்று சொன்னால், அது முகப்பரு தான். அதிலும் அந்த முகப்பரு வெடித்து, அதிலிருந்து வெளிவரும் ஒரு நீர்மம் மற்ற இடங்களில் படிந்தால், அது இன்னும் நிலைமையை மோசமாக்கிவிடும். மேலும் முகத்தில் பருக்களானது வந்துவிட்டால், அது முகத்தின் பொலிவையே போக்கிவிடும். நிறைய மக்கள் இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருக்கின்றனர். அதற்காக கடைகளில் விற்கப்படும் இரசாயம் கலந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். இதனால் பலர் முகத்தின் ... Read More »

குழுவாகச் செயல்படுங்கள்! வெற்றிகளைக் குவியுங்கள்

குழுவாகச் செயல்படுங்கள்! வெற்றிகளைக் குவியுங்கள்

இன்றைக்கு, தொழில் ரீதியாகவும், மற்றதுறைகள் மூலமாகவும், வளர்ச்சி என்பது வேகமாய்ப் போய்க் கொண்டிருக்கிறது. இதில் தனிமனிதர்களின் வளர்ச்சியும்,நிறுவனங்களின் வளர்ச்சியும் அடங்கும். தனிமனிதன் தன்னுடைய அறிவையும்,ஆற்றலையும் பயன்படுத்தி முன்னேறுகிறான். பல தனிமனிதர்களின் தொகுப்பே நிறுவனமாகிறது. முன்னேறிய மனிதர்களையும், வளர்ந்த நிறுவனங்களையும் உற்று நோக்கினால், அந்த வெற்றிகளின் பின்புலமாக ஒரு குழு (Team) இருப்பதை உணரலாம். குழு என்பது இருவரோ, இருபது பேரோ, பத்துப் பேரோ, ஐம்பது பேரோ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். குழுவில் உள்ள மற்றவர்கள் தனக்குச் சமமான நிலையில், சமமான திறமையில் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. வெவ்வேறுதிறமைகள் கொண்டவர்களாக இருக்கலாம். வெவ்வேறு வயதினராகக் கூட இருக்கலாம். குழு அர்ப்பணிப்புடன், உறுதியுடன் செயல்படும் போதுதான் வெற்றிக்கனி மடியில் வீழ்கிறது. சரியான குழுக்கள் இல்லாத இடங்களிலும், அமையாத சூழ்நிலைகளிலும்,வளர்ச்சி என்பது ... Read More »

பாட்டி வைத்தியம்-2

பாட்டி வைத்தியம்-2

* உடம்பு குளிர்ச்சியாக:ரோஜா இலைகளை இடித்து சீயக்காயுடன் சேர்த்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் குளிர்ச்சி தரும். * வாய்ப்புண் குணமாக: தேங்காய் பாலுடன் தேன் கலந்து குடித்தால் வாய்ப்புண் ஆறும். * தொண்டைப்புண் குணமாக: கிராம்பை தணலில் வதக்கி வாயிலிட்டு சுவைக்க தொண்டைப்புண் ஆறும். காய்ச்சல் குணமாக: அரச இலை கொழுந்தை பசும் பாலில் போட்டு காய்ச்சி சர்க்கரை சேர்த்து குடிக்க காய்ச்சல் குணமாகும். தேமல், தோல் கரும்புள்ளிகள்: கீழாநெல்லி இலை, கொத்துமல்லி இழை இவற்றை ... Read More »

பல வகை நோய்களுக்கு தீர்வாகும் கரிசலாங்கண்ணி:-

பல வகை நோய்களுக்கு தீர்வாகும் கரிசலாங்கண்ணி:-

இது ஒரு கற்பகமூலிகையாகும். இதன் பொதுவான குணம் என்னவென்றால் கல்லீரல். மண்ணீரல். நுரையீரல், சிறு நீரகம், ஆகியவற்றைத் தூய்மை செய்கிறது. உடலை பொன்போல் மாற்றுகிறது. இரும்பு, தங்கச் சத்திக்களை உடையது. காமாலை எதுவாயினும் குணமாக்குகின்றது. நீரிழிவைக் கட்டுப் படுத்துகின்றது. சளி, இருமல், தோல்பற்றிய நோய்களுக்கும் மருந்தாகும். * தொந்தி கரைய -: இதனைக் கீரையாகச் சமைத்துச் சாப்பிடலாம். பொரியல். கூட்டு, கடைசல் செய்து சாப்பிட உடலிலிருந்து கெட்ட நீர் வெளியாகும். உடல் குளிர்ச்சி பெறும், மலச்சிக்கல் நீங்கும், ... Read More »

மருந்தாகும் உணவு வகைகள்…சில டிப்ஸ்…..

மருந்தாகும் உணவு வகைகள்…சில டிப்ஸ்…..

கீழ்க்காணும் உணவு பழக்க வழக்கங்களை கடைபிடிப்பதால் நமது உடல் ஆரோக்கியமாக இருக்கும். 1. நீங்கள், தினமும் ஐந்து விதமான பழங்களையும், சில காய்கறிகளையும் உணவாக எடுத்துக் கொள்பவரா..? ஆம் என்றால்… ஆரோக்கியமும் அழகும் எப்போதும் உங்க பக்கம்தான்! 2. தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடிப்பது… உடலில் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கும். 3. மனநலக் கோளாறு மற்றும் மூளை நரம்புகளில் பாதிப்பு உள்ளவர்களின் தினசரி உணவில் தர்பூசணி ... Read More »

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை

* நம்மை வழிநடத்தும் கடவுள் ஒருவர் இருக்கிறார். அவரை அறிவது ஒன்றே கிடைப்பதற்கு அரிய இந்த மனிதப்பிறவியின் நோக்கம். * எறும்பு சுயநலமில்லாமல் தன் இனத்தோடு கூடி வாழ்கிறது. நாமும் ஒற்றுமைஉணர்வுடன் கூடி வாழ்ந்து கோடி நன்மை அடைவோம். * ஒரு பெரிய மரத்தையே கரையான் அரித்து விடுவது போல, தீயகுணத்தால் மனம் அடியோடு அழிந்து போகும். * நல்ல விஷயங்களை கேட்டால் மட்டும் போதாது. உண்ணும் உணவு ஜீரணமாகி உடலோடு கலப்பது போல, மனதால் நல்லதை உள்வாங்கி செயலிலும் காட்ட வேண்டும். * வாழ்க்கை நாணயம் போன்றது. ... Read More »

மனம் சோர்வடையத் தொடங்குகிறதா? தீர்வு!!!

மனம் சோர்வடையத் தொடங்குகிறதா? தீர்வு!!!

சோர்வு என்பது பெரிய விஷயம் என்று தான் பலரும் நினைக்கிறோம். அதில் ஒரே எழுத்து மாறினால் போதும், ‘தீர்வு’ பிறந்து விடும். “மனம் சோர்வடையத் தொடங்குகிறதா? எழுந்திருங்கள்! ஒரே இடத்தில்உட்காராதீர்கள்! நகருங்கள்! நகருங்கள்!” என்று உந்தித் தள்ளுகிறார்கள் உளவியல் நிபுணர்கள். எங்கும் செல்லாமல் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பவர்களை மலைப்பாம்பு மாதிரி சுற்றிக் கொள்கிறதாம் மனச்சோர்வு! ஒரே அறைக்குள் அடைந்து கிடங்கும்போது இருதயத் துடிப்பு குறைகிறது. மூளைக்கும் பிராண வாயுவின் ஓட்டம் குறைகிறது. நுரையீரலுக்கு நல்ல காற்று வந்து சேர்வதும் தடைப்படுகிறது. கொஞ்சம் சோர்வு வருகிறபோதே, காரணமிருக்கிறதோ இல்லையோ-பரபரப்பாக நடைபழகி ... Read More »

வெள்ளைப் பூண்டு மருத்துவம் :-

வெள்ளைப் பூண்டு மருத்துவம் :-

சமையல் அறையில் பயன்படுத்தும் முக்கியமான மூலிகைப் பொருட்களில் ஒன்று வெள்ளைப் பூண்டு. இதய வியாதி மற்றும் புற்றுநோய்க்கு எதிர்ப்பு ஆற்றல் தர வல்லது. இந்த வாரம் பூண்டிலுள்ள சத்துக்களை அறிந்து கொள்வோமா? * பூண்டு செடியின் வேர்தான் உணவில் சேர்க்கப்படும் வெள்ளைப்பூண்டு. ஆலியேசியே தாவர குடும்பத்தைச் சேர்ந்த வெள்ளைப் பூண்டின் அறிவியல் பெயர் ஆலிவம் சட்டைவம். * வெள்ளைப்பூண்டில் மரபு ரீதியாகவே நிறைய தாதுக்கள், வைட்டமின்கள், நோய் எதிர்ப்பொருட்கள் மற்றும் சத்துப் பொருள்கள் உள்ளன. பூண்டு 100 ... Read More »

Scroll To Top