சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன் இந்தியர்கள் கண்ட விமான அறிவியல், வானவியல் சாஸ்திரம் என்ற வரிசையில் இப்போது சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழன் அறிந்து வைத்திருந்து ஒரு அரிய தொழில் நுட்பத்தைப் பற்றி விவரிப்பது தான் இந்த பதிவு. “சன்ஸ்தப்ய ம்ரின்மாய பத்ரே தாம்ரப்பத்ரம் சுசான்ஸ்க்ரிதம் சாட்யெச்சிகிக்ரிவன் சர்த்ரர்ப்ஹி கஷ்த்பம்சுப்ஹி தஸ்தலொஷ்தோ நிததவ்யாஹ் பர்தச்சடிதஸ்த்ஹா சன்யோகஜ்ய்தே தேஜோ மித்ரவருனசங்கியதம்” புரியலை நா விட்டுடுங்க…, நீங்கள் இப்போது படித்த வரிகள் பைந்தமிழ் முனிவர் அகத்தியர் எழுதிய அகத்திய ... Read More »
Yearly Archives: 2016
உழைத்து வாழ வேண்டும்!
March 30, 2016
ஒரு ஊரில் ஒரு அரசன் இருந்தார். அவர் பிறந்த நாளை ஒட்டி அந்த தேசத்திலிருந்த அறிஞர்களெல்லாம் அவரைப் புகழ்ந்து பாடல்களைப் பாடிக் குவித்தனர். அரசன் அவர்களைப் பாராட்டி விட்டுக் கூறினார்:- அறிஞர் பெருமக்களே..! உங்கள் அறிவுத் திறமையைக் கண்டு வியந்துபோகிறேன். ஆனாலும் இந்த அறிவுத் திறமை என்னைப் புகழ்வதில் மட்டும் இருந்து வீணாகி விடக் கூடாது. எதிர்கால சந்ததியினருக்கு உங்கள் அறிவு மிகவும் பயன்பட வேண்டும். ஆகவே அதற்கு உங்கள் அறிவைப் பயன்படுத்த என்ன செய்யலாம்? ஒரு ... Read More »
வேலைக்காரி மாரியம்மா
March 30, 2016
அந்த வீட்டு வேலைக்காரி மாரியம்மாவுக்கு ராத்திரி தூக்கமே பிடிக்கலே. மறுநாள் ஊரிலிருந்து சின்னம்மா குடும்பத்தோட வாராங்க. ஏகப்பட்ட வேலை கெடக்குது. “விடியரவரெ தூங்கிட்டிருந்திராதே. சின்னம்மா வர்றதுக்குள்ளே எல்லாவேலையும் முடிச்சுக்கணும் இல்லேன்னா உட்கார்ந்து பேசக்கூட நேரமிருக்காது. சாயிந்தரமே போனாலும் போயிருவாங்க “ன்னு படுக்கப் போகும் போதே சொல்லியிருக்காக. அப்புறமும் லேட்டா எந்திரிச்சா அவங்க மூஞ்சியக் காட்ற மாதிரி ஆயிடும். போனதடவை வந்தப்போ அடுத்த தடைவை வரும்போது பழைய சேலைகள் கொண்டுவருவதாகச் சொல்லியிருந்தாள். “பெரியம்மா சேலைகள் நமக்குத்தான் ஆகும். சின்னம்மா ... Read More »
நீதிக்கதை:பல வருடப்பழக்கத்தால்….
March 29, 2016
ஒரு நாள் ஒருவன் அவன் வீட்டுப் பரணைச் சுத்தம் செய்து கொண்டிருந்தான்.அப்போது அதுவரை அவன் கவனித்திராத ஒரு புத்தகத்தைக் கண்டெடுத்தான். அது ஒரு மிகப் பழைய புத்தகம். பக்கங்கள் மஞ்சள் படிந்து மடித்துப் போயிருந்தன. பக்கங்களைத் திருப்புகையில் மிகக் கவனம் தேவையிருந்தது. இல்லாவிட்டால் பக்கங்கள் உதிரத் தொடங்கின. அவன் அந்தப் புத்தகம் மந்திர மாயங்களைப் பற்றியது என்று அறிந்து கொண்டான்.எத்தனையோ முறை படிக்க முயன்றும் அவன் ஒரே ஒரு பத்தியில் உள்ள கருத்தைமட்டும் தெரிந்து கொள்ள முடிந்தது. மற்றவை அவனுக்குப் ... Read More »
யானையின் அடக்கம்.
March 29, 2016
கோவில் யானை ஒன்று நன்றாகக் குளித்துவிட்டு நெற்றியில் பட்டை தீட்டிக் கொண்டு சுத்தமாக வந்து கொண்டிருந்தது. ஒரு ஒடுக்கமான பாலத்தில் அது வரும் போது எதிரே சேற்றில் குளித்துவிட்டு ஒரு பன்றி, வாலை ஆட்டிக் கொண்டே வந்தது. யானை ஒரு ஓரத்தில் ஒதுங்கி நின்று அதற்கு வழி விட்டது. அந்தப் பன்றி, எதிரே இருந்த இன்னொரு பன்றியிடம், “பார்த்தாயா, அந்த யானை என்னைக் கண்டு பயந்து விட்டது!” என்று சொல்லிச் சிரித்தது. அந்த யானையைப் பார்த்து இன்னொரு யானை, “அப்படியா, நீ பயந்து ... Read More »
ஆண்டவன் உலகத்தின் முதலாளி!
March 29, 2016
வயலுக்குச் செல்லும் வழியில், குளக்கரை பிள்ளையாரைக் கும்பிட்டு விட்டு செல்வான் வேலு. விவசாயத்திற்கு ஏற்றது போல மழையோ, வெயிலோ எப்போதும் இருப்பதில்லை என்பது உலகம் முழுமைக்கும் பொதுவான விதி தான். இருந்தாலும் அவன், “”பிள்ளையாரப்பா! ஒரேயடியா வெயில் அடிக்குது! வேண்டாத நேரத்தில் காத்தடிக்குது! நேரங்கெட்ட நேரத்தில் மழை பெய்யுது! விவசாயம் செய்யவே முடியமாட்டேங்குது!” என்று வருத்தப்பட்டு வணங்குவான். அவன் தினமும் இப்படி பிரார்த்திப்பதைக் கேட்ட பிள்ளையார் ஒருநாள் அவன் முன் வந்தே விட்டார். வேலு அவரிடம், “”சுவாமி! ... Read More »
தன்னம்பிக்கையின் எதிரி யார்?
March 29, 2016
வாழ்க்கையில் முன்னேறுவதற்கு பொறாமை என்னும் சாத்தானை மனதிற்குள் நுழையவே அனுமதிக்கக்கூடாது. ‘ஆமை புகுந்த வீடும், அமீன புகுந்த வீடும் உருபாடது என்பது பழமொழி. இந்தப் பழமொழியில் ஆமை(tortoise) என்றால் ‘ஆமை’ என்ற பிராணியைக் குறிப்பதல்ல. மனிதனை வீழ்த்தும் குணங்களில் முதன்மையானது இந்த பொறாமை குணம்தான். ‘பொறாமை’ என்ற குணம் நம் உடல் முழுவதும பரவி, நமது சிந்தனைகளை சிதைத்துவிடுகிறது. பொறாமை குணத்தின் காரணமாகத்தான் கௌரவர்கள் 100 பேரும், தங்களதுசாம்ராஜ்யத்தையே இழந்தார்கள். இந்தக் கதை உங்களுக்குத் தெரிந்திருக்கும். இயலாமையின் வெளிப்பாடுதான் பொறாமையின் அடிப்படை. பொறாமை உள்ளவர்களுக்கு வேறு எதிரியே தேவையில்லை. அது ஒன்றே போதுமானது. ஒவ்வொருவரும் ... Read More »
ஒரே வரியில் கீரைகளின் மருத்துவ குணங்கள் :-
March 29, 2016
1. அகத்தி கீரை ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளிய வைக்கும்.2. காசினிக் கீரை சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். சூடு தணிக்கும். 3. சிறு பசலைக் கீரை சரும நோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குறைக்கும். 4. பசலைக் கீரை தசைகளை பல மடையச் செய்யும். 5. கொடி பசலைக் கீரை வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும். 6. மஞ்சள் கரிசலை கல்லீரலை பல மாக்கும். காமாலையை விலக்கும். 7. குப்பை கீரை பசியைத் தூண்டும். ... Read More »
ஆரோக்கியம் தரும் மூலிகை குடிநீர் :-
March 29, 2016
ஆவாரம்பூ குடிநீர்:- நீரில் ஆவாரம் பூக்கள் அல்லது காயவைத்த ஆவாரம் பூ பொடி சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி, குடிநீராக அருந்தி வரலாம். இது உடல் சூடு, பித்த அதிகரிப்பு, நீர்க்கடுப்பு, அதிக உதிரப்போõக்கு, ஒழுங்கற்ற மாதவிடாய், குடற்புண் வயிற்றுப்புண் போன்றவை நீங்கும். நீரிழிவு நோயாளிக்கு இது மிகவும் சிறந்த மூலிகைக் குடிநீர் ஆகும். இரத்தத்தைச் சுத்தப்படுத்தும், உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வியர்வை மூலம் வெளியேற்றி, சருமத்திற்கு மினுமினுப்பைக் கொடுக்கும். பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதலை ... Read More »
சித்த மருத்துவ குறிப்புகள்:-
March 29, 2016
அஜீரணம் அகல: 1. ஓம வாட்டரும், தேனும் கலந்து குடிக்கலாம். 2. ஓமத்தை வாணலியில் பொரித்து, தண்ணீரில் வேகவிட்டு அந்த தண்ணீரையும் வடிகட்டிக் குடிக்கலாம். 3. சோடா, எலுமிச்சம்பழம் உப்பு போட்டு அருந்தினாலும் வயிற்றுவலி குறைந்து ஜீரணம் ஏற்படும் உடல் வலி தீர: துளசியிலை, மிளகுப்பொடி, சுக்குப்பொடி இவைகளை தண்ணீரில் போட்டு கஷாயமாக்கி பாலும், சர்க்கரையும் சேர்த்துப் பருகவும். சளியை விரட்ட: சாம்பிராணி, மஞ்சள், சீனி கொண்டு புகைப்பிடிக்கவும். இருமலுக்கு: மிளகு, அதிமதுரம், சித்தரத்தை, திப்பிலி (ஒரு ... Read More »