1900 வருடத்துப் பக்கம். கொல்கத்தா மாநகரம். ‘உத்போதன்’ ராமகிருஷ்ண மிஷனின் வங்கமொழிப் பத்திரிகை. அதில் சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் ஆற்றிய ஆங்கிலச் சொற்பொழிவை வெளியிட்டு வந்தனர். மடத்தின் பிரம்மசாரியான ப்ரீதி மகராஜும், அச்சுக்கூடத்தின் பணியாளரான துலாலும் பேலூர் மடத்திற்கு வந்திருந்தனர். ப்ரீதி மகராஜின் கையில் ப்ரூஃப் கட்டுக்கள், பையில் சுவாமிஜியின் சில நூல்களும் இருந்தன. “இன்று என்ன மடம் புதுப் பொலிவுடன் காணப்படுகிறதே, மகராஜ்?” என்று துலால் கேட்டான். உனக்குத் தெரியாதா? இன்று சுவாமி விவேகானந்தர் தமது ... Read More »
Yearly Archives: 2016
இன்று: டிசம்பர் 10
December 10, 2016
நிகழ்வுகள் 1041 – பைசண்டைன் பேரரசி சோயி தனது வளர்ப்பு மகனை ஐந்தாம் மைக்கல் என்ற பெயரில் பேரரசனாக்கினாள். 1541 – இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியின் மனைவியும் அரசியுமான கத்தரீனுடன் தகாத உறவு வைத்திருந்தமைக்காக தொமஸ் கல்பெப்பர்ம் பிரான்சிஸ் டெரெகம் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர். 1655 – யாழ்ப்பாண ஆளுநர் “அன்டோனியோ டி மெனேசா” மன்னாரில் இருந்து கொழும்பு செல்லும் வழியில் முகத்துவாரம் என்னும் இடத்தில் சிறை பிடிக்கப்பட்டார். 1684 – ஐசாக் நியூட்டன் தனது புவியீர்ப்பு விதிகளின் ... Read More »
நம்பிக்கையே வெற்றியின் ரகசியம்!
December 9, 2016
நமது வாழ்க்கையில் நமக்கு மிக முக்கியமாக இருக்க வேண்டியது தன்னம்பிக்கை ஆகும். ஒரு சிலர் சில வேலைகளை தன்னால் செய்ய முடியாது என்ற அவநம்பிக்கையில், யாராவது செய்து கொள்வார்கள் என்று விட்டு விடுகிறார்கள். இத்தகைய தன்மை நமது கோழைத் தனத்தைக் காட்டுகிறது. இதைப் பற்றி சுவாமி விவேகானந்தரின் சிந்தனையைப் பார்ப்போம். சுவாமி விவேகானந்தர் கூறுகிறார்: “தன்னம்பிக்கை கொண்டிருந்த ஒரு சிலரது வரலாறே உலக வரலாறு”. இதற்குத் தேவையானவற்றை நாம் அவரது வார்த்தைகளிலேயெ இப்போது பார்க்கலாம். தன்னம்பிக்கை: ‘முடியாது, ... Read More »
ரத்த அழுத்தத்தை கட்டுபடுத்தும் பேரீச்சை
December 9, 2016
அவசிய உண்ண வேண்டிய அத்தியாவசிய சத்து நிறைந்த கனியென்றால் அது பேரீச்சை என்று சொல்லி விடலாம். அந்த அளவுக்கு வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் சத்துப்பொருட்கள் இதில் நிறைந்துள்ளன. சீரான உடல் வளர்ச்சிக்கும், நலமாக இருப்பதற்கும் ஒவ்வொருவரும் பேரீச்சையை அவசியம் சாப்பிட வேண்டும். எளிதாக ஜீரணமாகும் சதைப்பகுதி மற்றும் ஒற்றைச் சர்க்கரைகள் நிறைந்தது பேரீச்சை. உண்டதும்புத்துணர்ச்சியும், சக்தியும் உடலுக்கு கிடைக்கிறது. அதனால் தான் விரதத்தை நிறைவு செய்பவர்கள் பேரீச்சைப் பழம் எடுத்துக் கொள்கிறார்கள். பேரீச்சை, எளிதில் ஜீரணமாகும் நார்ச்சத்து ... Read More »
எதிர்கால வாழ்க்கை….
December 9, 2016
ஒரு நாள் முல்லா தெருவழியா நடந்து போய்க் கொண்டிருந்தார். ஒரு குடிசை வாசலை அவர் கடந்து சென்ற சமயம் குடிசைக்குள் ஏதோ சத்தம் கேட்கவே உள்ளே சென்றார். அந்தக் குடிசையில் ஒரு ஏழை விதவைப் பெண் வசித்து வந்தாள் துணிகளை தைத்துக் கொடுத்து அவள் கஷ்ட ஜீவனம் நடத்திக் கொண்டிருந்தாள் அவளுக்கு பத்து வயதில் ஒரு மகன் இருந்தான். அந்தக் குடும்பத்தைப் பற்றி முல்லாவுக்கு நன்றாகத் தெரியும் அவர்கள் மீது அவருக்கு அனுதாபமும் உண்டு. வீட்டுக்குள் தாயும் ... Read More »
தட்டிவிடு சாம்பலை!
December 9, 2016
அமெரிக்காவில், தென் கலிபோர்னியாவில் உள்ள திருமதி கேரீ மீட் வைக்காப்பின் இல்லம். சில வருடங்களுக்கு முன்பு அது குதூகலம் மிக்க ஓர் ஆனந்தப் பூங்கா. இன்றோ…, வைக்காப் ஏன் இப்படி உருக்குலைந்து கிடக்கிறார்? இவரது சுறுசுறுப்பு எங்கே? சேவை எங்கே? எங்கே, எங்கே என்ற கேள்விக்கெல்லாம், வைக்காப்பின் ஒரே பதில், ஒரு பெருமூச்சுதான் – உஷ்ணமாக! எத்தனை எத்தனை இடர்கள் அவரைப் புரட்டிப் போட்டன. இவரா இப்படி? ஒரு காலத்தில் சூறாவளித் துறவிக்கே சமைத்துப் போட்ட அவரது ... Read More »
இன்று: டிசம்பர் 9
December 9, 2016
1425 – Leuven கத்தோலிக்க பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. 1594 – ஸ்வீடன் கஸ்டவஸ் இரண்டாம் பிறந்தார். 1608 – ஆங்கில கவிஞர் ஜான் மில்டன் லண்டனில் பிறந்தார் . 1793 – ” அமெரிக்க மினர்வா ” முதல் முறையாக வெளியிடப்பட்டது. இது நியூயார்க் நகரம் முதல் தினசரி செய்தித்தாள் மற்றும் நோவா வெப்ஸ்டர் நிறுவப்பட்டது. 1835 – Texian இராணுவ சான் அன்டோனியோ கைப்பற்றுகிறது. 1848 – அமெரிக்க ஆசிரியர் மற்றும் உருவாக்கியவர் ” மாமா ... Read More »
மாணவச் செல்வங்களே!
December 8, 2016
மாணவச் செல்வங்களே! ரோஜா சிறந்த மலர், அன்னம் சிறந்த பறவை, மா சிறந்த பழம், மார்கழி சிறந்த மாதம், வசந்தம் சிறந்த காலம். இவற்றின் சிறப்பு எங்கிருந்து வந்தது என்று எண்ணிப் பாருங்கள். மணத்தால் ரோஜா மலரும், பிரித்து உண்ணுகின்ற பண்பால் அன்னமும், முக்கனிகளுள் முதற்கனி ஆதலால் மாவும், தெய்வீகக் காரியங்களைச் செய்வதற்கு உகந்த மாதம் ஆதலால் மார்கழியும், அழகிய பூக்களாலும், தளிர்- செடி-கொடிகளாலும் மனதிற்கு மகிழ்வை ஊட்டுவதால் வசந்த காலமும் சிறப்பைப் பெறுகின்றன. அதேபோல உங்கள் ... Read More »
முருங்கை இலையின் மருத்துவ குணங்கள்
December 8, 2016
• முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மலசிக்கல் நீங்கும். • முருங்கை காய் உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதை உண்டால் சிறுநீரகம் பலப்படும் தாதுவும்(sperm)பெருகும். எனவேதான், இக்கீரைக்கு ‘விந்து கட்டி’ என்ற பெயரும் இருக்கிறது. • முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் ... Read More »
முள்ளங்கியும் முல்லாவும்
December 8, 2016
ஒரு முறை பக்கத்து கொல்லையில் முள்ளங்கி திருடும் போது கையும் களவுமாக மாட்டிக்கொண்டார் முல்லா . விசாரணைக்கு வந்த முல்லாவிடம் நீதிபதி கேட்டார் “பக்கத்து கொல்லைக்கு எதற்காக சென்றாய் …?” முல்லா சொன்னார் “காற்று என்னை அங்கே கொண்டு போய் தள்ளி விட்டது ..”நீதிபதி “உன் கையில் முள்ளங்கி வந்தது எப்படி …?” முல்லா “மேலும் காற்றில் பறக்காமலிருக்க முள்ளங்கி யை பிடித்து க்கொண்டேன் ” நீதிபதி “அப்படியானால் சாக்குப்பை உன்னிடம் வந்தது எப்படி .?” முல்லா ... Read More »