தருமர் பீஷ்மரிடம் ‘போரில் இறக்க மனமில்லாதவரும், மனம் உள்ளவர்களும் கொல்லப்பட்டனரே! செல்வம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் , இன்பமிருந்தாலும், துன்பம் இருந்தாலும், எந்த நிலையிலும் எந்த ஜீவனும் உயிர் விடத் துணியவில்லையே! எல்லாம் ஆசையோடு வாழவே விரும்புகின்றனவே ஏன்? அதன் காரணத்தைக் கூறுவீராக’ என்று கேட்க பீஷ்மர் கூறலானார். ‘தருமா..நல்ல கேள்வி கேட்டாய்.இது தொடர்பாக வியாசருக்கும்,ஒரு புழுவிற்கும் நடந்த உரையாடலை உனக்கு நினைவுப்படுத்துகிறேன்.ஒரு நாள் பாதையில் விரைவாக ஓடும் புழுவைப் பார்த்த வியாசர்..’புழுவே..நீ பயந்தவன் போல இருக்கிறாய்.வேகமாகப் போகிறாய்.உன் ... Read More »
Yearly Archives: 2016
ஹிட்லர்: கதாநாயகனும் வில்லனும் ஒருவரே!!!
April 20, 2016
இரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே. அவர்தான் ஹிட்லர். முதல் உலகப் போரின்போது ஜெர்மனி படையில் ராணுவ வீரராக இருந்த ஹிட்லர், இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனியின் சர்வாதிகாரியாக விளங்கினார். அவர் பெயரைக் கேட்டாலே உலகம் நடுங்கியது. இரண்டாம் உலகப்போர் மூள்வதற்கும், அதன் மூலம் 5 கோடி பேருக்கு மேல் சாவதற்கு காரணமாக இருந்த ஹிட்லரின் வாழ்க்கை, பல திருப்பங்களும், திடுக்கிடும் சம்பவங்களும் நிறைந்தது.வட ஆஸ்திரியாவில் உள்ள பிரானவ் என்ற ஊரில் 1889-ம் ஆண்டு ஏப்ரல் ... Read More »
பொதுவான பொய்கள்..!
April 20, 2016
டீ கடைகாரர்: இப்ப போட்ட வடை தான் சார். . மெடிக்கல் ஷாப் : பேரு தான் வேற , இது அதைவிட நல்ல மருந்து .. . பள்ளிசெல்லும் குழந்தை : வயிறு வலிக்கிற மாதிரி இருக்கும்மா .. . ரியல் எஸ்டேட் செய்பவர் : பத்து அடி ஆழத்துல நல்ல தண்ணி, பக்கத்துலையே ரிங் ரோடு வருது , IT பார்க் வருது .. காய்கறி கடையில்: காலைல பறிச்ச காய் தான்.. Sales ... Read More »
ஆகாயத்தில் மாளிகை!!!
April 19, 2016
ஒரு நாள் மாலை நேரத்தில் அரண்மனைத் தோட்டத்தில் தென்றல் காற்றை அனுபவித்தபடி அக்பரும் – பீர்பாலும் பேசிக்கொண்டு உலவிக் கொண்டிருந்தனர்.அச்சமயம் அக்பருக்கு திடீரென்று ஒரு நாள் ஆசை ஏற்பட்டு பீர்பால் அவர்களே! எனக்கு ஆகாயத்தில் அழகிய மாளிகை ஒன்றைக் கட்ட வேண்டும் என்று எண்ணுகிறேன். அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய முடியுமா? என்று அரசர் கேட்டார். அரசரின் பேச்சைக் கேட்டதும் பீர்பால் திடுக்கிட்டார். என்றாலும் மன்னரிடம் எப்படி முடியாது என்று கூறுவது என்று தயங்கியபடியே முயன்றால் முடியும் மன்னா! ... Read More »
சிரித்த முகம் வேணும்!!!
April 19, 2016
“இந்த பஸ்ல எத்தனை வருஷமா நீங்க கண்டக்டரா இருக்கீங்க?” “ஐந்து வருஷமா இருக்கேங்க!” “நானும் பலகாலமா இந்த பஸ்ல பயணம் பண்ணிக்கிட்டிருக்கேன். எவ்ளோ நெருக்கடியான நேரங்களில் கூட பதட்டப்படாம, சிரிச்ச முகத்தோட பயணிகள் கிட்ட நடந்துக்கிற உங்கள மாதிரி கண்டக்டரை பார்த்ததே இல்லை” “தொழில்ல எவ்வளவு டென்ஷன் இருந்தாலும், மனசை லேசா வச்சிக்கணும் சார். அமெரிக்காவுல உள்ள ‘நியூரோசைக்யட்ரிக்’ நிபுணர்கள் என்ன சொல்றாங்க தெரியுமா?” “என்ன சார் சொல்றாங்க?” “மனுஷன் புன்னகைக்கும் போது, சிரிக்கும் போது, மகிழ்ச்சிகரமா ... Read More »
யாருக்கு சொந்தம்?
April 19, 2016
வால்மீகி முனிவர் ராமாயணம் எழுதி முடித்தார். உடனே அது ,யாருக்கு சொந்தம் என்ற கேள்வி எழுந்தது. எங்களுடையது, உங்களுடையது, என்று தேவர், அசுரர், மானிடர் அடித்துக்கொண்டார்கள். கடைசியில் வழக்கைத் தீர்க்க சிவ பெருமானைக் கூப்பிட்டார்கள். அவர் பாகப்பிரிவினை செய்யலானார். கோடிஸ்லோகத்தில் தேவருக்கு33 லட்சம், அசுரருக்கு 33 லட்சம், மனிதருக்கு 33 லட்சம், பாக்கி ஒரு லட்சம், அதையும் மும்மூன்று கூறுகளிட்டுக் கொண்டே வரும்போது இறுதியாக ஒரு ஸ்லோகம் மிஞ்சிற்று. ஒருஸ்லோகத்திற்கு 32 எழுத்துக்கள். அதையும் 10, 10, ... Read More »
சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !!!
April 19, 2016
ஒரு ஊர்ல ஒரு கோவில் இருந்தது , அரசாங்கம் அந்த கோயிலை பராமரித்து வந்தது . அதிகாரிகள் அவ்வப்போது வந்து கணக்கு வழக்குகளை சரி பார்ப்பது வழக்கம் . அந்த வகையில் , ஒரு சமயம் அரசாங்க அதிகாரி அங்கே வந்தார் . கோயில் நிர்வாக அதிகாரி கணக்கு புத்தகங்களையும் மற்ற பதிவேடுகளையும் எடுத்து அவர் முன்னால் வைத்தார் வந்த அதிகாரி , கோயில் செலவு கண்ணுக்கு பார்த்து கொண்டு வந்தார் .” சும்மா இருக்கும் சாமியாருக்கு ... Read More »
நான்கு முட்டாள்கள்!!!
April 19, 2016
டில்லி பாதுஷா அக்பருக்கு இருப்பதிலேயே படு முட்டாள்களை சந்திக்க வேண்டும் என்ற விபரீத ஆசை ஒரு நாள் உண்டாகி விட்டது!முட்டாள்களை சந்திக்க வேண்டுமென்ற ஆசை வந்தது சரி, அவர்களை எப்படிக் கண்டு பிடிப்பது? அக்பர் டில்லி பாதுஷா அல்லவா, உத்தரவு போட்டால் போயிற்று! அத்தனை முட்டாள்களும் வரிசையில் வந்து நிற்க மாட்டார்களா என்ன?! ஆனாலும் அதில் கடினமான பகுதி என்னவென்றால், இருப்பதிலேயே வடிகட்டின முட்டாள்களாகப் பார்த்து அதில் நான்கு பேரைத் தேர்ந்தெடுக்க வேண்டுமே! அதற்கு புத்திசாலித்தனமும், சாதுர்யமும் ... Read More »
லீவு கேக்க போறேன்!!!
April 18, 2016
ஒருத்தன் ஆபீஸ்ல லீவு வாங்கணும்……என்ன சொன்னா மேனேஜர் லீவு தருவாருன்னு ரொம்ப நேரம் யோசிச்சு…யோசிச்சு….ஒரு முடிவுக்கு வந்து…..டக்குன மேலே செவுத்துல ஏறி தலைகீழா தொங்கிட்டு…ஆய்ய்…ஊயி’னு சவுண்டு விடுறான். உடனே அவன் கூட வேலை செய்யுறவன் ஓடி வந்து…”டேய்..டேய்..என்னடா இப்படி தலை கீழா தொங்கிட்டு கத்திட்டு இருக்கே” அப்படின்னு கேக்குறான். அதுக்கு நம்மாளு……””பேசாம இரு…நான் மேனேஜர் கிட்ட லீவு கேக்க போறேன்னு…நீ போயி ஒன வேலையை பாரு””ன்னு சொல்றான்……அவனும் போயிட்டான்…. கொஞ்ச நேரம் கழிச்சு மேனேஜர் வர்றான்…ஆபீசிக்குள்ளே நம்மாளு ... Read More »
அக்பரின் வள்ளல்தன்மை!!!
April 18, 2016
அக்பரிடம் ஒரு விஷயம் மட்டும் பீர்பாலுக்குப் பிடிக்கவில்லை. அதாவது அக்பரின் ஆராயாமல் கொடுக்கும் வள்ளல்தன்மை. பல முறை பீர்பால் அதை எடுத்துக் கூறியும் அதைப் பொருட்படுத்தாமல் அக்பர் தன விருப்பப் படி வாரி வழங்கிக் கொண்டு இருந்தார். இதானால் அக்பரின் கஜானா காலியாகும் நிலைமை ஏற்பட்டது. ஒருமுறை அக்பர் மாறு வேடத்தில் இரவு நேரம் தன சேனாதிபதி அஹமத் கானுடன் வந்து கொண்டு இருந்தார். நட்ட நடு இரவில் அவர் தெருவோரம் கண்ட ஒரு காட்சி அவரின் ... Read More »