குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்களுக்கு… சமீபத்தில், என் நண்பர் வீட்டிற்கு சென்றிருந்தேன். அவருடைய மூன்று வயது குழந்தை, பிரிஜ்ஜிலிருந்து இரண்டு லிட்டர் கோக் பாட்டிலை எடுக்க முயன்ற போது, கை தவறி, கீழே விழுந்து, அதிலிருந்த கோக் முழுவதும் கொட்டி விட்டது. நண்பரின் மனைவி, தன் குழந்தையை கண்டித்து அடிக்கப் போகிறார் என்று நினைத்து, நான் பயந்து கொண்டிருந்தேன்; ஆனால், நடந்ததோ வேறு… “பளுவை தூக்கறதுக்கு அப்படி தான் முயற்சி பண்ணணும். கொட்டினது பரவாயில்லை. அதில கொஞ்ச நேரம் ... Read More »
Yearly Archives: 2016
உடலுக்கு நீர்ச்சத்தைத் தரக்கூடிய உணவுகள்!!!
May 15, 2016
தண்ணீர் குடியுங்கள்: கோடைக்காலத்தில் தண்ணீரை விட மிகச்சிறந்த ... Read More »
நம்பிக்கை இழந்து விடக்கூடாது!!!
May 15, 2016
ஓர் அரசன் ஒருத்தனுக்கு மரண தண்டனை கொடுத்து விடுகிறார். அரசே எனக்கு மன்னிப்புக் கொடுங்கள் என்று கேட்கிறான் அவன் என்னால் முடியாத காரியம் ஏதாவது உன்னால் செய்து காட்ட முடியுமானால் உனக்கு மன்னிப்பு வழங்கலாம். . . அப்படி ஏதாவது செய்ய முடியுமா உன்னால்! மன்னா எனக்கு குதிரையை பறக்க வைக்க தெரியும். என்ன குதிரையை பறக்க வைப்பாயா? உடனே எனக்கு அதை காண்பி கண்டிப்பாக என்னால் உங்கள் குதிரையை பறக்க வைக்க முடியும் ஆனால் ஒரு ... Read More »
ஞானம் : ஜென் தத்துவம்!!!
May 15, 2016
அந்த குருவிற்கு மிகவும் வயதாகிவிட்டது. சீடர்களில் சிறந்த மூன்று பேரை அழைத்தார். நீங்கள் மூவரும் தனித்தனியாக ஓராண்டு பயணம் செய்து உங்களின் அனுபவத்தை என்னிடம் கூற வேன்டும் என்று கூறி அவர்களை வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார். ஓராண்டு காலம் முடிந்து மூவரும் மடத்திற்கு திரும்பினர்……… முதலாமவன்: குருவே! நான் இறைவனை கண்டேன். அவர் எங்கும் இருக்கிறார். அவருக்கு உருவம் கிடையாது என்றான்………… இரண்டாமவன்: குருவே இறைவன் ஒளி வடிவமாக இருக்கிறான். மனக் கண்ணால் பார்க்க முடியும். ... Read More »
பணக்காரனாக ஆவதற்கு!!!
May 15, 2016
“பணக்காரனாக ஆவதற்கு பணத்தைச் சேர்த்து வைக்க வேண்டியதில்லை. தேவைகளைக் குறைத்துக் கொண்டாலே போதும். ” -ஸ்பெயின். “போலியான நண்பனாக இருப்பதைவிட, வெளிப்படையான எதிரியாக இருப்பது மேல்.” -இங்கிலாந்து. “தாகத்தால் தவிக்கும் ஒருவனுக்கு ஒரு சொட்டுத் தண்ணீருக்கு முன்னால் ஓராயிரம் முத்துக்கள் மதிப்புள்ளது ஆகாது.” -பாரசீகம். “செழிப்பானபண்ணையிலிருந்துகுதிரையைவாங்கு:ஏழை வீட்டிலிருந்து பெண்ணை எடு.” -எஸ்டோனியா. “மனிதர்கள் நேசமாயுள்ள இடத்தில் தண்ணீர் கூட இனிப்பாய் இருக்கும்.” – சீனா. “நாய் குரைக்கிற போதெல்லாம் நீங்கள் தாமதித்தீர்களேயானால், நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு ... Read More »
தாமஸ் ஆல்வா எடிசன்!!!
May 14, 2016
தாமஸ் ஆல்வா எடிசன் பற்றிய தகவல்கள்:- இன்றைய உலகம் சூரியன் மøந்த பின் இரவிலும், பகலைப் போல மன்னுகிதே. அதற்கு காரணம் தாமஸ் ஆல்வா எடிசனின் கண்பிடிப்புகள். இவர் அமெரிக்காவின் நகரில் 1847ல் பிப்., 11ல் பிறந்தார். தனது அரிய கண்டுபிடிப்பால் உலகுக்கே வெளிச்சம் கொடுத்தார். இவர் மின் விளக்கு மட்டுமல்லாமல், போனோகிரால், டெலிபிரின்டர், பேட்டரி, சிமென்ட், நிலக்கரி, கேமரா, ஒலி நாடா உள்ளிட்ட ஏராளமான கண்டுபிடிப்புகளை உருவாக்கினார். இவர் அமெரிக்காவில் மட்டும் தன் பெயரில் 1093 ... Read More »
மூன்று முட்டையால் கிடைத்த நட்பு!!!
May 14, 2016
மூன்று முட்டையால் கிடைத்த நட்பு!….. சூடான் நாட்டு அரசனுக்கு அழகான மகன் பிறந்தான். அவனுக்கு அனந்தா என்று பெயர் சூட்டினர். அரசனுக்கிருந்த குடிப்பழக்கம் காரணமாக மகன் பிறந்த சிறிது நாட்களிலேயே அவன் நோய் வாய்ப்பட்டு இறந்துபோனான். இளவரசன் அனந்தாவை ராணி நல்ல திறமையான வீரனாக வளர்த்து வந்தாள். இருப்பினும், அவள் தன் கணவனைப் போலவே தன் மகனும் தீய நண்பர்களுடன் சேர்ந்து குடி மற்றும் தீய பழக்கங்களைக் கற்றுக் கொண்டு விடக் கூடாது என்று கவனமாக இருந்தாள். ... Read More »
பொன்மொழிகள் – 1
May 14, 2016
பொன்மொழிகள்:- ஆயிரம் கோயில்கள் கட்டுவதைவிட ஒரு பள்ளிக்கூடம் கட்டுவது சிறந்தது.-மகாகவி பாரதி கல்வி விரல்களுக்களைத்தான் வேலை வாங்குகிறதே தவிர மூளையையும் மனசையும் முழுமையாக்கவில்லை. – கவிஞர் வைரமுத்து தேர்வு முறை என்பது அறியாமையை அளக்கிற அளவுகோல் தானே தவிர அறிவை அளக்கும் அளவுகோல் அல்ல. – கவிஞர் வைரமுத்து கல்வி என்பது ஒரு மனிதனுக்குக் கற்பிக்கப்படவேண்டிய அவசியமெல்லாம் ஒருவன் தன் வாழ்நாளில் முழு சுதந்திரத்தோடு வாழ்வதற்குத் தகுதிபடுத்துவது என்பதேயாகும். அல்லது உலகில் நல்வாழ்க்கை வாழத் தகுதியுடையவனாக்குவது என்பதாகும். ... Read More »
பேரீச்சை பழத்தில் உள்ள சத்துக்கள்!!!
May 14, 2016
பேரீச்சை பழத்தில் உள்ள சத்துக்கள் :- அத்தியாவசியமான சத்துப் பொருட்களை பொதிந்த கனியென்றால் அது பேரீச்சை என்று சொல்லி விடலாம். அந்த அளவுக்கு வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் சத்துப் பொருட்கள் இதில் நிறைந்துள்ளன. சீரான உடல் வளர்ச்சிக்கும், நலமாக இருப்பதற்கும் ஒவ்வொரு வரும் அவசியம் பேரீச்சைக் கனி உண்ண வேண்டும். பேரீச்சையின் சத்துப்பட்டியல்… * எளிதாக ஜீரணமாகும் சதைப்பகுதி மற்றும் ஒற்றைச் சர்க்கரைகள் நிறைந்தது பேரீச்சை. உண்டதும் புத்துணர்ச்சியும், சக்தியும் உடலுக்கு கிடைக்கிறது. அதனால்தான் விரதத்தை நிறைவு ... Read More »
சித்த மருத்துவ குறிப்புகள்-2
May 14, 2016
சித்த மருத்துவ குறிப்புகள்:- 1. தலைவலி குணமாக: விரவி மஞ்சளை விளக்கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை மூக்கின் வழியாக உரிஞ்ச தலைவலி, நெஞ்சுவலி முதலியன அகலும். 2. இருமல் குணமாக: அரசு மரத்துப்பட்டையை காயவைத்து வறுத்து கா¢யானவுடன் தூளாக்கி 1 டம்ளர் நீரில் 1 கரண்டி போட்டு கொதித்ததும் வடிகட்டி சர்க்கரை பால் சேர்த்து குடிக்க இருமல் குணமாகும். 3. ஜலதோஷம்: ஜலதோஷம் காய்ச்சல், தலைவலிக்கு பனங்கிழங்கை அவித்து காயவைத்து இடித்து பொடியாக்கி ... Read More »