Home » 2016 (page 100)

Yearly Archives: 2016

ஒட்டகம்!!!

ஒட்டகம்!!!

ஒட்டகத்தால் எப்படி தண்ணீர் குடிக்காமல் மாதக் கணக்கில் உயிர் வாழ முடிகிறது. என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்:- ஒட்டகம் பாலைவன மிருகமாதலால் அதற்கு வறட்சியைத் தாங்கிக்கொள்ளும் அடாப்டேஷன் கிடைத்திருக்கிறது. அதன் முதுகில் உள்ள திமிளில் தண்ணீர் சேமிக்கப்படுவதில்லை. வயிற்றிலும் சேமிக்கப் படுவதில்லை. இரத்தத்தில்தான் தண்ணீர் சேமிக்கப்படுகிறது. குறைவாக வியர்வை ஏற்படுவதால் தண்ணீர் வியர்வையாக விரையமாவதும் இல்லை. ஒரு வேளைக்கு ஒட்டகம் 150 லிட்டர் தண்ணீர் குடிக்கும். தண்ணீர் முழுவதும் இரத்தத்தில் சேர்ந்துவிடும். அப்படியானால் திமிள் எதற்காக என்று ... Read More »

சுண்டைக்காயின் மருத்துவ குணங்கள்!!!

சுண்டைக்காயின் மருத்துவ குணங்கள்!!!

சுண்டைக்காயின் மருத்துவ குணங்கள்:- இக்காய் கசப்பும் துவர்ப்பு சுவை உடையது. வயிற்றில் உள்ள கிருமிகளையும் பூச்சுகளையும் எடுக்க வள்ளது. வயிற்றுக்கு இதம் அளிக்கும். கடுமையான ஜலதோஷ்த்திற்கு சுண்டைக்காய் பொடி, வற்றல், குழம்பு என சமைத்து சாப்பிட்டால் மார்பு சளி நீங்கும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் சுண்டைக்காய், வேப்பம் பூ, பாகற்க்காய் பொன்ற் கசப்பு சுவையை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளவும். கிருமிகளை ஒழிக்கும் சுண்டைக்காய்: சுண்டைக்காய், கசப்புச்சுண்டை, கறிச்சுண்டை என்று கசப்புடனும் கசப்பின்றியும் கிடைக்கின்றது. சுண்டக்காயை வாங்கி ... Read More »

வைரி பறவை பற்றிய தகவல்கள்!!!

வைரி பறவை பற்றிய தகவல்கள்!!!

வைரி பறவை பற்றிய தகவல்கள்:- வல்லூறு, வில்லேத்திரன் குருவி அல்லது பறப்பிடியன் என்று பலவாறு அழைக்கப்படும் வைரி ஆக்சிபிட்டிரிடே குடும்பத்தைச் சேர்ந்த இரைவாரிச் செல்லும் பறவைகளுள் ஒன்று. இப்பறவை தெற்கு ஆசியாவில், குறிப்பாக இந்தியாவிலும், சகாராவிற்குத் தெற்கிலும் பெருமளவிற்குக் காணப்படுகின்றது. 30 – 34 செ.மீ உடலளவு கொண்ட (சாதாரண புறாவின் அளவை ஒத்தது) இப்பறவை, நீலச்சாம்பல் நிற மேலுடலும் வெண்ணிற அடியுடலில் பழுப்பு-நிற மென்வரிப் பட்டைகள் குறுக்கேயும் கொண்டிருக்கும். பெண் பறவையின் மேலுடல் கரும்பழுப்பு நிறத்திலிருக்கும்; ... Read More »

ஆக்டோபஸ்!!!

ஆக்டோபஸ்!!!

கடலில் வசிக்கும் எட்டு கால்கள் கொண்ட உயிரினம் ஆக்டோபஸ்.  இதன் கால்களில் வட்ட வடிவத்தில் காணப்படும் கொடுக்குகள் போன்ற அமைப்பு பிற உயிரினங்களின் ரத்தத்தை உறிஞ்சுவதற்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளது.  ஆனால், ஓர் ஆக்டோபஸ் மற்றொரு ஆக்டோபசின் ரத்தத்தை உறிஞ்சி குடிப்பதில்லை. ஏனென்றால், ஆக்டோபஸ் தோலில் உருவாகும் வேதி பொருள் மற்றொரு ஆக்டோபஸ் ரத்தம் உறிஞ்சுவதை தடுக்கும் வகையில் செயல்படுகிறது என்று ஜெருசலேம் நகரில் உள்ள ஹீப்ரூ பல்கலை கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.  இதனால், ஆக்டோபஸ் மற்றொன்றால் ... Read More »

ஏழில் அடங்கிய வாழ்க்கை தத்துவம்!!!

ஏழில் அடங்கிய வாழ்க்கை தத்துவம்!!!

ஏழில் (7-ல்) அடங்கிய வாழ்க்கை தத்துவம்… நன்மை தரும் ஏழு… 1) ஏழ்மையிலும் நேர்மை 2) கோபத்திலும் பொறுமை… 3) தோல்வியிலும் விடாமுயற்ச்சி 4) வறுமையிலும் உதவிசெய்யும் மனம் 5) துன்பத்திலும் துணிவு 6) செல்வத்திலும் எளிமை 7) பதவியிலும் பணிவு வழிகாட்டும் ஏழு… 1) சிந்தித்து பேசவேண்டும் 2) உண்மையே பேசவேண்டும் 3) அன்பாக பேசவேண்டும். 4) மெதுவாக பேசவேண்டும் 5) சமயம் அறிந்து பேசவேண்டும் 6) இனிமையாக பேசவேண்டும் 7) பேசாதிருக்க பழக வேண்டும் ... Read More »

பாரதியாரின் சிந்தனைகள்!!!

பாரதியாரின் சிந்தனைகள்!!!

பாரதியாரின் நற்சிந்தனைகள்:- * ஒருவன் தன் மனமறிந்து உண்மை வழியில் வாழ முயல வேண்டும். இல்லாவிட்டால், அவமானமும், பாவமும் உண்டாவதை யாரும் தவிர்க்க முடியாது. * வாய்ப்பேச்சு ஒருவிதமாகவும், செயல் வேறொரு விதமாகவும் உடையவர்களின் நட்பை கனவில் கூட ஏற்பது கூடாது. * உலகமே செய்கை மயமாக நிற்கிறது. விரும்புதல், அறிதல், நடத்துதல் ஆகிய மூவகையான சக்தியே இந்த உலகத்தை ஆள்கிறது. இதையே இச்சா, கிரியா, ஞானசக்தி என சாஸ்திரம் சொல்கிறது. * “காலம் பணவிலை உடையது’ ... Read More »

பறவைகள் பற்றிய தகவல்கள்!!!

பறவைகள் பற்றிய தகவல்கள்!!!

பறவைகள் பற்றிய தகவல்கள்:- செங்கால் நாரைகள் அல்லது வர்ண நாரைகள் நீர்நிலைகளிலும், குளங்களிலும், காயல்களிலும் (உப்புநீர்) காணப்படும் பறவை ஆகும். வெள்ளை நிற செங்கால்நாரையின் அலகு மஞ்சள் நிறத்தில் நீண்டும், நுனி சிறிது கீழ்நோக்கி வளைந்தும் காணப்படும். சிறகின் நுனியில் நீண்ட ஊதா நிற சிறகுகள் காணப்படும். இதன் நாக்கு பனங்கிழங்கின் உள்குருத்து போன்றிருக்கும். இதன் முகமும், தலையின் முன்பகுதியும் இறகுகளற்று காணப்படும். தூரப்பார்வையில் இது கறுப்பாக தெரிந்தாலும், இது அடர்ந்த ஊதா நிறமே. இரண்டு தோள்பட்டைகளின் ... Read More »

எலி ஜுரம்!!!

எலி ஜுரம்!!!

எலி ஜுரம் அல்லது லெப்டோஸ்பைரோஸிஸ் நோய் பற்றிய தகவல்கள்:- லெப்டோஸ்பைரோஸிஸ் என்பது ஸ்பைரோகீட்ஸ் என்ற சுரு¢வடிவ பாக்டீரியாவால் ஏற்படும் காய்ச்சலாகும். பொதுவாக, மிருகங்களைத் தாக்கக்கூடிய இந்த நோய், மனிதர்களையும் தாக்கக்கூடும். சிலருக்கு சாதாரண வைரஸ் காய்ச்சல்போல், பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாமல் சரியாகிவிடும். ஒரு சிலருக்கு உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு, உயிருக்கே ஆபத்து ஏற்படலாம். மனிதர்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள். * பாக்டீரியவால் பாதிக்கப்பட்ட விலங்குகளின் சிறுநீர் நமது உடலில் குறிப்பாக தோலில் படும்போது, வெட்டுக்காயம், சிராய்ப்புகள் வழியாகவும், கண்கள் ... Read More »

பிரபஞ்சத்தின் ஒரு பரிமாணம்!!!

பிரபஞ்சத்தின் ஒரு பரிமாணம்!!!

அடி முடி காணா அதிசயம்: பிரபஞ்சத்தின் ஒரு பரிமாணம் மஹா சிவராத்திரியை ஒட்டி கூறப்படும் கதைகளுள் நான்முகப் பிரமனும், விஷ்ணுவும் அடி முடி தேடிய கதையும் ஒன்று. இதன்தாத்பரியம் என்னவென்று ஆராய்ந்தால் சில ஆச்சர்யமான விளக்கங்கள் புலப்படுகின்றன. அவை என்ன என்று அறிந்து கொள்ள முதலில் சிவராத்திரியின் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மொத்தம் நான்கு சிவராத்திரிகள் உள்ளன என்று கந்த புராணம் கூறுகிறது. முதலாவதாகச் சொல்லப்படுவது நித்ய சிவராத்திரி. இது தினந்தோறும் பகல் மடங்கியபின், ... Read More »

பட்டாம்பூச்சிகள் பற்றிய தகவல்கள்!!!

பட்டாம்பூச்சிகள் பற்றிய தகவல்கள்!!!

பட்டாம்பூச்சிகள் பற்றிய தகவல்கள்:- மனிதனின் மனதை ஈர்க்கும் அதிசயங்கள் பல அவற்றில் வணணத்துப்பூச்சிக்கு சிறப்பிடம் உண்டு. பல வண்ணங்களில் சிறகடிக்கும் பட்டாம்பூச்சிகள் பார்பவர்களை பரவசப்படுத்திவிடும். பட்டாம்பூச்சிகளில் 15,000 முதல் 20,000 வகையான பல்வேறு உள்ளினங்கள் உள்ளன. பட்டாம்பூச்சியின் இறக்கைகளில் காணப்படும் நிறங்கள் மிகப்பலவாகும். அதில் காணப்படும் நிறவடிவங்களும் கோலங்களும் அழகு வாய்ந்தவை. பட்டாம்பூச்சிகள் உலகில் பெரும்பாலான இடங்களில் வாழ்கின்றன. ஒரு சில பட்டாம்பூச்சி இனங்கள் ஒராண்டு, ஒன்றரை ஆண்டு வரையும் வாழுகின்றன. சில பட்டாம்பூச்சிகள் வியப்பூட்டும் விதமாக ... Read More »

Scroll To Top