உலகையே சிரிக்க வைத்த சாப்ளின் அவர்களின் நினைவு தினம் – சிறப்பு பகிர்வு துளி மீசை கொண்டிருந்த இருவர் உலகை ஆட்டிப்படைத்தார்கள். ஒருவர் ஹிட்லர், இன்னொருவர் சாப்ளின். ஒருவர் பத்தாண்டுகளில் காணாமல் போய்விட்டார். இன்னொருவர் காலங்களைக்கடந்து கண்கலங்க வைப்பார். அப்பாவும் அம்மாவும் பிரிந்த பொழுது பிள்ளைகளை வளர்க்க வேண்டிய பொறுப்பு அம்மாவிடம் வந்து சேர்ந்தது. க்ளப்களில் திருமணத்துக்கு முன் பாடிக்கொண்டிருந்த அவர் மீண்டும் பாடப்போன பொழுது குரலே பண்ணிய குறும்புகள் எல்லாரையும் கவர்ந்துவிட்டன. காசுகளை அவர்கள்வீசிய பொழுது ... Read More »
Daily Archives: December 25, 2016
பொய்!!!
December 25, 2016
ஒரு ஊரில் இரண்டு அண்டப்புளுகர்கள் இருந்தனர் பொய் என்றால் பொய் அப்படி புழுகுவார்கள் … இருவரும் ஒரு மலையடிவாரத்தில் இருந்து கதைத்து கொண்டிருந்த போது ஒருவன் சொன்னான் இந்த மலையுச்சியில எறும்பு இரண்டு சண்டைபிடிக்குது உனக்கு தெரியுதா ..? என்று …! மற்றவன் சொன்னான் பாருங்க ஒரு விடை …? ஒரு எறும்புக்கு மூக்கால இரத்தம் வடியுது தெரியுதா உனக்கு …என்றான் .. அப்படி அண்டப்புளுகர்கள் இருவரும் …..இவர்களின் தொல்லை தாங்க முடியாமல் ..இவர்களுக்கு ஒரு போட்டி ... Read More »
மனிதர்கள் மூன்று வகை!!!
December 25, 2016
மனிதர்கள் மூன்று வகை… துடிப்போர் எடுப்போர் கொடுப்போர்! பிறரைப் பற்றியே பேசுவோர் தன்னைப் பற்றியே பேசுவோர் தன்னைப் பற்றிப் பேச வைப்பவர்! தவறு செய்வோர் தண்டனை தருவோர் தவறுகளையும் தவறின்றிச் செய்வோர்! அறிவுரை கேட்போர் அறிவுரை சொல்வோர் அதன் படி வாழ்வோர்! சிந்திப்போர் செயல்படுவோர் சிந்தித்துச் செயல்படுவோர்! அறிவுடையோர் ஆற்றலுடையோர் அறிவை ஆற்றலுடன் வெளிப்படுத்துவோர்! சிரிக்காதவர் சிரிப்பவர் சிரிக்கவைப்பவர்! பேசாதவர் பேசுபவர் பேசவைப்பவர்! மாறாதவர் மாறுபவர் மாற்றுபவர்! கருவிகளை நம்புவோர் கடவுளை நம்புவோர் தன்னை நம்புவோர்! வாழ்க்கையைத் ... Read More »
நீங்கள் சிகரெட் குடிப்பவரா? சில எச்சரிக்கை குறிப்புகள்!!!
December 25, 2016
நீங்கள் சிகரெட் குடிப்பவரா உடனடியாக சிகரெட் பிடிப்பதை நிறுத்துங்கள்..! புகைப்பிடிப்பதால் ஞாபக சக்தியை இழக்க நேரிடும். நீங்கள் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில், ஏதோ ஒரு பொழுதுபோக்காக, விளையாட்டாக புகைப்பிடித்தலை ஆரம்பித்திருக்கலாம். புகைப்பிடிப்பது உங்களுக்கு நீங்களே வைத்துக்கொள்ளும் கொள்ளி..! மனக் கவலையைப் போக்க.. நண்பர்களின் பிடிவாதத்தால் “ஒன்றே ஒன்று மட்டும்.. எனக்காக ப்ளீஸ்.. ” என்று நண்பர்களின் வேண்டுகோளை தட்டமுடியாமல், “அப்பா சிகரெட் பிடிக்கிறாரே.. நாமும் பிடித்துப்பார்த்தால் என்ன?” என்று திருட்டு தனமாக.. “வாய்வழியாக புகையை இழுத்து மூக்கின் வழியாக ... Read More »
கிறிஸ்துமஸ் பற்றி உலகெங்கும் உள்ள சில சுவாரஸ்யங்கள்!!!
December 25, 2016
உலகின் பெரும்பாலான மக்களால் நினைவுகூறப்படுகிற ஒரு பண்டிகை உண்டென்றால் அது கிறிஸ்துமஸ் என்னும் உலக இரட்சகரான இயேசு கிறிஸ்து பிறந்ததை நினைவுகூறும் பண்டிகையே என்பது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மையே. அனேக பாரம்பரிய மற்றும் பல கிறிஸ்தவ தேவாலயங்களில் அலங்கரிப்பதும் பிறப்பின் பாடல் ஆராதனைகள் நடத்துவதும், ஸ்டார் கட்டுவதும் கிறிஸ்துமஸ் மரம் வைத்து அலங்கரிப்பதும், கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை அனுப்புவதும் என்று மிகவும் சுறுசுறுப்பாக இயங்கக்கூடிய காலமித. இது எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக சாண்டா கிளாஸ் எனக்கூடிய கிறிஸ்துமஸ் தாத்தா ... Read More »
இன்று: டிசம்பர் 25
December 25, 2016
நிகழ்வுகள் 800 – சார்லமேன் புனித ரோமப் பேரரசனாக முடிசூடினான். 1000 – ஹங்கேரிப் பேரரசு முதலாம் ஸ்டீபனின் கீழ் கிறிஸ்தவ நாடாக உருவாக்கப்பட்டது. 1066 – முதலாம் வில்லியம் இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினான். 1643 – கிறித்துமசு தீவு கண்டுபிடிக்கப்பட்டு பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் ரோயல் மேரிகப்பலின் தலைவன் வில்லியம் மைநோர்ஸ் என்பவரால் இத்தீவுக்கு கிறித்துமசுத் தீவு எனப் பெயரிடப்பட்டது. 1741 – ஆண்டர்ஸ் செல்சியஸ் தனது செல்சியஸ் வெப்பமானியைக் கண்டுபிடித்தார். 1758 – ஹேலியின் ... Read More »