கற்பூரவள்ளி இலையின் சாற்றை சிறிதளவு சர்க்கரை கலந்து கொடுத்தால், குழந்தைகளின் கபம் கலந்த இருமல் நீங்கும். வறட்டு இருமலுக்கு திப்பிலியை வறுத்துப் பொடி செய்து, தேனில் குழைத்துக் கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும். இதை அனைவரும் செய்யலாம். வெங்காயம் 150 கிராம், சர்க்கரை 150 கிராம் எடுத்து வெங்காயத்தைப் பொடிப் பொடியாக நறுக்கி தண்ணீர் விட்டு அரைத்துக்கொள்ளவும். பிறகு அதை மெல்லிய துணியில் வடிகட்டவும். இந்த வெங்காயச் சாற்றில் சர்க்கரையைச் சேர்த்து பாகுபதமாகக் காய்ச்சி இறக்கவும். இந்த ... Read More »
Daily Archives: December 24, 2016
சிரிக்க மட்டும்!!!
December 24, 2016
1) நண்பர் 1: டேய் நாளைக்கு நான் சினிமாக்கு போறேன் நீயும் வரியா டா நண்பர் 2: முடிஞ்சா வரேன் டா நண்பர் 1: முடிஞ்சா பிறகு ஏண்டா வர? படம் ஆரம்பிக்கும் போது வாடா நண்பர் 2: ????? 2) காதலன் : உன் வீட்டுக்கு போயிருந்தேன், இனிமேலும் நமக்கு கல்யாணம் ஆகும்னு எனக்கு தோணல. காதலி : என்னோட அப்பாவா பார்த்திங்களா? காதலன் : இல்ல உன் தங்கச்சிய பார்த்தேன் அதான் … ... Read More »
குழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாதவை!!!
December 24, 2016
குழந்தைகளை நல்ல விதமாய் வளர்ப்பது பெற்றோர் கையில் தான் உள்ளது. குழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாத, சொல்லக்கூடாத சிலவற்றைத் தவிர்த்தால், அவர்கள் நல்ல பிள்ளைகளாக வளர்வது நிச்சயம். 1. கணவன்-மனைவி சண்டை சச்சரவு குழந்தைகளுக்குத் தெரியக் கூடாது. அவர்கள் முன்னிலையில், சண்டையிட்டுக் கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். 2. குழந்தைகள் முன்னிலையில், பிறரை பற்றி தேவையில்லாமல் விமர்சிக்காதீர்கள். உதாரணமாக, “உங்கள் பிரண்ட் மகா கஞ்சனாக இருக்கிறாரே’ என்று நீங்கள் உங்கள் கணவரிடம் கேட்டதை நினைவில் வைத்துக் கொண்ட குழந்தை, ... Read More »
வாழ்க்கையின் தத்துவங்கள் ஏழு!!!
December 24, 2016
ஏழு என்பதற்கும் வாழும் வாழ்க்கைக்கும் நிறைய சம்பந்தமுண்டு. சூரியனே மிகப்பெரிய சக்தியாக உள்ளது இச் சூரிய ஒளியில் மறைந்திருக்கும் நிறங்கள் ஏழு , இந்த ஏழு நிறங்களும் ஒன்றேடுடன் இணைந்து (இறைவனுக்கு மாத்திரம் தெரிந்த தொழிநுட்பத்தில்) வெள்ளெளியாக பூமியை மிக சக்திவாய்ந்த ஒளிக்கதிர்களாக வந்தடைகிறது. ஆகவே ஏழுக்கு ஒருவித சக்தியுள்ளது என்பது வெளிப்படையாகிறது,இதனை கருத்திற் கொண்டு எமது முன்னோர் வாழ்க்கைக்கு மிக முக்கிய பக்கபலமாக இருப்பவற்றை ஏழு விதமாக பிரித்துள்ளனர் அவையாவன. கவனிக்க ஏழு விடயங்கள்!!! உன் ... Read More »
இன்று: டிசம்பர் 24
December 24, 2016
1777 – கிறிஸ்துமஸ் தீவு என்று க்ரிமடி , ஜேம்ஸ் குக் கண்டுபிடிக்கப்பட்டது . 1814 – அமெரிக்க மற்றும் பிரிட்டன் இடையே 1812 போர் பெல்ஜியத்தில் கெண்ட் ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முடிவிற்கு வந்தது. 1818 – “சைலன்ட் நைட்” முதல் செயல்திறன் Oberndorf , ஆஸ்திரியா செயின்ட் நிக்கோலஸ் தேவாலயத்தில் நடைபெறுகிறது . 1851 – ஒரு தீ பற்றி 35,000 தொகுதிகளை அழித்து, வாஷிங்டன், DC இல் காங்கிரஸ் நூலகம் பேரழிவிற்கு . 1865 ... Read More »