மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்:- *அருகம்புல் பொடி :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி *நெல்லிக்காய் பொடி :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் “சி” உள்ளது *கடுக்காய் பொடி :- குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும். *வில்வம் பொடி :- அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது *அமுக்கலா பொடி :- தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது. *சிறுகுறிஞான் பொடி :- சர்க்கரை நோய்க்கு மிகச் ... Read More »
Daily Archives: December 21, 2016
திட்டமிட்டு வாழுங்கள்
December 21, 2016
ஒரு சாதாரண சுற்றுலாப் பயணம் போவதென்றாலும் கூட யாரும் திட்டமிடாமல் போவதில்லை. என்று, எப்போது, எப்படிப் போவது, எங்கு தங்குவது, எந்தெந்த இடத்தில் எவ்வளவு காலம் கழிப்பது என்று முன் கூட்டியே திட்டமிடாமல் கிளம்புவதில்லை. சில நாள் பயணத்திற்கே திட்டம் தேவையென்றால் வாழ்க்கைப் பயணத்திற்குத் திட்டம் எவ்வளவு முக்கியமாக இருக்க வேண்டும்? ஆனால் வாழ்க்கைப் பயணத்தில் திட்டமிடுவதில் சில வித்தியாசங்கள் இருக்கின்றன. சுற்றுலாப் பயணத்தைப் போல் இதில் பயணத்தை ஆரம்பிக்கும் முன் நாம் என்னென்ன செய்ய வேண்டும் ... Read More »
பகை நட்பு
December 21, 2016
“குட் மார்னிங்! கொரட்டூர்னு ஒரு ஸ்டேஷன்…அங்க எங்க ட்ரெயின் இப்ப நின்னுட்டு இருக்கு. இஞ்சின்லேர்ந்து எட்டாவது கோச்.” குறுஞ்செய்தி தூக்கத்தை மட்டுமில்லாமல் இனிய காலை கனவையும் சேர்த்து கலைத்தது. ட்ரெயின் சென்ட்ரல் வர இன்னும் அரை மணி நேரத்திற்கு மேலாகும். அதற்குள் போய் விடலாம் என்று நினைப்பதற்குள் நித்திரா தேவி அவனை மீண்டும் ஆட்கொண்டாள். “பரத், பெரம்பூர் தாண்டிட்டோம். முந்தின மெஸ்ஸேஜுக்கு ஏன் பதில் அனுப்பல? வீட்டை விட்டு கிளம்பினாயா இல்லையா?” மீண்டும் கைப்பேசியின் நச்சரிப்பை அணைத்துவிட்டு ... Read More »
ஆந்தையாக உருமாறிய தேவதை
December 21, 2016
ஆலன் கார்னர் (Alan Garner) – என்ற இங்கிலாந்தின் பிரபல எழுத்தாளர் ஒரு கதை எழுதினார். வானுலகத்திலிருக்கும் ஒரு தேவதை பூமியைப் பார்க்க ஆசைப்படுகிறாள். அவளை ஒரு நிபந்தனையோடு பூமிக்கு அனுப்புகிறார்கள். ‘உலகத்தில் உள்ள எல்லாவற்றையும் பார்த்து ரசிக்கலாம். ஆனால் எந்த இளைஞனையாவது பார்த்து காதல் வயப்படக்கூடாது. அப்படி காதல் வயப்பட்டு அவனை திருமணம் செய்து, ஒரு நாள் வாழ்ந்தாலும், அடுத்த நாளே பொன்னிறமான இறக்கையுள்ள தேவதையான நீ அழகில்லாத ஆந்தையாக மாறிவிடுவாய்’. இப்படி எச்சரிக்கை செய்யப்பட்ட ... Read More »
இன்று: டிசம்பர் 21
December 21, 2016
69 – வெஸ்பசியான் ரோமப் பேரரசின் ஒரே ஆண்டில் 4வது பேரரசனாக முடிசூடினான். 1768 இல் நேபாளம் ஒரு குடையின் கீழ் கொண்டுவரப்பட்டு இன்றுவரையுள்ள நாடு தோற்றுவிக்கப்பட்டது. 1902 – இலங்கையில் போவர் போர்க் கைதிகளாக இருந்தவர்கள் தென்னாபிரிக்காவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர். 1913 – உலகின் முதலாவது குறுக்கெழுத்துப் போட்டி “நியூயோர்க் வேர்ல்ட்” பத்திரிகையில் வெளியானது. 1967 – உலகின் முதலாவது இருதயமாற்றுச் சிகிச்சை பெற்ற தென்னாபிரிக்காவைச் சேர்ந்த லூயிஸ் நாஷ்கான்ஸ்கி சிகிச்சை பெற்று 18 நாட்களின் ... Read More »