கொழுப்பை குறைக்கும் உணவுகள். திடீரென்று எடை கூடுகிறதா? களைப்பாக இருக்கிறதா? ஜலதோஷம் அடிக்கடி ஏற்படுகிறதா? குறிப்பாக பெண்களுக்கு முடி கொட்டுகிறதா? அப்படி எனில் உங்கள் இரத்தத்தில் கொலஸ்டிரால் அதிகரித்து வருகிறது என்று அர்த்தம். உடனடியாக இரத்த பரிசோதனை செய்து கொலஸ்டிரால் அளவைப் பாருங்கள். கொழுப்பை குறைக்கும் உணவுகள்கொலஸ்டிரால் இருக்கிறது என்றால் உடனடியாக மருந்துக்கு ஓடாதீர்கள். வாழ்க்கை முறையை மாற்றி அமைத்தாலே போதும். அளவுடன் முட்டை சாப்பிடலாம். ஆனால், நெய், வெண்ணெய் முதலியவற்றை முற்றிலும் தவிர்க்கவும். பெண்கள் தைராய்டு ... Read More »
Daily Archives: December 13, 2016
மரணத்தை தள்ளிப்போடும் நெல்லிக்கனி
December 13, 2016
இதயத்திற்கு வலிமையை வழங்கும் நெல்லிக்கனியை உண்டு தண்ணீரை குடித்தால் அது எப்பேர்பட்ட தண்ணீராக இருந்தாலும் இனிக்கும். தினம் ஒரு நெல்லிக்காயை உண்டால் அது தேகத்திற்கு புத்துணர்ச்சியைக் கொடுத்து நாம் இளமையாக இருக்க உதவும் டானிக்காக இருக்கும். தொற்று நோய்கள் எதுவும் தொற்றாது. இருதயம், சிறுநீரகம் பலப்படும். ஒரு டேபிள் ஸ்பூன் நெல்லி சாறையும், அரை ஸ்பூன் தேனையும் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் கண் நோய் வராது. நெல்லிச்சாறுடன் பாகற்காய் சாறைச் சேர்த்துச் சாப்பிட்டால் கணையத்தைத் ... Read More »
நான் எப்போதுமே யாருக்கும் நண்பன்தான்!
December 13, 2016
மன்னர் முல்லாவுக்கு ஒரு வீட்டுப் பகுதியை அன்பளிப்பாகக் கொடுத்தார். அந்த வீட்டுக்கு மாடி உண்டு. அந்த மாடிப்பகுதியை மன்னர் ஒரு படைத் தளபதிக்கு அன்பளிப்பாகக் கொடுத்திருந்தார். மாடியில் இருக்கும் படைத் தளபதியின் மனைவி அடிக்கடி கல் உரலில் மாவு இடிப்பாள். அந்தச் சமயத்தில் கீழ் வீட்டில் இருக்கும் முல்லாவுக்கு பெரிய தொந்தரவாக இருக்கும். மாவு இடிக்கும் போது வீடே அதிரும். இடியோசை மாதிரி சப்தமும் கேட்கும். முல்லா இரண்டு மூன்று தடவை படைத் தளபதியைச் சந்தித்து கொஞ்சம் ... Read More »
சுவாமி விவேகானந்தர் கண்ட ஸ்ரீ இராமானுஜர்
December 13, 2016
மேலைநாடுகளிலிருந்து வெற்றித்திருமகனாகத் தாய்நாட்டிற்குத் திரும்பிய சுவாமி விவேகானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ணர் காட்டிய வழியில் வீடும் நாடும் நலம்பெறத் துறவிகள் நடத்தக்கூடிய ஒரு சங்கம் தோற்றுவிக்க மனம் கொண்டார். சமுதாயத்தில் மகிழ்ச்சி இருந்தாலொழியத் தனிமனித மோட்சம் உபயோகமற்றது என்றும் கருதினார். ஆனால், சக துறவி யோகானந்தர், சமூக சேவை வீடு பேறு பெற உதவாது. சமூக சேவையை முன் வைத்தால், தாம் சங்கத்தில் இணைய முடியாது என்றும் சமூகசேவையை ஆன்மிகத்துடன் தொடர்பு படுத்துவது கிறிஸ்து மதத்தினர் செய்வது, இதை ... Read More »
இன்று: டிசம்பர் 13
December 13, 2016
நிகழ்வுகள் 1577 – சேர் பிரான்சிஸ் டிரேக் இங்கிலாந்தின் பிளைமவுத்தில் இருந்து தனது உலகத்தைச் சுற்றிவரும் பயணத்தை ஆரம்பித்தார். 1642 – ஏபெல் டாஸ்மான் நியூசிலாந்தை அடைந்தார். 1888 – யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சூறாவளியில் பலத்த சேதம் ஏற்பட்டது. 1937 – சீனாவின் நான்ஜிங் நகரம் ஜப்பானியரிடம் வீழ்ந்ததை அடுத்து அங்கு பல பொதுமக்கள் கொல்லப்பட்டும் பாலியல் வதைக்கும் உள்ளாக்கப்பட்டனர். 1941 – இரண்டாம் உலகப் போர்: ஹங்கேரி, ருமேனியா ஆகியன ஐக்கிய அமெரிக்கா மீது போரை ... Read More »