இன்றைய நவீன உலகில் சிறியவர் முதல் பெரியவர் வரை குறைவான உழைப்பில் நிறைவான செல்வம் பெற நினைக்கிறோம். இந்தச் சூழலில் எந்த ஒரு மனிதனும் சிறிய தோல்வியைக் கூட தாங்கிக் கொள்ளும் மன தைரியம் இல்லாதவராய் இருக்கின்றனர். பணத்தால் மட்டுமே பலமானவன் என்று நினைப்பது தவறாகும். மனத்தாலும் பலமானவன் என்பதே உண்மையான பலமாகும். மனதில் பலமில்லாமல், கோழைத்தனமான மனதுடன் பலவீனமாக இருப்பதால் தான் தற்கொலைகள் என்ற நச்சுக் காற்று வேகமாக வீசி வருகிறது. ஆதலால் பலத்தால் வாழ்க்கை ... Read More »
Daily Archives: December 10, 2016
முடக்கத்தான் கீரை
December 10, 2016
நம்மில் பலரும் மூட்டுவலியினால் (ஆர்த்ரைடிஸ்-Arthritis) அவதிப்படுகிறோம். இதற்கான மூலகாரணம் நாம் அறியவேண்டியது ஒன்று நாம் சிறுவயதில் ஓடி ஆடி விளையாடுகிறோம். சிறுவயதில் சிறுநீர் கழிக்க வேண்டுமானால் உடனடியாக செய்துவிடுகிறோம். வயதானால் நல்ல டாய்லட் அல்லது வேறு பல காரணங்களால் அடக்கிக் கொள்கிறோம். சிறுநீரகங்களில் சிறுநீர் நிரம்பி இருந்தாலும், நாம் சரியான இடத்திற்காக, நேரத்திற்காக அடக்கி வைக்கிறோம் இந்த நிலை பெண்களுக்கு 10 வயது முதலும், ஆண்களுக்கு 18 வயது முதலும் ஆரம்பிக்கும். இந்த நேரங்களில் நமது சிறுநீரகங்கள் ... Read More »
எல்லோரும் சோம்பேறிகள்….
December 10, 2016
சந்தை கூடும் இடத்தில் ஒரு உயர்ந்த இடத்தில் முல்லா நின்று கொண்டார். மக்கள் சந்தையை நோக்கிப் போய்க் கொண்டும் வந்து கொண்டும் இருந்தனர். அன்பார்ந்த நண்பர்களே? உங்களுக்கு உங்கள் வாழ்க்கைக்கு ஏற்ற அருமையான சில யோசனைகள் என்னிடம் இருக்கின்றன. இவற்றை காது கொடுத்துக் கேட்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அருள் கூர்ந்து சற்று நில்லுங்கள் என்று முல்லா உரத்த குரலில் கூறினார். முல்லா என்ன சொல்லப் போகிறார் என்று அறிந்து கொள்வதற்காக ஒரு பெருங்கூட்டம் அங்கே கூடிற்று. ... Read More »
ஏசுவின் ராஜ்யம்
December 10, 2016
1900 வருடத்துப் பக்கம். கொல்கத்தா மாநகரம். ‘உத்போதன்’ ராமகிருஷ்ண மிஷனின் வங்கமொழிப் பத்திரிகை. அதில் சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் ஆற்றிய ஆங்கிலச் சொற்பொழிவை வெளியிட்டு வந்தனர். மடத்தின் பிரம்மசாரியான ப்ரீதி மகராஜும், அச்சுக்கூடத்தின் பணியாளரான துலாலும் பேலூர் மடத்திற்கு வந்திருந்தனர். ப்ரீதி மகராஜின் கையில் ப்ரூஃப் கட்டுக்கள், பையில் சுவாமிஜியின் சில நூல்களும் இருந்தன. “இன்று என்ன மடம் புதுப் பொலிவுடன் காணப்படுகிறதே, மகராஜ்?” என்று துலால் கேட்டான். உனக்குத் தெரியாதா? இன்று சுவாமி விவேகானந்தர் தமது ... Read More »
இன்று: டிசம்பர் 10
December 10, 2016
நிகழ்வுகள் 1041 – பைசண்டைன் பேரரசி சோயி தனது வளர்ப்பு மகனை ஐந்தாம் மைக்கல் என்ற பெயரில் பேரரசனாக்கினாள். 1541 – இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியின் மனைவியும் அரசியுமான கத்தரீனுடன் தகாத உறவு வைத்திருந்தமைக்காக தொமஸ் கல்பெப்பர்ம் பிரான்சிஸ் டெரெகம் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர். 1655 – யாழ்ப்பாண ஆளுநர் “அன்டோனியோ டி மெனேசா” மன்னாரில் இருந்து கொழும்பு செல்லும் வழியில் முகத்துவாரம் என்னும் இடத்தில் சிறை பிடிக்கப்பட்டார். 1684 – ஐசாக் நியூட்டன் தனது புவியீர்ப்பு விதிகளின் ... Read More »