Home » பொது » இன்று: நவம்பர் 22
இன்று: நவம்பர் 22

இன்று: நவம்பர் 22

 

அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஜோன் எவ். கென்­னடி சுட்டுக் கொல்­லப்­பட்டார்.
1574 : சிலியின் ஜுவான் பெர்­னாண்டஸ் தீவுகள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டன.
1908 : அல்­பே­னிய அரிச்­சு­வடி அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது.
1922 : எகிப்­திய பாரோவின் 3,300 ஆண்­டு­க­ளுக்கு முற்­பட்ட சமாதி
கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.
1935 : பசுபிக் சமுத்­தி­ரத்­தை தாண்டி முதன்­மு­றை­யாக விமானத் தபால்­களை
விநி­யோ­கிக்கும் பணியில் சைனா கிளிப்பர் என்ற விமானம் கலி­போர்­னி­யாவை விட்டுப்புறப்­பட்­டது. (இவ்­வி­மானம் நவம்பர் 29 இல் 110,000 தபால்­க­ளுடன் பிலிப்­பைன்ஸின் மணி­லாவை அடைந்­தது.)
1940 : இரண்டாம் உலகப் போரில் இத்­தா­லி­யரின் ஆக்­கி­ர­மிப்பைத் தொடர்ந்து கிரேக்கப் படைகள் அல்­பே­னி­யா­வுக்குள் நுழைந்து கோரிட்­சாவை விடு­வித்­தன.
1942 : உலகப் போரில் ஜேர்­ம­னிய தள­பதி பிரீட்றிக் பவுலஸ், ரஷ்­யாவின்
ஸ்டாலின்­கி­ராட்டில் தாம் சுற்றி வளைக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக ஹிட்­ல­ருக்கு தந்தி மூலம் செய்தி அனுப்­பினான்.
1943 : அமெ­ரிக்கத் தலைவர் பிராங்­கிளின் ரூஸ்வெல்ட்இ பிரித்­தா­னியப் பிர­தமர் வின்ஸ்டன் சேர்ச்சில், சீனத் தலைவர் சியாங் காய்-செக் ஆகியோர் எகிப்தின் தலை­நகர் கெய்­ரோவில்சந்­தித்­தனர்.
1943 : பிரான்­ஸிடம் இருந்து லெபனான் சுதந்­திரம் பெற்­றது.
1956 : ஒலிம்பிக் விளை­யாட்டு விழா மெல்­பேர்னில் ஆரம்­ப­மா­யின.
1963 : அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஜோன் எவ். கென்­னடி டெக்சாஸ் மாநி­லத்தில்  திறந்த காரில் சென்றுகொண்டிருக்கும்போது லீ ஹார்வி ஒஸ்வால்ட் என்­ப­வனால் சுட்டுக் கொல்­லப்­பட்டார். டெக்சாஸ் மாநில ஆளுநர் ஜோன் கொனலி படு­கா­ய­ம­டைந்தார். அதே நாளில் உப­ஜ­னா­தி­பதி லிண்டன் ஜோன்சன் அமெ­ரிக்­காவின் 36ஆவது ஜனா­தி­ப­தி­யானார். (இன்று ஜோன் எவ். கென்­னடி கொல்­லப்­பட்­டதன் 50 ஆவது ஆண்டு நினை­வு­தி­ன­மாகும்.)
1965 : இந்­தோ­னே­ஷி­யாவின் கம்­யூ­னிசத் தலைவர் இரா­ணு­வத்­தி­னரால்
கைதுசெய்­யப்­பட்டு சுட்டுக் கொல்­லப்­பட்டார்.
1974 : ஐக்­கிய நாடுகள் பொதுச் சபையில் பலஸ்­தீன விடு­தலை இயக்கம் பார்­வை­யாளர் அந்­தஸ்தைப் பெற்­றது.
1975 : பிரான்­சிஸ்கோ பிராங்­கோவின் மறைவை அடுத்து ஜுவான் கார்லொஸ் ஸ்பெயின் மன்­ன­னானார்.
1986: ட்ரவோர் பேர்பிக் என்­ப­வரை மைக் டைசன் தோற்­க­டித்து மிக இளம் வயதில் உலக அதி­பார குத்­துச்­சண்டை சம்­பி­ய­னாக தெரி­வான பெரு­மைக்­கு­ரி­ய­வ­ரானார்.
1989 : லெப­னானின் மேற்கு பெய்­ரூத்தில் இடம்­பெற்ற குண்­டு­வெ­டிப்பில் லெபனான் ஜனா­தி­பதி ரெனே மோவாட் கொல்­லப்­பட்டார்.
1990 : மார்­கரட் தட்சர் பிரித்­தா­னிய கன்­சர்­வேட்டிவ் கட்சித் தலைவர்
தேர்­த­லி­லி­ருந்து வாபஸ்­பெற்றார். பிரித்­தா­னிய பிர­தமர் பத­வி­யி­லி­ருந்து
அவர் வில­கு­வதை இது உறு­திப்­ப­டுத்­தி­யது.
2002 : நைஜீ­ரி­யாவில் உலக அழகிப் போட்­டி­யா­ளர்­களை இலக்­கு­வைத்து நடத்­தப்­பட்ட மீது இடம்­பெற்ற தாக்­கு­தலில் 100 பேருக்கு மேல் கொல்­லப்­பட்­டனர்.
2003 : ஜோர்­ஜி­யாவின் ஜனா­தி­பதி  எடுவார்ட் ஷெவர்­நாட்­சேயின் எதி­ரா­ளிகள்
நாடா­ளு­மன்­றத்தைத் தம் கட்­டுப்­பாட்­டினுள் கொண்டு வந்து ஜனா­தி­ப­தியை பதவிவில­கு­மாறு கோரினர்.
2004: யுக்­ரேனில் ஜனா­தி­பதித் தேர்­தலின் பின்னர் மக்­களின் புரட்சி ஆரம்­ப­மா­கி­யது.
2005 : ஜேர்­ம­னியின் முத­லா­வது பெண் அதி­ப­ராக (சான்­சிலர்) ஏஞ்­சலா மேர்க்கெல் தெரிவு செய்­யப்­பட்டார்.
2012: காஸாவில் இஸ்­ரே­லுக்கும் ஹமாஸ் இயக்­கத்­தி­ன­ருக்கும் இடை­யி­லான 8 நாள் யுத்­தத்­தின்பின் போர்­நி­றுத்தம் ஏற்­பட்­டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top