ஒரு மாணவன் தனது தேர்வு ஒன்றில். முட்டை மதிப்பெண் கிடைத்ததால் பெரும் அதிர்ச்சி ஆனான்..! காரணம் அவன் அனைத்து கேள்விகளுக்கும்.. சரியாக பதிலளித்திருப்பதாகவே நம்பினான்..! சரியான பதிலை எழுதியதாகவே.. அந்த மாணவன் தொடர்ந்து பள்ளி நிர்வாகத்திடம்.. வாதாடினான்..! சரி.. அப்படி என்ன தான் கேள்விகளுக்கு பதில் அளித்தான்.. என பார்ப்போம்..! கேள்வி;- எந்த போரில் திப்பு சுல்தான் உயிரிழந்தார்..? பதில்;- அவரது கடைசி போரில்..! கேள்வி;- இந்திய சுதந்திரத்திற்கான.. பிரமாணம் எங்கே கையெழுத்திடப்பட்டது..? பதில்;- காகிதத்தின் அடிப் ... Read More »
Monthly Archives: October 2016
தமிழ் அறிஞர் நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை!!!
October 19, 2016
நாமக்கல் கவிஞர் என மக்களால் அன்புடன் அழைக்கப்பெற்ற தி.வெ.இராமலிங்கம் பிள்ளை. மிகமிக எளிய சொற்களால் கவிதை பாடி, காந்தியக் கொள்கையைத் தமிழ்நாட்டில் பரப்பிய ஒரே கவிஞர். அரசியல். சமுதாயம், பண்பாடு ஆகியவை மறுமலர்ச்சி அடைந்த காலமான பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிறந்த ஒரு அகிம்சைக் கவிஞர் தொடக்கக் காலத்தில் வன்முறை புரட்சியால் மட்டுமே சுதந்திரம் பெற முடியும் என்று எண்ணி பின்னாளில் காந்தியடிகளின் அஹிம்சை கொள்கை மட்டுமே விடுதலையைப் பெற்றுத்தர முடியும் என தன்முடிவை மாற்றிக் கொண்ட புரட்சியாளர். ... Read More »
அலாஸ்கா!!!
October 18, 2016
‘அடடா… வெயில் தாங்கலையே… எங்கேயாவது குளுகுளுன்னு ஒரு இடம் இருந்தா நல்லாயிருக்குமே’ என்று வெயிலின் சூட்டிலிருந்து தப்பிக்க எத்தனையோ வழிகள்! அதில் ஒன்றுதான் குளிர் பிரதேசப் பயணம். அமெரிக்காவில் அலாஸ்காவில் உலகின் பாதுகாக்கப்பட்ட பெரிய பகுதிகள் இருக்கின்றன. தென் அமெரிக்க ஆர்க்டிக் பகுதியில், உலகின் அற்புத பகுதிகள் இருக்கின்றன. கடந்த 150 வருடங்களாக, இந்த பகுதிகளின் பெரும்பான்மையான இடங்களில் ஊசி இலை மரங்கள், ஹெம்லாக் போன்ற அரிதான செடிகள் ஆகியவை காணப்படுகின்றன. குறிப்பாக, ஊசி இலை மரங்களின் ... Read More »
கடவுளுக்கு தூக்கம் வருமா???
October 18, 2016
சீடன் ஒருவன் தனது குருவிடம், சுவாமி! நீண்ட நாட்களாக எனக்கு ஒரு சந்தேகம், கடவுளுக்கு தூக்கம் வருமா, வராதா? எனக் கேட்டான். குரு புன்னகைத்தவாறே ஒரு அறையில் இருந்த கண்ணாடியை எடுத்து வரச் சொன்னார். இந்தக் கண்ணாடியை கையில் பிடித்தபடி நின்று கொண்டிரு. கண்ணாடிக்கு எந்தப் பாதிப்பும் வரக்கூடாது என்றார் ஞானி. சீடனும் அப்படியே நின்றான். சற்று நேரத்தில் உறக்கம் அவனை ஆட்கொள்ளத் தொடங்கியது. தூக்கத்தை விரட்ட அவன் பல முயற்சி களைக் கையாண்டும் பலன் அளிக்கவில்லை. ... Read More »
உலகத்திற்கு இந்தியா கற்றுக் கொடுத்த விஷயங்களில் 10!!!
October 18, 2016
உலகத்திற்கு இந்தியா கற்றுக் கொடுத்த விஷயங்களில் 10!!! இந்தியனாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறீர்களா? ஆமெனில், இங்கு கொடுக்கப்பட்டுள்ளவற்றை படித்தால், ஆச்சரியப்படுவீர்கள். ஏனென்றால், இங்கு இந்தியாவிடமிருந்த உலக மக்கள் கற்றுக் கொண்டவைகளைப் பட்டியலிட்டுள்ளோம். பலருக்கு இவைகளை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இவற்றால் உலகில் உள்ள பல பல மில்லியன் மக்களுக்கு பெரிதும் உதவியாக உள்ளது. 1.மொழிகள்:- உகின் பழமையான மொழிகளில் ஒன்று இந்திய மொழி நம் தாய் மொழி”தமிழ்” உலகிலேயே இந்தியாவில் மட்டும் தான் நிறைய மொழிகள் பேசப்படுகின்றன. ... Read More »
மாணவனின் ஆசை!!!
October 18, 2016
ஒரு பள்ளியில் ஆசிரியர் ஒருவர் மாணவர்களிடையே வருங்காலத்தில் நீங்கள் என்னவாக போகிறீர்கள் என்று கேள்வி கேட்டார்…. ஒரு மாணவன் தான் மருத்துவராக வேண்டும் என்றான் , இன்னொரு மாணவர் வக்கீல் ஆக வேண்டும் என்றான் ,,, இப்படி ஒவ்வொரு மாணவரும் தன்னுடைய ஆசைகளை சொல்லி வந்தனர். ஒரு மாணவன் மட்டும் நான் ஒரு குதிரைவண்டிக்காரனாக ஆக வேண்டும் என்றான் , இதனை கேட்ட ஆசிரியருக்கோ அதிர்ச்சி ,,, என்ன உளறுகிறாய் என்று கேட்டு திட்டிவிட்டார். மாலை பள்ளி முடிந்ததும் ... Read More »
மெக்ஸிக்கோ!!!
October 17, 2016
மெக்ஸிக்க மணித்துளிகள் மெக்ஸிக்கோ. மாயன் மற்றும் ஆஸ்டெக் என்னும் பழம்பெரும் செவ்விந்திய நாகரீகங்கள் தழைத்த நாடு. ஸ்பானிஷ் காலனீய ஆதிக்கத்தின் கீழிருந்த நாடு. வெகுமக்களின் புரட்சி கண்ட நாடு. ஆக்டேவியோ பாஸ் எழுதிய நாடு. அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம் முதலிய பல தளங்களிலும் தனக்கான அடையாளங்களைத் தக்க வைக்க முயலும் நாடு. பழையதும் புதியதும் வறுமையும் வளமையும் இயற்கை எழிலும் சூழல் மாசும் கலந்த நாடு. ஒரு மெக்ஸிக்கோவினுள் பல மெக்ஸிக்கோக்கள். தொழில் மற்றும் குடும்ப விடுமுறைக் ... Read More »
வருத்தமோ, கோபமோ பிறர் முன்னால் காட்டதே!!!
October 17, 2016
கிராமம் ஒன்றில் ஒரு கணவனும் மனைவியும் ஒற்றுமையுடன் வாழ்ந்தார்கள். வறுமை அவர்களை வாட்டியது. ஒரு நாள் அந்த மனைவி, தன் கணவனைப் பார்த்து வீட்டில் உள்ள காளை மாட்டைக் கொண்டு போய்ச் சந்தையில் விற்று அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு ஒரு பெட்டிக்கடை வைத்தால் குடும்பத்தை நகர்த்தலாமே என்று யோசனை கூறினாள். அவனும் உடன்பட்டு மாட்டை ஓட்டிக்கொண்டு சந்தைக்குச் செல்லும் சாலையில் நடந்தான். வழியில் மாடு அங்குமிங்கும் மிரண்டு ஓடியது. அப்போது ஆடு ஒன்றை ஓட்டிக்கொண்டு வந்த ... Read More »
தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம்!!!
October 17, 2016
தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம்: வரலாற்று புகழ் மிக்க தஞ்சை சரசுவதி மகால் நூலகம் பன்மொழிக் களஞ்சியமாக விளங்குகிறது. தஞ்சை மாமன்னர் சரபோஜி, சத்திரம் உள்ளிட்ட புதிய நிர்வாகங்களை உருவாக்கி, அவற்றை நிர்வகித்தவர். ஆன்மிகம், கலை, இலக்கியம், அறிவியல் துறைகளில், தீர்க்கதரிசியாக திகழ்ந்தவர். உலகில் அனைவரும், படித்து பயன்பெறும் விதத்தில், தஞ்சையில் சரஸ்வதி மகால் நூலகத்தை உருவாக்கினார். உலகில் உள்ள சிறப்பும் பெருமையும் மிக்க நூலகங்களில் ஒன்று தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம்.சோழர் காலத்து “சரஸ்வதி பண்டாரம்” ... Read More »
கவிஞர் கண்ணதாசன்!!!
October 17, 2016
முன்னைப் பழமைக்கும் பின்னைப் புதுமைக்கும் பாலமாக விளங்குவது நமது தொன்மையான தமிழ்மொழி. காலந்தோறும் ஆற்றல் மிகு கவிஞர்களும் புலவர்களும் எழுத்தாளர்களும் தோன்றி, தமிழின் இளமைப் பொலிவை காத்து வந்துள்ளனர். அவர்களில் முக்கியமான இடம் வகித்து, வெள்ளித்திரையிலும் மெல்லிய தமிழை வாழவைக்க முடியும் என்று நிரூபித்தவர் கவியரசர் கண்ணதாசன் ‘கவியரசு’ எனப் போற்றப்பட்டவர். தமக்கெனத் தனிப்பாணியை உருவாக்கிக் கொண்டவர். அரசியலிலும் ஆன்மிகத்திலும் அவர் வாழ்வில் நேர்ந்த மாற்றங்களுக்கேற்ப, அவர் சிந்தனைப் போக்கில் மாற்றங்கள் நேர்ந்தன; அவற்றையொட்டி அவர் கவிதையும் ... Read More »