வெள்ளை அடிப்பது ஏன்? ஒரு சமயம் வாரியார் சுவாமிகள் வடலூரில் இருந்து புறப்பட்டு விருத்தாசலம் வந்து இரவு ரயில் ஏறினார்.அந்த ரயில் சேலம் டவுன் ஸ்டேஷனுக்கு வந்தது. ரயிலை விட்டிறங்கி குழாயில் கை கால் முகம் கழுவிக் கொண்டு ரயிலில் ஏறினார். சூரமங்கலம் போய் ரயில் மாறி ஈரோடு போகவேண்டும். காலை நேரம். தன் திருநீற்றுப் பையை எடுத்து திருஐந்தெழுத்தை ஓதி திருநீறை பூசிக்கொண்டார். திருநீறை பிறருக்குத் தரும்போதும் நாம் பூசிக் கொள்ளும் போதும் பஞ்சாட்சரம் கூறவேண்டும். அதனால் ... Read More »
Monthly Archives: October 2016
அவசரபட்டு எடுக்கும் முடிவுகள்!!!
October 26, 2016
தீபனும் திவ்யாவும் கணவன் மணைவி. இருவரும் தனிமையில் பேசி கொண்டிருக்கும் போது தீபன் கூறினான். நான் கல்யாணத்துக்கு முன்னடி ஒரு பெண்ணை காதலித்தேன் என்றான். உடனே திவ்யா, இதையேன் கல்யாணத்துக்கு முன்னடியே சொல்ல, இப்படி என்னை ஏமாத்திட்டிங்களே.! உங்க கூட இனி என்னால வாழ முடியாது என கூறி கோபத்தோடு தன் தாய் வீட்டுக்கு போய் விட்டாள் திவ்யா. தீபன் எவ்வளவோ எடுத்து சொல்லியும் திவ்யா கேட்கவில்லை. பிடிவாதமாக இருந்தாள். மனைவி பிரிந்த துக்கத்தில் அதிகமாக குடித்து ... Read More »
செல்வம் வேண்டாமா?
October 26, 2016
விக்கிரமாதித்தன் கதை செல்வம் வேண்டாமா? தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் முருங்கை மரத்தின் மீது ஏறி அதில் தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் அவன் அதைத் தோளில் சுமந்தவாறு மாயனத்தை நோக்கிச் செல்லுகையில், அதனுள் இருந்த வேதாளம் அவனிடம், “உன்னுடைய எதிர்காலம் எப்படியிருக்கும் என்று என்னால் இப்போது சொல்ல முடியவில்லை. ஏனென்றால் நீயும் ராமநாதனைப் போலிருந்தால் மிகவும் கஷ்டப்பட்டு அடைந்ததை கை நழுவ விட்டு விடுவாய். அந்த ராமநாதன் தன் விருப்பத்தை ... Read More »
ஆஸ்திரியா!!!
October 26, 2016
ஆஸ்திரியா – Austria அதிகாரபூர்வ பெயர் ஆஸ்திரிய குடியரசு Republic of Austria இருக்குமிடம் ஐரோப்பாவின் நடுவில், இத்தாலி மற்றும் ஸ்லோவேனியாவின் வடக்கில் பூகோள குறியீடு 47 20 வடக்கு, 13 20 கிழக்கு மொத்தப் பரப்பு 83,858 சதுர கி.மீ. மொத்த நிலம் 82,738 சதுர கி.மீ. கடற்கரை 1,120 சதுர கி.மீ. பணம் (கரன்சி) ஆஸ்திரியன் சில்லிங் (ATS); ஐரோ (EUR) அண்டை நாடுகள் (எல்லை) செக் குடியரசு 362 கி.மீ., ஜெர்மனி 784 ... Read More »
நகைச்சுவை – 4
October 25, 2016
அதிக வெயிட் தூக்க கூடாதுன்னு தலைவர்கிட்ட டாக்டர் சொல்லி இருக்காராம்! அதுக்காக தன் தொப்பையை தூக்கி பிடிச்சபடி தனக்கு முன் நடக்க ரெண்டு ஆட்களை வெச்சிட்டுருக்கிறது ரொம்ப டூ மச்! தலைவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தது தப்பா போச்சா.. ஏன்? மீட்டிங்ல பேச வந்தவர் மைக் டெஸ்ட் ரிப்போர்ட் எங்கேன்னு கேட்கிறாரே? டாக்டர் அந்த லேடிக்கு நம்ம கிளினிக் வாசல்லேயே குழந்தை பிறந்திருச்சு! அப்படின்னா மறக்காம டோர் டெலிவரி சார்ஜ் சேர்த்து போடுங்க! தலைவர் ஊழலுக்கு எதிராக ... Read More »
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதான் நன்மைகள்!!!
October 25, 2016
பொதுவாக ஒருவரின் ஒரு நாள் செயல்பாட்டிற்கு தண்ணீர் மிகவும் இன்றியமையாதது. உடலில் தண்ணீர் இல்லாமல் இருந்தால், உடலில் பல பிரச்சனைகள் ஏற்படும். அதேப் போன்று அளவுக்கு அதிகமான தண்ணீர் குடித்தாலும், பிரச்சனைகள் நேரிடும். எனவே ஒரு நாளைக்கு ஒருவர் தன் உடல் எடைக்கு ஏற்ற எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு, அதற்கேற்றாற் போல் தண்ணீர் குடிப்பது அவசியமாகிறது. வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்! தண்ணீர் மிகவும் சிறப்பான ஒரு பானமாகும். ... Read More »
கசக்ஸ்தான் – குடியரசு நாள்!!!
October 25, 2016
கசக்ஸ்தான் தலைநகரம் அசுதானா பெரிய நகரம் அல்மாடி ஆட்சி மொழி கசாக் (தேசிய மொழி) ரசிய மொழி நாணயம் தெங்கே கஜகஸ்தான் வரலாறு நம் காலத்து பல நாடோடி பழங்குடியினர் இப்போது கஜகஸ்தான் என்ன வசித்து முன்பே என்று நமக்கு சொல்கிறது. பழங்காலத்தில் வரலாற்றாசிரியர்கள் சாகா அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். பல நூற்றாண்டுகளாக சாகா நிலம் இரத்தக்களரி, பேரழிவு போர்கள் காட்சி இருந்தது. மற்றும் பல வெற்றியாளர்கள் என்று நிலங்களைச் சுவீகரித்துக் கொண்டுள்ளனர். 1218 இல், ஜென்சிஸ் கான் தலைமையிலான மங்கோலியப்-டாடர் நுழைய கஜகஸ்தான் படையெடுத்தனர். அவர்கள் தீயணைப்பு மற்றும் வாள் ... Read More »
தகவல் அறியும் உரிமைச்சட்டம், 2005!!!
October 25, 2016
தகவல் அறியும் உரிமைச்சட்டம், 2005 நமது மத்திய, மாநில அரசுகள் அனைத்தும் மக்கள் வரிப் பணத்தில்தான் இயங்கி வருகின்றன. நாம் அனைவருமே அரசுக்கு வரி செலுத்துகிறோம். பிச்சைக்காரர் கூட ஒரு தீப்பெட்டியை காசு கொடுத்து வாங்கும்போது, அதில் ஒரு பகுதி அரசுக்கு வரியாக மறைமுகமாகச் செல்கிறது. அரசு என்பது மக்களுக்குச் சேவை செய்வதற்காகவே இயங்குகிறது. மக்களின் வரிப்பணம்தான் அரசின் பணம். ஆனால், இந்த வரிப்பணம் முறையாகச் செலவிடப்படுகிறதா என்று மக்கள் கண்காணிக்கிறார்களா? அரசுக்குப் பணம் கொடுப்பதால் மக்கள்தான் ... Read More »
இந்தியாவின் நரம்பு மண்டலம்..!
October 24, 2016
இந்திய நாட்டை ஒரு உடலாக உருவகப்படுத்திப் பார்த்தால், அதன் நரம்பு மண்டலமாகத் திகழ்வது, தண்டவாளங்கள்தாம். இன்றைக்கு, இந்தியாவில் தொடர்வண்டிகள், இரண்டு நாள்கள் இயங்காமல் நின்றுபோனால், ஒட்டுமொத்த இந்தியாவின் இயக்கமும் நின்றுபோய்விடும். அந்த அளவுக்கு, இந்தியாவின் உயிர்க்கோடாகத் திகழ்வது, இந்திய ரயில்வே எனப்படும் இந்தியத் தொடர்வண்டித்துறை ஆகும். இந்தியா முழுமைக்கும் இப்போது, 1,15,000 கிலோமீட்டர்கள் தொலைவுக்கு இருப்பு வழித்தடங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. பெரியதும், சிறியதுமாக, 7500 தொடர்வண்டி நிலையங்கள் உள்ளன. இந்தியாவில், குறுக்கும் நெடுக்குமாக ஒரு நாளைக்கு, இரண்டு ... Read More »
உடல் எடையைக் குறைக்க!!!
October 24, 2016
மாறிவரும் உணவுப்பழக்கத்தாலும், உடல் உழைப்பு குறைவான பணிச் சூழல் காரணமாகவும் உடல் எடை அதிகரிப்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. குண்டான உடலை குறைக்க இன்றைக்கு பல்வேறு ஆலோசனைகள் தெரிவிக்கப்படாலும், நம்முடைய உடல் மீது அக்கறை கொண்டு அதை குறைக்க வேண்டும் என்று மனதார நினைத்தால் மட்டுமே உடல் எடையை குறைக்க முடியும் என்கின்றனர் நிபுணர்கள். பணம் செலவில்லாமல் இயற்கையான முறையில் உடல் எடையை குறைக்க அழகியல் வல்லுநர்கள் தரும் ஆலோசனைகளை தெரிந்து கொள்ளலாம். மனசால நினைக்கனும் நம்முடைய ... Read More »