எதைச் செய்தாலும் ஏன்? எதற்கு? என்றும், அதனால் நமக்கு என்ன பயன் என்றும்,தெளிவுபடுத்திக் கொண்டால் அந்தச் செயலை சிறப்பாக செய்ய முடியும். செயல் செய்வதற்கும் ஆர்வமும் ஈடுபாடும் உண்டாகும். அந்த வகையில் நூல்களை ஏன் படிக்கவேண்டும்? என்பது பற்றி சில விளக்கங்களைப் பார்ப்போம். நூல் படிப்பதறகும் தொலைக்காட்சி பார்ப்பதற்கும் உள்ள வித்தியாசம் ஒரு உதாரணத்திறகு ‘ஒரு அரசன் குதிரையில் வேகமாக ஒரு அடர்ந்த காட்டுப்பகுதியில் சென்று கொண்டிருக்கின்றான். அப்பொழுது- மேற்கண்டதைப் படிக்கும்போது ஒரு அரசனையும், ஒரு குதிரையையும், ஒரு காட்டையும் மனம் கற்பனை செய்யும். அந்த செயல் நிகழ்வது போல் மனத்திரையில் காட்சிகள் விரியும். இவ்வாறு நிகழும்போது ... Read More »
Monthly Archives: October 2016
இன்று: அக்டோபர் 3!!!
October 3, 2016
அக்டோபர் 3 (October 3) கிரிகோரியன் ஆண்டின் 276ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 277ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 89 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் கிமு 2333 – கொஜொசியோன் நாடு (தற்போதைய கொரியா) டங்கூன் வாஞ்சியோம் என்பவரால் உருவாக்கப்பட்டது. 1739 – ரஷ்ய-துருக்கி போர், 1736-1739 முடிவில் ரஷ்யாவுக்கும் ஒட்டோமான் பேரரசுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. 1778 – பிரித்தானியாவின் கப்டன் ஜேம்ஸ் குக் அலாஸ்காவில் தரையிறங்கினார். 1908 – பிராவ்டா செய்திப்பத்திரிகை லியோன் ... Read More »
சொந்தக்காலில் நில்லு
October 2, 2016
* மன அமைதியைப் பாதுகாக்க விரும்பினால், உங்கள் சொந்தவேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள். பிறர் விஷயங்களில் தலையிடாதீர்கள். * யாரையும் எதற்காகவும் குறை கூறாதீர்கள். அதுவும் பிறரைத் திட்டுவதற்குச் சமமானது தான். * உயர்ந்தவன் என்ற அகந்தையோ, தாழ்ந்தவன் என்ற தாழ்வு மனப்பான்மையோ கொள்ள வேண்டாம். * எதை சரிப்படுத்த முடியாதோ, அதை பொறுத்துக் கொள்ளுங்கள். அதனால் மனபலம் அதிகரிக்கும். * உங்கள் தேவைக்கு அடுத்தவரை அண்டி இராதீர்கள். இயன்றவரை சொந்தக்காலில் நிற்கப் பழகுங்கள். * பொறுப்புகளைத் தட்டிக் கழிக்காதீர்கள். தப்பி ஓட நினைப்பது கோழைத்தனம். முடிந்த மட்டும் திறமையை ... Read More »
பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாள் இன்று..: சிறப்பு பகிர்வு
October 2, 2016
* இனம் காட்டும் நிறம். குணம் சொல்லும் உடை. தைரியம் அறிவிக்கும் உடல். வணங்கத் தோன்றும் முகம்… என நாலும் இணைந்த நல்லவர் காமராஜர்! * ‘இதெல்லாம் என்ன பேச்சுன்னேன்’, ‘அப்படி ஏன் சொல்றேன்னேன்’, ‘ரொம்ப தப்புன்னேன்’, ‘அப்பிடித்தானேங்கிறேன்’, ‘அப்ப பாப்போம்’, ‘ஆகட்டும் பார்க்கலாம்’ போன்றவை அவர் அடிக்கடி பயன்படுத்தும் வாசகங்கள்! * நிறையப் பேரிடம் வரிசையாக ஆலோசனை கேட்கும் பிரதமர் நேரு, கடைசியில் காமராஜர் சொன்னதை அறிவித்து முடிப்பார். உயிரோடு இருப்பவர்களுக்கு சிலை வைக்கக் கூடாது ... Read More »
வாழ்க்கையைப் வாழ்ந்து பாருங்கள்!
October 2, 2016
சிறுவன் ஒருவன் நடந்து போய்க் கொண்டிருந்த போது சாலையில் நூறு ரூபாய் நோட்டு கிடப்பதைப் பார்த்தான். அன்று முதல் ஏதும் தரையில் கிடக்கிறதா என்று பூமியைப் பார்த்துக் கொண்டே நடந்தான். அடுத்த அறுபது வருடங்கள் அப்படியே இருந்தான். அவனுக்குக் கிடைத்தவை 768 ரூபாய், 2 மோதிரங்கள், 3 கொலுசுகள். ஆனால் அவன் இழந்திருந்தவை, 21900சூர்யோதயங்கள், 630 வானவில் காட்சிகள்.ஆயிரக்கணக்கான பூக்கள், பல்லாயிரம் குழந்தைகளின் புன்னகை முகங்கள். வாழ்க்கையைத் தொலைத்தவன் மீட்பதற்கு வாய்ப்பே இல்லை. அதிர்ஷ்டம் காலை இடறினால் மட்டும் குனிந்து பாருங்கள். இல்லையென்றால் வாழ்க்கையைப் பாருங்கள். வாழ்ந்து ... Read More »
இன்று: அக்டோபர் 2!!!
October 2, 2016
அக்டோபர் 2 (October 2) கிரிகோரியன் ஆண்டின் 275ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 276ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 90 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 1187 – 88 ஆண்டுகள் சிலுவைப் போரின் பின்னர் எகிப்திய சுல்தான் சலாதீன் ஜெருசலேமைக் கைப்பற்றினான். 1263 – நோர்வேக்கும் ஸ்கொட்லாந்துக்கும் இடையே லார்க்ஸ் என்ற இடத்தில் போர் இடம்பெற்றது. 1535 – ஜாக் கார்ட்டியே மொண்ட்றியாலைக் கண்டுபிடித்தார். 1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஐக்கிய அமெரிக்கப் படையினர் வேர்ஜீனியாவின் ... Read More »
தீர்மானமான முடிவெடுக்க மாத்தியோசியுங்கள்
October 1, 2016
மனப் பயிற்சி என்னும்போது, வேலையில் திறமை என்பதைப் பற்றி நினைத்துப்பார்க்க வேண்டும். நீங்கள் எவ்வளவு கடுமையாக வேலை செய்தபோதும் சிலசமயங்களில் எல்லா வேலைகளையும் முடிக்க முடியாது என்று நினைப்பதுண்டு. இவ்வாறு சிந்திப்பவர்கள் ஒரு பழக்கத்திற்கு அடிமையாகி, அதன் காரணமாகஅவர்களின் வேலையில் திறமை என்பது மிகவும் குறைந்து விடுகிறது. இத்தகைய மனிதரால் கவலையின்றி உட்கார்ந்து வாழ்க்கையை அனுபவிப்பது எப்படிஎன்று தெரியாது. ஒரு கோடைக்கால விடுமுறைக்கும் போக மாட்டார். உலகின் பலபகுதிகளில் இது ஏற்றுக் கொள்ளப்படலாம். விடுமுறைகளில் கூட வேலைபார்ப்பவர்கள் இருக்கிறார்கள். ஒரு நாள் விடுமுறை எடுத்தால், வேறு யாராவது அந்த வேலையைச் செய்ய நேரிடும். அது சரி அல்ல என்று நினைக்கிறார்கள். இத்தகைய மனப்பான்மை உடையவர்கள் விடுமுறையே எடுக்காமல் இருப்பது வியப்பைத் தராது. மற்றவர்களைப் பார்த்து விடுமுறை எடுத்துக் கொள்ளுங்கள் என்பார்கள். ஆனால் அவர்களால் மட்டும் முடியவே முடியாது என்று நினைப்பார்கள். மெல்ல மெல்ல இத்தகைய ... Read More »
எண்ணங்களின் மூலம் நினைத்ததை அடைய முடியும்
October 1, 2016
இந்த இதழில் கொடுக்கப் பெற்றுள்ள எண்ணங்கள் பற்றிய கருத்துக்கள் எமர்சன்,ஜேம்ஸ் ஆலன், சுவாமி சிவானந்தர், வேதாத்திரி மகரிஷி, உதயமூர்த்தி ஆகியோரின் நூல்களிலிருந்து படித்த கருத்துக்கள். நடைமுறைக்கு ஏற்ற வகையில் எளிமைப்படுத்திக்கொடுக்கப் பெற்றுள்ளன. நம் எண்ணங்களை ஒழுங்குப் படுத்திக் கொண்டு நல்ல எண்ணங்களை வளர்த்துக்கொள்வதன் மூலம் தீய எண்ணங்களை நம் இதயத்தலிருந்து வெளியேற்றி விடுவோமானால், முதல் நன்மை நாம் துன்பங்களிலிருந்து விடுதலை அடைந்துவிடலாம். இது ஏதோ அறிவுரை அல்ல. முழுக்க முழுக்க அனுபவம் கடந்த 20 ஆண்டுகளில் 30ஆண்டுகளில் எந்தந்த எண்ணங்களால் வளர்ந்துள்ளோம் என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்த்தால் உண்மை பளிச்சென்று தெரிய வரும். ... Read More »
ஜென் தத்துவங்கள்
October 1, 2016
குருவே! எனக்கு ஜென் தத்துவம் புரியவில்லையே தாங்கள் விளக்க வேண்டும். ஜென் துறவியை அணுகி கேட்டார் ஒருவர். குரு ஆரம்பித்தார். ஜென் தத்துவம் என்ன சொல்கிறது தெரியுமா? என்றவர் போய்சிறுநீர் கழித்துவிட்டு வருகிறேன் என்று கூறிவிட்டு உட்புறம் சென்று விட்டார். சற்றுநேரம் கழித்து வந்த குரு, புரிந்ததா? என்பது போல் தலையசைத்து கேட்டார். வந்தவர் விழிக்கவே, அரசனோ, அறிஞனோ, அசடனோ, யாராக இருந்தாலும் சிறுநீர்கழிக்காமல் இருக்க முடியுமா? அதை செய்து தானே ஆக வேண்டும். எனக்கு பதில்உன்னை அனுப்ப முடியுமா? என்று கேட்டார் குரு. அவரவர் வாழ்க்கை அவரவர் கையில். அதை எவரிடமும் தள்ளி ... Read More »
இன்று: அக்டோபர் 1!!!
October 1, 2016
க்டோபர் 1 (October 1) கிரிகோரியன் ஆண்டின் 274ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 275ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 91 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் கிமு 331 – மகா அலெக்சாண்டர் பேர்சியாவின் மூன்றாம் டாரியஸ் மன்னனை போரில் வென்றான். 959 – முதலாம் எட்கார் இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினான். 1787 – “சுவோரொவ்” தலைமையில் ரஷ்யர்கள் கின்பேர்ன் என்ற இடத்தில் துருக்கியரைத் தோற்கடித்தனர். 1788 – நியூவென் ஹியூ வியட்நாமின் மன்னராகத் தன்னை அறிவித்தார். 1795 ... Read More »