குழந்தைகளின் மன அழுத்தத்தை அதிகமாக்கும் காரணங்கள் பல. தங்களுக்கு ஏற்பட்ட மன அழுத்தத்தை ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துகின்றனர். சில குழந்தைகள்முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு யாருடனும் பேசாமல் இருப்பார்கள். சில குழந்தைகள் தங்கள் மன அழுத்தத்தை கோபமாகவும் , ஆத்திரமாகவும் வெளிக்காட்டுவார்கள். சில குழந்தைகள் எப்போதும் கவலையோடு காணப்படுவார்கள். இதற்கெல்லாம் காரணங்கள் இருக்கலாம் என்று குழந்தை மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர். • குடும்பத்தில் தொடர்ந்து நடைபெறும் குழப்பங்கள் பெற்றோருக்கிடையான வாக்குவாதங்கள். • பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுடன் ... Read More »
Daily Archives: October 28, 2016
கடல்கன்னி ஹிசிகா!!!
October 28, 2016
விக்கிரமாதித்தன் கதை கடல்கன்னி ஹிசிகா!!! தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்திலேறி அதில் தொங்கிய உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் அதை சுமந்து கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில், அதனுள்ளிருந்த வேதாளம் விக்கிரமனை நோக்கி, “மன்னா! நீ அனுபவிக்க வேண்டிய ராஜபோகத்தைத் துறந்துவிட்டு, நிகழ்காலத்தை மட்டுமன்றி உன் எதிர்காலத்தையும் நீ வீணாக்கிக் கொண்டு இருக்கிறாய். உன்னைப் போல் பூஷணன் என்ற மன்னனும் தனக்குக் கிடைக்கவிருந்த ஐஸ்வரியங்களை தனது மதியீனத்தால் கை நழுவ ... Read More »
செக் குடியரசு!!!
October 28, 2016
நாட்டின் பெயர்: செக் குடியரசு (Czech republic) அமைவிடம்: மத்திய ஐரோப்பா எல்லைகள்: வட கிழக்கு – போலந்து கிழக்கு – சுலோவாக்கியா தெற்கு – ஒஸ்திரியா மேற்கு, வட மேற்கு – ஜேர்மனி தலைநகரம்: பிராக் அல்லது பிரகா (Prague / Praha) அலுவலக மொழிகள்: செக் மற்றும் சுலோவாக் அங்கீகரிக்கப்பட்ட ஏனைய மொழிகள்: பல்கேரியன், குரோசியன், ஜெர்மன், கிரேக்க மொழி, ஹங்கேரியன், பொலிஷ், ரோமானி, ரஷ்யன், ருசின், செர்பியன், மற்றும் உக்ரேனியன். இனப் பிரிவுகள்: ஷெக்ஸ் ... Read More »
ஜஹாங்கீர்!!!
October 28, 2016
ஜஹாங்கீர்: (மொகலாய நான்காம் அரசர்) அக்பருக்கும் ஜெய்ப்பூர் மன்னரின் மகளுக்கும் பிறந்த சலீம் என்பவர்தான் ஜகாங்கீர். சலீம் என்பது அகபருடைய குரு/மகானகிய ஷேக் சலீம் சிஷ்ட்டியின் பெயர். நீண்ட நாள் (27 வயது வரை) குழந்தையில்லாத அக்பர், திரு சலீமிடம் முறையிட்டார், அவரின் ஆசி படி குழந்தைகள் பிறந்ததால் குழந்தைக்கு தன் குரு பெயரையே சூட்டினார். பின்னால் அவருக்கு ஜஹாங்கீர் என்று பெயர் மாற்றம் செய்து முடிசூட்டிக் கொண்டார். ஜஹாங்கீர் என்றால் ”உலகைக் கைப்பற்றுபவர்” என்று பொருள் பெயர்: திரு. ... Read More »