வெள்ளை அடிப்பது ஏன்? ஒரு சமயம் வாரியார் சுவாமிகள் வடலூரில் இருந்து புறப்பட்டு விருத்தாசலம் வந்து இரவு ரயில் ஏறினார்.அந்த ரயில் சேலம் டவுன் ஸ்டேஷனுக்கு வந்தது. ரயிலை விட்டிறங்கி குழாயில் கை கால் முகம் கழுவிக் கொண்டு ரயிலில் ஏறினார். சூரமங்கலம் போய் ரயில் மாறி ஈரோடு போகவேண்டும். காலை நேரம். தன் திருநீற்றுப் பையை எடுத்து திருஐந்தெழுத்தை ஓதி திருநீறை பூசிக்கொண்டார். திருநீறை பிறருக்குத் தரும்போதும் நாம் பூசிக் கொள்ளும் போதும் பஞ்சாட்சரம் கூறவேண்டும். அதனால் ... Read More »
Daily Archives: October 26, 2016
அவசரபட்டு எடுக்கும் முடிவுகள்!!!
October 26, 2016
தீபனும் திவ்யாவும் கணவன் மணைவி. இருவரும் தனிமையில் பேசி கொண்டிருக்கும் போது தீபன் கூறினான். நான் கல்யாணத்துக்கு முன்னடி ஒரு பெண்ணை காதலித்தேன் என்றான். உடனே திவ்யா, இதையேன் கல்யாணத்துக்கு முன்னடியே சொல்ல, இப்படி என்னை ஏமாத்திட்டிங்களே.! உங்க கூட இனி என்னால வாழ முடியாது என கூறி கோபத்தோடு தன் தாய் வீட்டுக்கு போய் விட்டாள் திவ்யா. தீபன் எவ்வளவோ எடுத்து சொல்லியும் திவ்யா கேட்கவில்லை. பிடிவாதமாக இருந்தாள். மனைவி பிரிந்த துக்கத்தில் அதிகமாக குடித்து ... Read More »
செல்வம் வேண்டாமா?
October 26, 2016
விக்கிரமாதித்தன் கதை செல்வம் வேண்டாமா? தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் முருங்கை மரத்தின் மீது ஏறி அதில் தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் அவன் அதைத் தோளில் சுமந்தவாறு மாயனத்தை நோக்கிச் செல்லுகையில், அதனுள் இருந்த வேதாளம் அவனிடம், “உன்னுடைய எதிர்காலம் எப்படியிருக்கும் என்று என்னால் இப்போது சொல்ல முடியவில்லை. ஏனென்றால் நீயும் ராமநாதனைப் போலிருந்தால் மிகவும் கஷ்டப்பட்டு அடைந்ததை கை நழுவ விட்டு விடுவாய். அந்த ராமநாதன் தன் விருப்பத்தை ... Read More »
ஆஸ்திரியா!!!
October 26, 2016
ஆஸ்திரியா – Austria அதிகாரபூர்வ பெயர் ஆஸ்திரிய குடியரசு Republic of Austria இருக்குமிடம் ஐரோப்பாவின் நடுவில், இத்தாலி மற்றும் ஸ்லோவேனியாவின் வடக்கில் பூகோள குறியீடு 47 20 வடக்கு, 13 20 கிழக்கு மொத்தப் பரப்பு 83,858 சதுர கி.மீ. மொத்த நிலம் 82,738 சதுர கி.மீ. கடற்கரை 1,120 சதுர கி.மீ. பணம் (கரன்சி) ஆஸ்திரியன் சில்லிங் (ATS); ஐரோ (EUR) அண்டை நாடுகள் (எல்லை) செக் குடியரசு 362 கி.மீ., ஜெர்மனி 784 ... Read More »