பாரத மகரிஷிகளுள் புகழ் பெற்றவர்; முக்காலம் அறிந்த முழு ஞானி; சூதுகளை வாதுகளால் வெல்லும் தர்க்க சாஸ்திரி எனப் பெயர் பெற்றவர் அஷ்டவக்கிரர். கவுரவர்களுடன் சூதாட்டம் ஆடி தோற்றுப் போனார்கள் பாண்டவர்கள். அதன் விளைவாக பன்னிரண்டு ஆண்டு காலம் வனவாசம் புகுந்தனர். காட்டின் உள்ளே உத்தாலகர் என்ற ஒரு ரிஷியின் ஆசிரமம் இருந்தது. பாண்டவர்கள் அங்கு வந்தார்கள். வழக்கமாக அவர்கள் எந்த ஒரு புதிய இடத்திற்கு வந்தாலும் அந்த இடத்தைப் பற்றி விசாரித்து அறிந்து கொள்வர். அவ்வாறே ... Read More »
Daily Archives: October 22, 2016
மகாவீரர்!!!
October 22, 2016
சமண சமயத்தை உலகிற்கு அறிமுகப்படுத்திய மாபெரும் ஜைன மதத்துறவி மகாவீரர் ஆவார். மூன்று ரத்தினங்கள் என அழைக்கப்படும் ‘நன்னம்பிக்கை, நல்லறிவு, நற்செயல்’ என்ற போதனையை போதித்தவர். ஜீனர் (வென்றவர்), மாமனிதர், ஞானப்புத்திரர், அதிவீரர் எனப் பல பெயர்களால் அழைக்கப்படுகிறார். அவருடைய போதனைகளும், தத்துவங்களும் இன்றும் உலகமுழுவதும் அனைத்துத் தரப்பு மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகப் போற்றப்படுகிறது. தன்னுடைய 32 வயதிலேயே மனித வாழ்க்கையின் உனையை உலகத்திற்கு எடுத்துரைத்த ‘வர்த்தமானரை’ நினைவு கூறும் வகையில், உலகெங்கும் உள்ள ஜைனர்கள் அவருடைய ... Read More »
தீபங்களும் திசைகளும்!!!
October 22, 2016
மஹா பாரதத்தில் வரும் ஒரு சிறு கதை. கிருஷ்ண பரமாத்மா தர்மர் மற்றும் துரியோதனன் இருவர் வீட்டிற்கும் வர ஒத்துக் கொண்டார், ஆனால் ஒரு நிபந்தனையுடன், அந்த நிபந்தனை அவர் வரும் போது தங்கள் இல்லம் முழுவதையும் ஏதாவது ஒரு பொருளால் நிறைத்து வைக்க வேண்டும் என்று. துரியோதனன் வைக்கோலை வாங்கி தன் வீடு முழுவதும் நிறைத்து வைத்தான். கிருஷ்ண பரமாத்மா வந்த போது அவர் இல்லத்துள் நுழைய முடியாமல் அப்படியே வெளியே இருந்து விட்டு திரும்பி ... Read More »
தீபாவளி பண்டிகையின் வரலாறு!!!
October 22, 2016
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! இந்த தீபத்திருநாளில் திருமகள் அனைத்து விதமான செல்வங்களையும் வளங்களையும் அளிப்பாள். பண்டிகைகள் எதற்காக என்றால் மக்கள் அனைவரும் இன்பமாக கொண்டாட வேண்டும் என்ற காரணத்தினால் தான். அதனால் ஆரியர் திரைவிடர் கதை சொல்லி நிம்மதி கெடுக்கும் நரகாரசுரர்களை பற்றி கவலை கொள்ளாமல் இருப்போம். வெளிச்சத்தின் அருமை இருட்டில் தான் தெரியும். இருட்டில் தடுமாறும்போது, எங்கிருந்தாவது ஒளிராதா என தவிக்கிறோம். மனம் கவலையில் மூழ்கி சோகத்தால் இருண்டிருக்கும். அப்போது தீப ஒளி என்னும் ... Read More »