பல ஆயிரம் ஆண்டுக்கு முன் அறிவியல்: பழந்தமிழரின் உணவு உட்கொள்ளும் 12 வகைகள் 1. அருந்துதல் – மிகச் சிறிய அளவே உட்கொள்ளல். 2. உண்ணல் – பசிதீர உட்கொள்ளல். 3. உறிஞ்சல் – வாயைக் குவித்துக்கொண்டு நீரியற் பண்டத்தை ஈர்த்து உட்கொள்ளல். 4. குடித்தல் – நீரியல் உணவை (கஞ்சி போன்றவை) சிறிது சிறிதாக பசி நீங்க உட்கொள்ளல். 5. தின்றல் – தின்பண்டங்களை உட்கொள்ளல். 6. துய்த்தல் – சுவைத்து மகிழ்ந்து உட்கொள்ளுதல். 7. ... Read More »
Daily Archives: October 20, 2016
ஏன் கவலை இந்த கதையை படிங்க!!!
October 20, 2016
நர்சரி பள்ளி ஒன்றின் உணவறையில் ஒரு கூடை நிறைய ஆப்பிள்கள் வைக்கப்பட்டிருந்தன. அந்தக் கூடையின் மேல், “ஒன்றுக்கு மேல் எடுக்காதீர்கள்; கடவுள் பார்த்துக்கொண்டிருக்கிறார்” என எழுதி இருந்தது. சற்று தொலைவில் ஒரு பெட்டி நிறைய சாக்லேட்டுகள் வைக்கப்பட்டிருந்தன. அந்தச் சாக்லேட் பெட்டியின் மீது ஒரு குழந்தை பின்வருமாறு எழுதியது: ‘எவ்வளவு வேண்டுமோ எடுத்துக்கொள்ளுங்கள்; கடவுள், ஆப்பிளைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்!’ சிந்தித்து பாருங்கள் பிரபலமான ஒருவர் மேடையில் பேசி கொண்டிருக்கும் போது ஒரு காமெடியை சொல்கிறார், உடனே அங்கிருந்த ... Read More »
விவசாயியின் கோழி!!!
October 20, 2016
சந்தைக்குப் போன விவசாயி ஒருவர், தனது தோட்ட காய்கிறகளை விற்றுவிட்டு வரும் வழியில் புததிதாக கோழி ஒன்றை வாங்கி வந்தார். வீட்டிற்கு வந்த கோழி புதிய இடம் என்பதால் பயந்து பயந்து இரைகளைத் தேடி தின்றுக் கொண்டிருந்தது. இதைக் கவனித்த விவசாயி, கோழியை கையில் பிடித்து பாசமுடன் தடவி இரையூட்டினார். நாட்கள் கடந்தன. கோழியும் வளர்ந்து பெரிதானது. விவசாயியின் கோழியைப் போலவே பக்கத்து வீட்டில் ஒரு கோழி இருந்தது. அந்தக் கோழி, விவசாயியின் கோழிக்கும் வைக்கும் உணவையெல்லாம் ... Read More »
குரு நானக் தேவ் ஜி!!!
October 20, 2016
சீக்கிய மதத்தைத் தோற்றுவித்தவரும் சீக்கிய மதத்தின் பத்து மனித குருக்களில் முதலாமவருமான குரு நானக் பிறந்த தினம் இன்று. இந்து-முஸ்லிம் பேதம் பாராட்டாது வாழ்ந்த மாபெரும் சித்தர் தான் குருநானக். மேற்கு பாகிஸ்தானில் உள்ள லஹோருக்கு அருகிலுள்ள ராய் போய் டி தல்வண்டி என்ற கிராமம் தான் இவர் அவதரித்த சிற்றூர். 1469 ஆம் ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதி மேதாகலூரா என்ற எளிய மனிதருக்கும் அவரது மனைவி மட்டாதிரிபாத் என்ற பெண்மணிக்கு இரண்டாம் குழந்தையாகப் பிறந்தார்.அப்போது பாகிஸ்தான் என்ற ... Read More »