கிரிகோரியன் ஆண்டின் 280ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 281ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 85 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 1690 – ஆங்கிலேயர் கியூபெக் நகரைத் தாக்கினர். 1737 – இந்தியா, வங்காளத்தில் கிளம்பிய 40 அடி உயர அலை சுமார் 300,000 பேரைக் கொன்றது. 1769 – ஆங்கிலேய நாடுகாண் பயணி கப்டன் ஜேம்ஸ் குக் நியூசிலாந்தைக் கண்டுபிடித்தான். 1806 – ஆங்கிலேயர் ரால்ஃப் வெட்ஜ்வூட் என்பவரால் கார்பன் தாள் காப்புரிமம் பெறப்பட்டது. 1840 – ... Read More »