Home » 2016 » September » 28

Daily Archives: September 28, 2016

வாழும் வரை போராடு!

வாழும் வரை போராடு!

ஒரு வாலிபனுக்கு ஏராளமான பணம் இருந்தது. ஆனாலும், அவன் ஏதோபிரச்னைகளில் சிக்கி தவித்துக் கொண்டே இருந்தான். வாழ்க்கையே வெறுத்துப்போனது. ஒருமுறை, அவனது தந்தையின் நண்பர் அவனது வீட்டுக்கு வந்தார்.வாடிப்போன அவன் முகத்தைக் கண்டு “என்ன பிரச்னை?’ என்றார்.  “”ஐயா! நான் நிறைய சம்பாதிக்கிறேன். பொருளையெல்லாம் மனைவி,பிள்ளைகளுக்காக செலவழிக்கிறேன். ஆனால், அவர்கள் இன்னும்… இன்னும்… என்கிறார்களே தவிர, இருப்பதைக் கொண்டு திருப்தி அடைந்தபாடில்லை. என் நண்பர்களும் அப்படியே! நான் செலவழித்தால் உடன் வருகிறார்கள். இல்லாவிட்டால் ஓடி விடுகிறார்கள். எனக்கு வேலை செய்து செய்து அலுத்து விட்டது. நிம்மதியைத் தேடி அலைகிறேன்,” என்றான். பெரியவர் ... Read More »

கோபம்

கோபம்

யாராவது நம்மைப் பார்த்து ‘சோம்பேறி’, ‘நீ எதற்கும் லாயக்கி இல்லாதவன்’, ‘உன்னால் ஒரு புரியோஞனமும் கிடையாது’ என்பது போன்ற வார்த்தைகளைக் கூறினால் நம்முள் பயங்கரமாக கோபம் வருகிறது. நாம் மிகவும் பாதிக்கப்படுகிறோம். நம்மைப் பற்றி நாம் உறுதியாகவும் தெளிவாகவும் இருந்தால் மற்றவர் நம்மைப் பற்றி சொன்ன வார்த்தையைய் ஒரு போதும் யோசிக்கவும் மாட்டோம், நம்மைப்பற்றி கூறியது என்று எடுத்துக் கொள்ளவும் மாட்டோம். இவ்வாறாக இன்னொருவரை திட்டும் போது திட்டப்பட்டவர் பாதிக்கப்படுகிறார் என்றால்… திட்டப்பட்டவர் அவர் கூறிய ஏதாவது ஒரு குணம் உடையவராகத்தான் ... Read More »

மனதையும் வெல்ல வேண்டும்!….ஒரு ஜென் கதை….

மனதையும் வெல்ல வேண்டும்!….ஒரு ஜென் கதை….

ஒரு சிறந்த வில்வித்தை அறிந்த குருவிடம் பயிற்சி பெற்ற ஒருவன் தான் சிறப்பாகக் கற்றுக் கொண்டதாகக் கர்வம் கொண்டான்.குரு அவனை அழைத்துக் கொண்டு மலைப் பகுதிக்கு சென்றார், இரண்டு மலை உச்சிக்கு இடையே ஒரு பலகை மட்டும் வைக்கப் பட்டிருந்தது. கீழே அதலபாதாளம். குரு அநதப் பலகையில் விறுவிறுவென நடந்து நடுவில் நின்று கொண்டு தன் வில்லை எடுத்து வானத்தில் பறந்து கொண்டிருந்த ஒரு பறவையைக் குறி வைத்து அடித்து வீழ்த்தினார். பின் சீடனை அவ்வாறே செய்யச்சொன்னார்.முதலில் ஆர்வமுடன் சென்ற அவன் நடுப்பகுதிக்கு சென்றவுடன் பயத்துக்கு உள்ளானான். ... Read More »

Scroll To Top