அன்றாட வாழ்க்கையில், நிறைய நகைச்சுவைகள் மற்றும் அனுபவத்தைப் பெறுகிறோம். ஆனால் இன்றைய நவீன உலக வாழ்க்கையை பார்க்கும் போது, சாதாரண விஷயங்களில் உள்ள நிறைய உண்மைகள் விசித்திரமாகவே கருதப்படுகின்றன. மேலும் அத்தகைய உண்மைகளை கேட்டால், பலரும் வாயில் கை வைத்து ‘அப்படியா!!!’ என்று ஆச்சரியமாக கேட்பார்கள். சொன்னால் கூட நம்பமாட்டார்கள். உதாரணமாக, உலகிலேயே வெடிகுண்டு வெடித்தாலும் இறக்காத பூச்சி கரப்பான்பூச்சி என்று தெரியும். ஆனால் அந்த பூச்சி தலை இல்லாமல் கூட உயிருடன் இருக்கும் என்று சொன்னால் ... Read More »
Daily Archives: September 17, 2016
அபூர்வ பிரம்ம கமலம் பூத்தது!!!
September 17, 2016
பிரம்மனின் நாடிக்கொடி என வர்ணிக்கப்படும் பிரம்ம கமலம் பூக்களையே படங்களில் காண்கிறீர்கள். இளவேனில் காலத்தில் மாத்திரமே பூக்கும் இந்த பிரம்ம கமலம் எனப்படும் பூ, நள்ளிரவில் பூத்து அதிகாலையில் உதிர்ந்து போகும் அதிசயமுடையது. அத்துடன், இந்தப் பூவின் வாசம் அந்த பிரதேசத்தையே ஈர்க்கும் வல்லமை கொண்டது. இவை ஓர்க்கிட் வகையைச் சேர்ந்தவை என தெரிவிக்கப்படுகிறது. ஒரே செடியில் 40க்கும் மேற்பட்ட பூக்கள் பூக்கக்கூடியது. பிரம்மாவிற்கு உகந்த பூவான பிரம்ம கமலத்தை பார்ப்பது என்பது மிகவும் அரிதானது. அத்தகைய ... Read More »
இவை எல்லாம் சரி தான்!!!
September 17, 2016
என்னடா வாழ்க்கை இது..? – நிறைய விமர்சங்கள் வந்தன… அது ஏனோ நம் மக்களுக்கு பொது இடங்களில் விமர்சனம் செய்வதில் விருப்பமில்லை போலும். அதிகமாக வந்த விமர்சனங்கள்… 1) வாழ்க்கையை நீ தவறான கண்ணோட்டத்தில் பார்க்கிறாய்… 2) படிக்க மிகவும் பெரியதாக இருக்கிறது. 3) இது பருவக் கோளாறு, திருமணம் முடிந்தால் சரியாகிவிடும். கிட்டத் தட்ட எல்லாவற்றையும் யோசித்துப் பார்த்தால், இவை எல்லாம் சரி தான் போல. ஆமாம் வாழ்க்கை என்பதே ஒரு அற்புதம் தான். (அரிது.. ... Read More »
தமிழ்த் தென்றல் – திரு.வி.க!!!
September 17, 2016
தமிழுக்கும் தமிழ் எழுத்தாளர் குலத்துக்கும் தந்தையாக இருந்தார்; தொழிலாளர் குலத்துக்குத் தாயாகி விளங்கினார்; எவ்வுயிருக்கும் செந்தண்மை பூண்டொழுகிய திறத்தினால் அந்தணர் திலகமாகத் திகழ்ந்தார். ‘என் கடன் பணி செய்து கிடப்பதே!’ என்ற திருவாக்கை வாழ்க்கையில் கடைப்பிடித்து நடந்தார். தமக்கென்று வாழாப் பிறர்க்குரியாளராக வாழ்ந்தார். அன்பே சிவம் என்ற உண்மையில் வாழ்க்கையெல்லாம் திளைத்திருந்தார். இன்று அன்பிலும் சிவத்திலும் இரண்டறக் கலந்து விட்டார் திரு.வி.க. தமிழ்த்தென்றல் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார். பிறப்பு: திரு.வி. கலியாண சுந்தரனார் சென்னை, போரூர் ... Read More »